29.12.19 Sunday FATVTamil STT Live

29.12.19 Sunday ஞாயிறு “பெருமைகொள் ஆண்டு” December : பாமுகம்:    

       “மனித நேயம் உணர்த்தும், மகத்தான மாதம் – December”    உலகில் ஒரே சாதி “மனிதம்” : உலகில் ஒரே மதம் “மானிடம்” : உலகில் காக்கவேண்டியது “உயிர் நேயம்” :-  First Audio பெருமைகொள் 2019  -:         

பாமுக நிகழ்வுகளை துல்லியமாக அனுபவிக்க.. Mobile app [செயலியில்] “First Audio” குறியீட்டுப் பெயரில் இணையுங்கள். அல்லது www.firstaudio.net இணையத்தில், FATV காணொளிக்கு கீழாக, லண்டன் தமிழ் வானொலி பெயரின் கீழ், ஒலி வடிவத்தில் துல்லியமாக கேட்கலாம்…

[[[ First Audio-வின், PMP அரங்குகளில், “உலக தமிழ் மொழி நாள் 2020” ]]]

First Audio-வின், PMP 223 அரங்கில், “உலக தமிழ் மொழி நாள் 2020”

First Audio-வின், PMP 224 அரங்கில், “உலக தமிழ் மொழி நாள் 2020”

                 “உலக தமிழ் மொழி நாள் 2020” : நெதர்லாந்து…                   

First Audio-வின், PMP 227 அரங்கில், “உலக தமிழ் மொழி நாள் 2020”

First Audio-வின், PMP 228 அரங்கில், “உலக தமிழ் மொழி நாள் 2020”

First Audio-வின், PMP 229 அரங்கில், “உலக தமிழ் மொழி நாள் 2020”  >> 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை 4PM கிழக்கு லண்டனில்,

First Audio-வின், PMP 230 அரங்கில், First Audio + Kent Folkstone தமிழ் பாடசாலை இணைந்து பெருமையுடன் வழங்கும்.. “பொன் மாலைப்பொழுது 2020” >> 09.02.2020 ஞாயிறு @ Folkstone Kent Essexல்.. <<

First Audio-வின், PMP 231 அரங்கில், Sudar OVP Club பெருமையுடன் வழங்கும்.. “நாட்டார் கதம்பம்:2020” >> 29.02.2020 சனிக்கிழமை @ Barking : London <<

[[[[[[[ ]]]]]]

31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!

Live Studio: Skype: londontamilradio nada.     Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650      On Line : www.firstaudio.net
youtube: london tamil radio      facebook : london tamil radio
Mobile App: First Audio   &   What’s up : +447956256636

[]

அடுத்தவாரம்: வியாழன் 02.01.20 கவிதை வாரம் 1,040] : –புதிய ஆண்டு- உங்கள் “விருப்புத்தலைப்பு”

[][][][]

                   தமிழோடு தில்லானா.    366   :   29.12.19              
                    “திரைவிருந்தோடு தில்லானா..”                   

-இரா. பாலசுப்பிரமணியம்.    29.12.19

உங்கள் பதில்களை www.firstaudio.net கீழே Comments ல் எழுதுங்கள்…!!

[][[    ]][]    [][]

-: “நமக்காக மரணித்த அனைத்து விடுதலைப் போராளிகள் மாதம்” 2019 :-இம்முறையும் வழமை போல உயிர்ப்புள்ள பல் வகை புதிய படைப்புகளை அர்ப்பணிப்பதோடு, மிகக் குறிப்பாக, தமிழ் தாயகத்தில் மரணித்த போராளிகளின் குடும்பங்களில் இருந்து, தகுந்த கல்வி கற்கும் ஆதரவின்றித் தவிக்கும் குறைந்தது 7 இளம் மாணவர்களுக்கு, தலைக்கு 1 பவுண்ஸ் அல்லது 1 யூரோ அல்லது 1 Swiss பிராங்ஸ் என மற்றையவர்களிடமிருந்து நாமனைவரும் சேகரித்து, வழங்கும் திட்டத்தை நிகழ்வாக்கலாம்.
இத் திட்டம் ஒருமுறையானது. 30.01.2020 ற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும். 
               இன்னுமொருமுறையேனும் – (2019 -2020 )               
>  கோசல்யா சொர்ணலிங்கம் : 25€
>  கனகா பராமலிங்கம் : 10€
>  ரஜனி அன்ரன் : 25€
> ஜெகதீஸ்வரி ராமதாஸ் : 50€
> தவமலர் கல்விராஜன் : 70€
> வாகீசன் ஜதீசன் : 25€ 
> ஜெயம் தங்கராஜா : 25€
> சாந்தினி துரைஅரங்கன் : 25€
> இரா விஜயகௌரி : 100 SFR
> VJ Bose : £20
> R.Rahave Swiss : 60 CHF
> அபிநயா உருத்திரேஸ்வரன் : 80 CHF
                                                             
     தொடரும் —-
[][][]
31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!
[][]

புதன் 25/12 பாமுகம் வானலை வலம்வர, மனதிழைத்த – David அவர்கள், Jeya Nadesan அவர்கள், Nevis Philips அவர்கள், Veluppillai Balan அவர்கள், யாபேர்க்கும் First Audio வின் பெரு நன்றி… தொடர்வோம்…!

[][]

இன்றைய பொறிச்சொல்” :    இன்று ஒளிந்து – திங்கள் தோன்றும்.. : 30/12

[]

07.12.19 PMP 121 With Sutton Thamil School : Photo’s

Click….

https://onedrive.live.com/?authkey=%21AuPu57K%5FMb9z5%2Dc&id=F536308FA848B40B%21106&cid=F536308FA848B40B

[]

7AM: “தேவசிந்தனை” David [517], Nevis [454], Jeya[1,396], Punkaiyor Rajah [317], Velu Balan [74], : 29/12

[]

7.45AM : “காற்று வெளி [323] : By நடா மோகன் : 29/12

8AM : “புதிரோடு விளையாடு” Part 59 : By நடா மோகன் : 29/12
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:

இன்று விடுமுறை
[ இன்றைய புதிர் வினாக்களை இப்பகுதியில் நேரலையில், ஒவ்வொன்றாக காணலாம் ]
வினா 1 : இன்றைய அல்லது அண்மைய உலக விசேட தினம்
World Special Day என்ன? [What’s up ற்கு Text பண்ணி விடவும்..]

915AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 29/12

இன்று விடுமுறை

OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 29/12

FATVTamil Sunday 22/12: “Sudar OVP Club” : [[ இன்று இடம்பெறாது..! 04/01 ஞாயிறு புதிய ஆண்டில்..!! ]]
First Audio With சுடர் கலைப்பள்ளி :  OVP Club : Level 1 Topic [11] : for 22.12.19 :
“எனக்கு பிடித்த ஒரு TV தொலைக்காட்சி நிகழ்ச்சி” : “My Favourite TV program”
*** ***

OVP Club : Level 2 Topic [36] : for 22.12.19 :
“அண்மையில் எனக்கு கிடைத்த பரிசு அல்லது பாராட்டு” எதற்காக கிடைத்தது? : “Recently received a winning prize or appreciation” why I received?

**************
Please send your OVP as photo to this group before Saturday night.
மீண்டும் பெற்றோர் கவனத்திற்கு, ஆக்கத்தில் எழுத்து திருத்தம் செய்யாதீர்கள். OVP நிகழ்வுக்கு பின் சொல்லிக்கொடுங்கள்.    மிக்க நன்றி

“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [265] : 29/12

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=PPY0WQdYlPg&feature=youtu.be”]
“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [449] 29/12

[][][]

வெள்ளி Sunrise செய்தி: 27/12

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=HzwI1yhFfZ0″]

“கேள்விக்கணைகள்” [336] : By செல்வி நித்தியானந்தன் : நேரலை : 27/12

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=bbrFvIAnfww”]

“சொல் விளையாட்டு” [165] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் : 27/12

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=dJ9hTWzuB4k”]

[]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=1Vs0vH3IUpI”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=GKETsy4eMkQ”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=6z_tKn8oJkQ”]

STT “திறமை தென்றல்” With சயந்தன் & மேந்துளா :

[][][]