29.10.18 Monday FATVTamil Live

29.10.18 Monday FATV திங்கள் பாமுகம் நேரலை:

First Audio வின், இலக்கில் பெரு வெற்றி கண்ட இன்னொரு பொன் மாலைப்பொழுது PMP 196,  இங்கிலாந்து – Coventry நகரில் சனிக்கிழமை 27ம் திகதி நடந்தேறியது..!

இந்தவாரம் நவம்பர் 3-ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, Swiss Zurich நகரில் நடைபெறவுள்ளது.


:அனுமதி முற்றிலும் இலவசம்:

அனைவரும் குடும்பமாய் அழைக்கப்படுகின்றீர்கள்..!

காலை 8.20 மணி: “ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள் ஐயா”

எங்கள் விதுஷா : இன்று பிறந்ததினம்:

இது கல்யாணியின் வாழ்த்து.. எங்கள் யாவரின் சார்பாக….

விதுஷா, இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் …!

9.35 AM: “தேவ சிந்தனை” By David [188], Nevis Philip [176] & ஜெய நடேசன் [1,119] with புங்கையூர் ராஜா [56],
[[ ]]

01.11.18 இந்தவார வியாழன் பாமுக  கவிதை தலைப்பு [979] : உங்கள் “விருப்புத்தலைப்பு”
Thursday 10.15 AM on FATV Tamil
நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio & Viber : 07903882650
Email: info@firstaudio.net

“மாலை மயக்கம்” : இவ்வார புதிர்வினா [30] for 02.11.18 வெள்ளி:

பதிலனுப்ப: info@firstaudio.net

“இன்றைய பொறிச்சொல்” : “தாழி” & “தாழி”

இன்றைய புதிய பாடல்: By பொன் தர்மராஜா : [678]

“வாசிப்பு அரும்பு” Santhosh Sritharan : [516]

“தகவல் சாலை” Kalyani Kamalanayhan : [411]

Abinaya Ruthireswaran : [227]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் [819] : 29/10

பவானி-யின், “திங்கள் படைப்புகள்”
“தகவல் களம்” [183]

“அறிய ஒரு அரிய தகவல்” : [145]

**[75]** : “விழிப்புத்தகவல்” : [79]


“வினோதத்தகவல்” : [37]

11 AM : ஜெயா-வின், “அறிவுக்களஞ்சியம்” By ஜெயா நடேசன்:

12.00 மதியம் : காலை ஒளிபரப்பு நிறைவு:

மாலை 8 மணி: “புல சமூக நிஜங்கள்” By VJ Bose :

இரவு 9 மணி: Sunrise இரவுச்செய்தி : Live
“Swiss செய்திகள்” : [173]

[][][]

-: தொடரும் பொன் மாலைப்பொழுதுகள் :-

++

“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-
+

“காற்றுவெளி” [278] By நடா மோகன் :

சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?
||
++