30.01.19 Wednesday FATVTamil Live

30.01.19 Wednesday பெருமைகொள் ஆண்டு FATV பாமுகம் நேரலை:

First Audio பாமுகம் உறவுகளுக்கு முக்கிய அறிவித்தல்:
தயவுசெய்து உங்கள் ஆக்கங்களை உங்கள் சொந்த youtube கணக்கிற்கு பதிவேற்றி அதன் URL Link ஐ, info@firstaudio.net ற்கு அனுப்பி வையுங்கள்..!

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

[]

ஜனவரி மாத இறுதி வாரம் : “உலக தமிழ் இசை வாரம்” 2019 : 27/01 முதல் 01/02 வரை..    தமிழ் இசை வடிவ தொன்மைகளின் தேடல்..! /  கூடவே இன்றைய மாற்றங்களை புரிந்து கொள்ளல்..! /  இளையோரோடு பகிர்தல்..!          

[]

  இன்னுமொருமுறையேனும் -2018     : – விபரங்கள் கீழே..!

“உலக தமிழ் மொழிநாள் 2019” ஜனவரி 2வது ஞாயிறு : 13.01.2019

இதுவரை இடம்பெற்றவை:
PMP 204 : 05.01.2019 சனி @ UK Coventry : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 205 : 13.01.2019 ஞாயிறு @ சுவிஸ் : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 206 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Geilenkirchen: உலக தமிழ் மொழிநாள்
PMP 207 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Gottingen : உலக தமிழ் மொழிநாள் 2019
13.01.19 ஞாயிறு @ England Peterborough தமிழ் பாடசாலை : ஆண்டு விழா :
13.01.19 ஞாயிறு @ Essen தமிழ் மொழி பாடசாலை அரங்கிலும்,
PMP 209: 20.01.19 சனி @ சுவிஸ் Langanthal தமிழ் சங்கம்: தமிழ்மொழிநாள்:
27.01.2019 ஞாயிறு @ UK Newbury park Sudar தமிழ் பள்ளி அரங்கில், :

இனி இடம்பெறவிருக்கும் நிகழ்வுகள்:

03.02.19 சனி @ Holland : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 208 : 11.02.19 ஞாயிறு @ London Eastham உலக தமிழ் மொழிநாள் 2019

அடுத்தவாரம் 31.01.19 வியாழன் கவிதை நேரம் [993] : தலைப்பு:          “முடிந்ததே முதல்த்திங்கள்….:
Thursday 10.15 AM on FATV Tamil நேரலையில் இணைய: 00442081330171 Skype id- londontamilradio  & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636

[][

“Sunrise Tamil News 28/01 செய்வாய் இரவு பதிவு:

8.35 AM: “தேவ சிந்தனை” David [256], Nevis [223], Jeya [1,195], Punkaiyor Rajah [127] 

“இன்றைய பொறிச்சொல்” : “செதுக்கு” & “செதுக்கு”

“வாசிப்பு அரும்பு”

“கவி அரும்பு” அர்ஜிதா ராகவன் : [223]

“தகவல் பூங்கா” & தகவல் துளி:

“தகவல் பூங்கா” : அபிநயா உருத்திரேஸ்வரன் : [481]

கல்யாணி கமலநாதன் : [422]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [875] : 30.01.19

குடும்பம் குவலயம் [747] By நகுலா சிவநாதன் : 30.01.19

[ இன்று தவிர்க்கப்பட்டு, நாளை வியாழன் காலை 9.30ற்கு இடம்பெறும்..! ]

[]

சமகால “இலக்கியம்” வாரம் : [866] : 30.01.19
Jeyam Tangarajah : [85]

Sunrise Tamil News : Live 30.01.19

IWKA Karate World Champian ship 2019

++++++++++++++++ [][][] ++++++++++++++++

“வாழ்வின் உண்மைகள்” [தலைப்பு [62] : By கந்தசாமி சேகர்: 29.01.19

[    இளையோர்களின் கல்வியும்‚ தொழிலும்    ]

[[ ]]

“கேள்விச்சரம்” [287] : By சிவதர்சினி ராகவன்: 29.01.19

[[ ]]

“சந்தம் சிந்தும் சந்திப்பு” [21] By பா வை ஜெயபாலன் : 29.01.19
[தலைப்பு: “”பிரிவினை”” [29.01.19]
      [அடுத்த வாரத்தலைப்பு: “இதயம் தாங்குமா?” [05.02.19]       
info@firstaudio.net or what’s up : 07956256636

[[ ]]

[[    29.01.19  Tuesday  on  FATV Tamil   ]]

[[    ]]

“புல சமூக நிஜங்கள்” By VJ Bose : 28.01.19
[ அளவுக்கு மிஞ்சும் எம்மவர் “குடிப் பழக்கம்” ]

+