30.10.18 Tuesday FATVTamil Live

30.10.18 Tuesday FATV பாமுகம் செவ்வாய் நேரலை:

Thursday 10.15 AM on FATV Tamil  நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net

Sunrise தமிழ் செய்தி : திங்கள் 29/10 இரவு பதிவு:

8.30 AM: “தேவ சிந்தனை” By David [ ], Nevis Philip [167] & ஜெயா  நடேசன் with புங்கையூர் ராஜா [],

-: எங்கள் “கல்யாணி” இன்று பிறந்த தினம் :-

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=2-qITMfuEXo”]

இளையவர் எல்லோருக்கும் வாழ்த்துப்பாடல் பாடும் கல்யாணியை,  இன்று எல்லோரும் இருவரி பாடலாய் பாடி வாழ்த்துவோம் வாருங்கள்…!

இனிய இனிய வாழ்த்துக்கள் கல்யாணி…!

“மாலை மயக்கம்” : இவ்வார புதிர்வினா [30] for 02.11.18 வெள்ளி:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Zvl5dEvuN2c”]

பதிலனுப்ப: info@firstaudio.net

“இன்றைய பொறிச்சொல்” : “செக்கு” & “செக்கு”

இந்தவாரம் நவம்பர் 3-ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, Swiss Zurich நகரில் நடைபெறவுள்ளது.

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=1Pq5TQ1heT4″]
:அனுமதி முற்றிலும் இலவசம்:

அனைவரும் குடும்பமாய் அழைக்கப்படுகின்றீர்கள்..!

இன்றைய பிறந்தநாள் காணும் கல்யாணி கமலநாதன் தரும் இன்றைய புதிய பாடல் [1.081] : Lyrics :  [411]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=zoDfXl4sYoM”]

“வாசிப்பு அரும்பு” 

Santhosh Sritharan : [517]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=wsiI7X2RpPk”]

+[]+

“கேள்விச்சரம்” [274] : By சிவதர்சினி ராகவன்: 30.10.18

+[]+

“விழிப்புத்தகவல்” [190] : By சிவாஜினி ஸ்ரீதரன் : 30.10.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rGVS9BXOeLk”]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [820] 30.10.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=NXIFi8ql_34″]

First Audio -வின், சிகரம் தோடு..!

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=LaUDDqeOoTs”]

“சந்தி சிந்தி” 

“வாழ்வின் உண்மைகள்” [தலைப்பு 52] : By கந்தசாமி சேகர்: 
?? [இன்றும் தொகுப்பாளர் விடுமுறை ??]

++++++++++++++[][][]+++++++++++++

8 மணி: “சந்தம் சிந்தும் சந்திப்பு” [09] : By பா வை ஜெயபாலன்: நேரலை..
[ தலைப்பு:  “விடுப்பு”] 

இரவு 9 மணி: Sunrise இரவுச்செய்தி : Live 

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=iemBg8gf5XA”]

++++[]++++

“ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள்: 29.10.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=q0yavES2M-c”]

“புல சமூக நிஜங்கள்” By VJ Bose :On FATV Tamil: 29.10.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ATpWyRVGM2A”]

லண்டனில் “சுவாசம்” இலங்கையில் மரநடுகை திட்டம்..
ஒற்றுமைப்படலா? ஒருங்கிசைதலா? இலங்கைத்தமிழரிற்கு பெரிதும் பொருந்தும்..?

++

“அறிவுக்களஞ்சியம்” [208] BY ஜெயா நடேசன் : 29.10.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=UnpJZ-q-bLU”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=k41NIaNGWCk”]

+[][][]+ -: தொடரும் பொன் மாலைப்பொழுதுகள் :- +[][][]+

 

++[][][]++

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=U8ULQCK4OG8″]

+[]+

“காற்றுவெளி” [279]  By நடா மோகன் : 14.10.18

சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=39LfnQw1mQ0″]

++

“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=HQGpnZYdIRo”]
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-

“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=I63dtnxuVvc”]
“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..”  சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]

அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein
+