29.08.13/Thursday/FATV-Tamil

29.08.13   / Thursday – FATV  Tamil  /  வியாழன் நிகழ்வுகள்

நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்

                                                காலை நிகழ்வின் வடிவம்

தட்டிக் கொடுக்கும் நேரம்…
சந்தித்தில் சிந்தித்தது…

——————————————
ஒரு பொருளை நாம் பெறும் முன் – அல்லது
அந்த பொருளை இழந்த பின் தான்,
அதனுடைய பெருமை நமக்கு புரியும்.

அது நம்மிடம் இருக்கும் வரை
அதன் அருமை நமக்கு தெரியவே தெரியாது

————————————-
சிறந்தது எது உறவா நட்பா..?
உண்மையுள்ளது எது உறவா நட்பா..?
உங்கள் உங்கள் அனுபவங்களைக் கொண்டு பதில்கள் அமையட்டும்..
பதிலை நிறுவ அனுபவங்களை மேற்கோள் காட்டலாம்…….
நிதானமா யோசித்து பதில்களைத் தாருங்கள்

———————
ஐந்து முக குத்துவிளக்கு ஏற்றுவதன் நோக்கம் என்ன….?

— 00 +++ 00 —

எம்மவர் புத்தம் புதிய பாடல்கள் :

Paadal 353; Varikal; Jeyam, Paadal; Brenda, Isai; Brenda

_பாடல்   

கவிதை ஒளி முகப் பதிவுகள் :

00 — +    + — 00

வியாழன் 29.08.13 - நிகழ்வரிசை:
8 மணி : தேவ செய்தி - The New Grace Ministries
8.20 : வியாழன் நிகழ்ச்சி அறிமுகம்... ஷைய்பா
8.40 : எம்மவர் புத்தம் புதிய பாடல்கள்
9 மணி : தட்டிக் கொடுப்பு + சந்தித்ததில் சிந்தித்தவை
9.45 : பேசும் நேரம்
10.30 : கவிதை நேரம் : ஷைய்பா + இராவிஜயகௌரி
12.30 : கவிதை நேரம் + நேயர்கள் பேசும் நேரம்
17.00 : விண்மீன்கள் : The New Grace Ministries
20.00 : மகரந்த சிதறல் : [ இன்று தவிர்க்கப்படுகின்றது ]
22.00 : சண்றயிஸ் தமிழ் : செய்தி [ இன்று தவிர்க்கப்பட்டிருக்கும் ]