30.06.19 Sunday FATVTamil STT Live

30.06.19 Sunday “பெருமைகொள் ஆண்டு” “தமிழ் சிறுவர் எழுத்தாளர் மாதம்” :பாமுகம்:

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

June மாதம்: “புலம்பெயர் உலக தமிழ் சிறுவர் எழுத்தாளர் மாதம்”
[]
இந்தவாரம் 04.07.19 வியாழன் கவிதை நேரம் [வாரம் 1015] : “வலிமையே புலமை” :
நேரலை 00442081330171 Skype- londontamilradio & Viber: 07903882650 : info@firstaudio.net : What’s up : (0)7956256636

[] First Audio வழங்கும், “கானக்குரல்” 2019 : 05.10.19…. []


Woodbridge High School – St. Barnabas Road Woodford Green IG8 7DQ
[]

PMP 215 @ Coventry on 06.07.2019


()

First Audio 14வது ஆண்டில்: புலம்பெயர் உலக தமிழ்ச்சிறுவர் எழுத்தாளர் மாதம் -2019
வானலை இணைப்பவர்கள்:
01.06.19 சனி : — க சிவசுப்பிரமணியன் ஐயா & தவமணிதேவி அம்மா,
02.06.19 ஞாயிறு : — வேதிகா, துவாரகீஸ்,விதுஷா குடும்பம்,
03.06.19 திங்கள் : — சங்கவி, சாகித்யா, சாம்பவி குடும்பம்,
04.06.19 செவ்வாய் : — கல்யாணி கமலநாதன் இளையவர், &
அட்சரன் அச்சுதன் குடும்பம், &
சாரங்கன் மாதுமை குடும்பம் & தீபா தர்மராஜா குடும்பம்,
05.06.19 புதன் — மஞ்சுமகேஸ் குடும்பம் & வாகீசன் / ஜதீசன் குடும்பம்,
06.06.19 வியாழன் — கவிக்கோ பரம விஸ்வலிங்கம் குடும்பம்
07.06.19 வெள்ளி — பிரண்டா ,ஜெனிபர் ,சோபியா குடும்பம் .
08.06.19 சனி — கந்தசாமி சேகர் குடும்பம்,
09.06.19 ஞாயிறு : — இந்திரா மகாலிங்கம் குடும்பம்,
10.06.19 திங்கள் : — ரஜனி அன்ரன் குடும்பம் & பவானி மூர்த்தி குடும்பம்
11.06.19 செவ்வாய் : — உருத்திரேஸ்வரன் குடும்பம்,
12.06.19 புதன் : — சாந்தினி துரைஅரங்கன் குடும்பம்,
13.06.19 வியாழன் : — ரவீனா, அஜய், சந்தோஷ் சிவாஜினி, ஸ்ரீதரன் குடும்பம்,
17.06.19 திங்கள் : — டேவிட் அவர்கள் குடும்பம், Nevis Philip குடும்பம், புங்கையூர் ராஜா குடும்பம்,
28.06.19 வெள்ளி :  ரட்னேஸ்வரி மனோகரன் குடும்பம்,
[]

ஜனா-வின் “மாலை மயக்கம்” -சினி வினா- [40] For 05.07.19

பதிலனுப்ப: info@firstaudio.net
[]

8.35 AM: “தேவசிந்தனை” David [381], Nevis [332], Jeya[1,265], Punkaiyor Rajah [218]

7.45AM : “காற்று வெளி [308] : By நடா மோகன் : 30/06

8AM : “புதிரோடு விளையாடு” Part 41 : By நடா மோகன் : 30/06
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:
[ இன்றைய புதிர் வினாக்களை இப்பகுதியில் நேரலையில், ஒவ்வொன்றாக காணலாம் ]
வினா 1 : இன்றைய அல்லது அண்மைய உலக விசேட தினம்
World Special Day என்ன? [What’s up ற்கு Text பண்ணி விடவும்..]

இன்றைய சிறுவர் புதிர் வினா (1)
இடைவெளி நிரப்பவும்: [ இவை கடலில் வாழ்வன.. ]
/ மீ– / –றா / இறா– / க–வாய் / ந–டு / –மிங்–லம் /

இன்றைய இளையோர் புதிர் வினா (1) தமிழ்
இடைவெளி நிரப்பவும்: [இவை வீட்டு வைபவங்கள்.. ]
–ரு–ணம் / பி–ந்–நாள் / பூப்–னித –ராட்டு / வித்–யார–பம் /
\\\

இன்றைய சிறுவர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
New / Second / Minute / Hour / Quarter / Half / Day / week / Month /

இன்றைய இளையோர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
New / Second / Minute / Hour / Quarter / Half / Day / week / Month /

\\
இன்றைய இளையோர் “சொல் தேடல் சொல் :
“அடிக்கும் கைதான் அணைக்கும் கரம்”

\\///////////////////

9AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 30/06

OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 30/06

OVP 125 : Santhosh Sritharan : **[125]**

Nahul Thuraiyarangan – வாசிப்பு அரும்பு -4

[] பாமுகம். எழுத்தாளர் மாத படைப்புகள்: []

Essen tamil paadasaalai -அனுஸ்கா ராகவன்

“Sudar OVP Club” 24 : Live : 30.06.19 With சுடர் கலைப்பள்ளி : Live

“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [ ]
“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [251]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [988] : 30/06


“பாமுக தினக்கவி” By இரா விஜய கௌரி : [11] : 30/06

[][][]

வெள்ளி Sunrise செய்தி: 28/06

இன்றைய விருந்தினர்: மன்னாரில் இருந்து நேரலை: 28.06.19  குருவானவர் குரவர் எமிலியானுஸ்பிள்ளை அவர்கள் : மன்னார்
அறிமுகம் : ஜெயா நடேசன் – From மன்னார்

“கேள்விக்கணைகள்” [311] :By : செல்வி நித்தியானந்தன்  28/06

வெள்ளி: “சொல் விளையாட்டு” [138] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் : 28/06

STT “திறமை தென்றல்” With சயந்தன் & மேந்துளா : 28/06

[][][]