30-05-13 Thursday FA Tv Tamil : Programes

30.05.13 Thursday FA Tv Tamil : Programes

30.05.13 ஓவிபி 596 பகுதி 5 : தொகுப்பு: ஷறீகா + நடா மோகன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=GzU3vkITQN8″]

30.05.13 ஓவிபி 596 பகுதி 6 : தொகுப்பு: ஷறீகா + நடா மோகன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=hKxUxUJ36Hk”]

30.05.13 வியாழன் : சிந்தனைகள பகுதி 1 : தொகுப்பு: ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=_bS-WDWkMco”]

30.05.13 வியாழன் : சிந்தனைகள பகுதி 2 : தொகுப்பு: ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=D7lAYHymdmE”]

30.05.13 வியாழன் : சிந்தனைகள பகுதி 3 : தொகுப்பு: ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=bFLMEeDHvvg”]

30.05.13 :கவிதை நேரம் :  ஷைய்பா + இரா விஜயகௌரி + ராம் 1

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=bNFIf8R1ArM”]

30.05.13 :கவிதை நேரம் :  ஷைய்பா + இரா விஜயகௌரி + ராம் 2

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=bNFIf8R1ArM”]

30.05.13 :கவிதை நேரம் :  ஷைய்பா + இரா விஜயகௌரி + ராம் 3

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=cFU13iC5Uq0″]

30.05.13 :கவிதை நேரம் :  ஷைய்பா + இரா விஜயகௌரி + ராம் 4

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=VoZmdV_CzIs”]

30.05.13 :கவிதை நேரம் :  ஷைய்பா + இரா விஜயகௌரி + ராம் 5

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=v3IGyv9ctDg”]

30.05.13 : “கலகலப்பு நேரம்” : கலக்கலில்… வாணி மோகன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=yx1PIN78Fso”]

30.05.13 : “மகரந்த சிதறல்” :   தொகுப்பு: நவஜோதி யோகரட்ணம்

++++++         ++++++

நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்

காலை நிகழ்வின் வடிவம்

தட்டிக் கொடுக்கும் நேரம்…
சந்தித்தில் சிந்தித்தது...
——————————————————————————————————————————————————
அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும்  எஜமானனை கீழே தள்ளாமல் விடாது

——————————————————————————–
அந்த இளம்பெண் தன் வீட்டுச் சுவரில் பூங்கொடி ஒன்றினை நட்டிருந்தாள்…
ஆசை ஆசையாய் நீர்பாய்ச்சி ஆர்வமாய் வளர்த்தாள். பூங்கொடி நீண்டுகொண்டே போனதே தவிர பூப் பூத்ததாய்த் தெரியவில்லை.
அவள் வருத்தத்திலிருந்த போது சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுக்காரர், அவளுக்கு நன்றி தெரிவித்தார்.
“உங்கள் வீட்டிலிருந்து படர்ந்த கொடி எங்கள் வீட்டுக்குள் எப்படியெல்லாம் பூத்துக் குலுங்குகிறது தெரியுமா..? மிக்க நன்றி” என்றார்.

இதில் ஒன்றுமே இல்லாதது மாதிரி இருந்தாலும்..விடயம் உள்ளுக்குள் இருக்கிறது.. மெல்லமாய் இதன் ஆழத்தை தொடுங்கள்..

————————————————————————
சின்னதாய உங்களைத் தட்டி விட சின்ன உசுப்பல்…..

1.. நல்ல நாள் எது ?
2.   மிகக் கொடிய நோய் எது ?……….
———————————————————————————

குறிப்பு..

அடுத்தவாரக் கவிதை நேரத்திற்கான தலைப்பை நீங்களும் தரலாம்.

ஒற்றை சொல்லிலான ஒரு அழகான தலைப்பை நீங்களும் சிந்திக்கலாம். மனதில் படுகின்ற தலைப்பை பதியுங்கள். ஒன்றைத் தெரிவு செய்யலாம்.

 

நன்றி..

சைபா மலிக்..