30.08.13/Friday/FATv-Tamil

30.08.13  /  Friday  /  FATv   Tamil  /  வெள்ளி நிகழ்வுகள்:

8 மணி : தேவ செய்தி : The New Grace Ministries

“உள்ளத்தின் குரல்” : தொகுப்பாளர் விடுமுறை – நிகழ்ச்சி இடம்பெறாது

பிரபா அவர்கள் மகள் “பிரியா பிரபா” இன்று தான் பிறந்தார். அறியத் தந்தார் தந்தையார்.  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

8.20 : “மும் மன பண்ணிசைகள்” : வாணி மோகன்

9.45 : நேயர்கள் “பேசும் நேரம்”

10.45 : “விழியில் விழுந்தது” -5 :   தயாரிப்பு :  V.வசந் – Religion

11.00 : “கேள்விக் கணைகள்”  :  செல்வி நித்தியானந்தன்

12.00 : “சொல் விளையாட்டு” : தயாரிப்பு: ஜெயமலர்  +  தொகுப்பு : வாணி

12.45 : “மகரந்தச் சிதறல்” :  மீள் ஒளிபரப்பு

14.00 : ECF On Air : வழங்குவது ECF Manor Park

18.00 : “Heart Speaks” : Presenter On Holiday நிகழ்ச்சி இன்று இடம்பெறாது

19.30 : “மாலை மயக்கம்” : தயாரிப்பு + தொகுப்பு ஜனா

22.30 : “சண்றயிஸ் தமிழ்” : செய்திகள் – நவஜோதி யோகரட்ணம்