29.06.13-Sat – Ariyaatha Vaalkkai – By: G.Manoharan-

 

opic : அதிகாரத்தின்,வன்முறையின்                    

                                                வெளிப்பாடுகள் !!!
நாங்கள்ஒவ்வொருவரும் படித்தவர்கள்,பண்பானவர்கள்,நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கின்றோம், என்று எல்லாம் அழைக்கப்படுகின்றோம்.அனாலும் நாங்கள்
எங்கள் குடும்ப ,நாடு,அரசியல் சமயம்,சாதி,கலாச்சாரம்,,நம்பிக்கை ருத்து போன்றவற்றில் எல்லாம் நாம் மிகுந்த அதிகாரத்தனமாகவும், வன்முறையாளர்களாகவும் நடக்கின்றோம்.
இவற்றின் வெளிப்பாட்டின் வடிவில்,ஒருசிறு கலர்துணியில் அதாவது தேசியக்கொடி,கச்சிக்கொடி,சமயக்கொடி,சாதிக்கொடி,ஆன்மீக உடைகள் போன்றவற்றில்,எமக்கு வேண்டிய ஒன்றை,எம் நலனுக்காக பாதுகாக்க விரும்பினால்,அந்த பாதுகாப்பின் நடைமுறைதான் என்ன?
இத் ர் துணியில்நாம் எதைவைத்து பாதுகாக்க விருப்புகின்றோம் ?
இத்  கலர்துணியின் வெளிப்பாடுதான் என்ன?
*அதிகாரத்தின் வெளிப்படா?
*வன்முறையின் வெளிப்படா ?
*தனித்துவத்துக்கும்,சுதந்திரத்துக்குமான அடையாளமா ?
இது போன்ற கேள்விகளுடன். ஏன் ,  இன்னும் பல கேள்விகளுடம் பேசுவோம். உங்கள் கருத்துக்களை கீழே தொடர்ந்து பதியுங்கள.. நேரலைக்கும் வாருங்கள்… +44 208 586 9636       +44 208 133 2718                                                                                               —ஞானசுந்தரம்  மனோகரன் – See more at: http://www.firstaudio.net/ariyatha-vaalkkai