29.09.18 Saturday FATVTamil Live

-: 29.09.18 Saturday FATVTamil Live :-

எங்கள் பாமுகத்தில்,
“”சந்தை வெளி””
9AM
[தமிழ் இணைய வாணிபம்]
-: இது ஒரு உலக வணிக இணைப்பு :-
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=J1pJpWUycJs”]
++[][][]++

துயர் அறிவிப்பு :

திரு சிவநாதன் அவர்கள் காலமானார் !

England – Luton உறவு புஷ்பவதி சிவநாதன் அவர்களது துணைவர்,
திரு சிவநாதன் அவர்கள் 28.09.18 வெள்ளி இரவு உடலால் மறைந்தார் என்ற செய்தியறிந்தோம்.

சில காலங்கள் உடல் சுகவீனமுற்று இருந்த நிலையில், அவர் உடல் அமையுற்றிருக்கிறது.

சிவநாதன் அவர்களிற்கு காற்றலை சொந்தங்கள் சார்பில் ஆத்ம அஞ்சலியினை சமர்ப்பிக்கின்றோம்.

திருமதி புஷ்பவதி அவர்களுக்கு எங்கள் ஆறுதல்களை பகிர்கின்றோம்.

– First Audio : 29.09.18

+++[][][]+++

Sunrise Tamil செய்தி : வெள்ளி 28.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=qejEH0kcLtQ”]

[]

“கேள்விக்கணைகள்” [277] : By செல்வி நித்தியானந்தன் : 28.09.18
& “சொல் தேடல்” [114] : By ஜெயமலர் ஜெயம்: 28.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=GtCywgcPDRY”]

[]

“சிவதர்சினி-யின் கருத்துக்களம்” : 26.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Lup7x8VW_EY”]

[]