31.03.19 Sunday FATVTamil STT Live

31.03.19 பெருமைகொள் ஆண்டு மூத்தோர் மாதம் FATV பாமுகம் ஞாயிறு:

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

March மாதம் : [ “முத்தோர் மாதம்” ] மூத்தோர்களைக்கொண்டாடுவோம்..!

இங்கிலாந்தில் இன்று அன்னையர் தினம்..! இந்த பூமியில் வாழ முழுவரம் தந்த சாமியை நன்றியுடன் வணங்குவோம்..!!

எங்கள் செல்வி நித்தியானந்தன் அவர்களது தாயார் : தர்மலிங்கம் பரமேஸ்வரி அவர்கள், நேற்று 30/03/ சனிக்கிழமை இலங்கை யாழ்ப்பாணத்தில் உடலால் அமைதி எய்தினார்..!

பிறப்பு : 28.02.1928 & இறப்பு : 30.03.2019

பரமேஸ்வரி அம்மாவிற்கு காற்றலைச்சொந்தங்களின் இதய அஞ்சலி :
செல்வி அவர்கள் மற்றும் பிள்ளைகள் உறவுகள் ஆறுதல் அடைய பிரார்த்திப்போம்..!!

அடுத்தவாரம் 07.04.19 வியாழன் கவிதை நேரம் {1002] “விருப்புத்தலைப்பு”
00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What’s up : (0)7956256636

7AM : “தபசுகால சிந்தனை” David [306], Nevis [258], Jeya[1,232], Punkaiyor Rajah [172]

7.45AM : “காற்று வெளி [299] : By நடா மோகன் : 31.03.19

உடலின் வலிமை பெரியது.. மனதின் ஆளுமை மெல்லவே வளர்கிறது.. மாற்று வலிமையிலே சரித்திரம் படைப்பர்.. April மாதம் “எங்கள் சிறப்பு குழந்தைகள் மாதம்” { April 2 : “ஓட்டிசம் Autism ” உலக விழிப்புணர்வு நாள்: World Autism Awareness Week 1-7 April :

8AM : “புதிரோடு விளையாடு” Part 29 : By நடா மோகன் : 31.03.19
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:

இன்றைய சொல் தேடல் : “அன்னையும் பிதாவும், முன்ணறி தெய்வம்”

9AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 31.03.19

Kavipriyan S : STT [118]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=14AGndsNCNU”]

OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 31.03.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=PxbuBZyHl8Y&feature=youtu.be”]

“Sudar OVP Club” 11 : Live : 31.03.19 With சுடர் கலைப்பள்ளி :

“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [ ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9xDfQRjKF9w&feature=youtu.be”]

“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [243]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=a3G2-o22moo&feature=youtu.be”]

மதியம் 1.30 மணி: (ஜேர்மனி Time 2.30PM) : மூத்தோர் மாதம்” சிறப்பு சந்திப்பு [14] : 31.03.19
திருமதி. பொன்மலர் அமரசிங்கம்.அவர்கள்.. (இலங்கை)!
[ வசந்தா ஜெகதீசன் அவர்களது தாயார் ]

மதியம் 2.30 மணி: [ஜேர்மனி நேரம் 3.30 மணி) : மூத்தோர் மாதம்” சிறப்பு சந்திப்பு [15] : 31.03.19
இன்றைய மூத்தோர்: செல்வி நேசம்மா இராமலிங்கம்… (இலங்கை)
வானலை இணைப்பவர் : சாந்தினி துரைஅரங்கன்

[][][]

வெள்ளி Sunrise செய்தி: 29.03.19

வெள்ளி: “சொல் விளையாட்டு” [135] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் :29.03.19

STT “திறமை தென்றல்” With சயந்தன் & மேந்துளா : 29.03.19

“நினைவாஞ்சலி” அமரர் வரதகுமார் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு :
“திருப்பி பார்க்கின்றோம்” 22.03.19

[][][]