30.09.18 Sunday FATV பாமுகம் ஞாயிறு நேரலை:
துயர் அறிவிப்பு :
திரு சிவநாதன் அவர்கள் காலமானார் !
England – Luton உறவு புஷ்பவதி சிவநாதன் அவர்களது துணைவர்,
திரு சிவநாதன் அவர்கள் 28.09.18 வெள்ளி இரவு உடலால் மறைந்தார் என்ற செய்தியறிந்தோம்.
சில காலங்கள் உடல் சுகவீனமுற்று இருந்த நிலையில், அவர் உடல் அமையுற்றிருக்கிறது.
சிவநாதன் அவர்களிற்கு காற்றலை சொந்தங்கள் சார்பில் ஆத்ம அஞ்சலியினை சமர்ப்பிக்கின்றோம்.
திருமதி புஷ்பவதி அவர்களுக்கு எங்கள் ஆறுதல்களை பகிர்கின்றோம். – First Audio : 29.09.18
7AM: “தேவ சிந்தனை”
7.30: காற்று வெளி [277] By Nada Mohan
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-
8AM: சிறுவர், புதிரோடு விளையாடு (1Hour)
9AM: STT சிறுவர் திறமை தென்றல்..
STT : Santhosh Sritharan : [54]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ivurIlSyrgQ”]
இவ்வார OVP தலைப்பு:
‘அண்மையில் நான் ரசித்த ஒரு நிகழ்ச்சி’
“வாசிப்பு அரும்பு”
“தகவல் சாலை”
Kalyani Kamalanathan : [405]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Onwb8_TKJ9U”]
Abinaya Ruthireswaran : [224]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=l07IXNZ5R8Y”]
11AM: End Live..
“சந்தை வெளி” 05 29.09.18
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=J1pJpWUycJs”]
மாலை மயக்கம் : இவ்வார புதிர்வினா Q 27 : 05.10.18
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=09IH7BqZTGs”]
பதிலனுப்ப: info@firstaudio.net