29.01.19 Tuesday FATVTamil Live

29.01.19 Tuesday FATV பாமுகம் பெருமைகொள் ஆண்டு 2019 : செவ்வாய் நேரலை:

First Audio பாமுகம் உறவுகளுக்கு முக்கிய அறிவித்தல்:

தயவுசெய்து உங்கள் ஆக்கங்களை உங்கள் சொந்த youtube கணக்கிற்கு பதிவேற்றி அதன் URL Link ஐ, info@firstaudio.net ற்கு அனுப்பி வையுங்கள்..!
[]

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

[]

          ஜனவரி மாத இறுதி வாரம் : “உலக தமிழ் இசை வாரம்” 2019 : 27/01 முதல் 01/02 வரை..    தமிழ் இசை வடிவ தொன்மைகளின் தேடல்..! கூடவே இன்றைய மாற்றங்களை புரிந்து கொள்ளல்..! இளையோரோடு பகிர்தல்..!

[]

              இன்னுமொருமுறையேனும் -2018     : – விபரங்கள் கீழே..!

[]

எங்கள் முன்னைய இளைய தொகுப்பாளர்கள் நிதா, அஞ்சு -வின், அப்பப்பா 27.01.19 ஞாயிறு லண்டனில் உடலால் மறைந்தார்..!

ஒன்றித்து நகர்ந்த காலங்கள் என்றும் என்றும் நிலையானவை. ஒழுக்கப்பண்புகளும், அது சார்ந்த விட்டகலா வாழ்வு நெறிகளிலும் தன்னை நிலை நிறுத்திய நல்ல மாண்பு மிக்க மனிதர்.

First Audio கலையக சரிதத்தில், இவர் பெயரும் பதியப்பட்டிருக்கும்..

அவர் தம் உத்தம ஆத்மா நித்திய அமைதி காணட்டும். உறவுகள் ஆறுதல் அடையட்டும்…

[[]]

“உலக தமிழ் மொழிநாள் 2019” ஜனவரி 2வது ஞாயிறு : 13.01.2019

இதுவரை இடம்பெற்றவை:
PMP 204 : 05.01.2019 சனி @ UK Coventry : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 205 : 13.01.2019 ஞாயிறு @ சுவிஸ் : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 206 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Geilenkirchen: உலக தமிழ் மொழிநாள்
PMP 207 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Gottingen : உலக தமிழ் மொழிநாள் 2019
13.01.19 ஞாயிறு @ England Peterborough தமிழ் பாடசாலை : ஆண்டு விழா :
13.01.19 ஞாயிறு @ Essen தமிழ் மொழி பாடசாலை அரங்கிலும்,
PMP 209: 20.01.19 சனி @ சுவிஸ் Langanthal தமிழ் சங்கம்: தமிழ்மொழிநாள்:
27.01.2019 ஞாயிறு @ UK Newbury park Sudar தமிழ் பள்ளி அரங்கில், :

இனி இடம்பெறவிருக்கும் நிகழ்வுகள்:

03.02.19 சனி @ Holland : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 208 : 11.02.19 ஞாயிறு @ London Eastham உலக தமிழ் மொழிநாள் 2019

அடுத்தவாரம் 31.01.19 வியாழன் கவிதை நேரம் [993] : தலைப்பு:          “முடிந்ததே முதல்த்திங்கள்….:
Thursday 10.15 AM on FATV Tamil நேரலையில் இணைய: 00442081330171 Skype id- londontamilradio  & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636

[]

Sunrise தமிழ் செய்தி : திங்கள் 28/01 இரவு பதிவு:

8.35 AM:“தேவ சிந்தனை” David [255], Nevis [222], Jeya [1,194], Punkaiyor Rajah [126] 

“இன்றைய பொறிச்சொல்” : “நுட்பம்” & “நுட்பம்”

“இன்றைய பாடல் By Kalyani Kamalanathan [1,088] & Kalyani K :

“வாசிப்பு அரும்பு”

“கேள்விச்சரம்” [286] : By சிவதர்சினி ராகவன்: 29.01.19

[]

“விழிப்புத்தகவல்” [198] : By சிவாஜினி ஸ்ரீதரன் : 29.01.19

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [879] 29.01.19

“சந்தி சிந்தி”

“வாழ்வின் உண்மைகள்” [தலைப்பு [62] : By கந்தசாமி சேகர்: 29.01.19

[]

IWKA Karate World Champian ship 2019

++++++++++++++[][][]+++++++++++++

இரவு 8 மணி: “சந்தம் சிந்தும் சந்திப்பு” [21] By பா வை ஜெயபாலன் : 29.01.19
[தலைப்பு: “”பிரிவினை”” [29.01.19]
info@firstaudio.net or what’s up : 07956256636

இரவு 9 மணி: Sunrise இரவுச்செய்தி : Live 29.01.19

++++[]++++

“ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள்: 28.01.19

“புல சமூக நிஜங்கள்” By VJ Bose :On FATV Tamil: 28.01.19

++

“அறிவுக்களஞ்சியம்” [216] BY ஜெயா நடேசன் : 28.01.19

“தேவ சிந்தனை & தமிழோடு விளையாடு” on FATVTamil 28.01.19

++[][][]++

“காற்று வெளி” 291 : By நடா மோகன் : 27.01.19
[ உலக தமிழ் இசை வாரம் ]

“காற்று வெளி 289” By நடா மோகன் : 06.01.19 :
[நிரப்பப்படாமல் தொடரும், நம் சமூக இடைவெளிகள்..]

“காற்று வெளி 288” By நடா மோகன் : 01.01.19
[ “பெருமைகொள்-2019” உள்ளதை முன்பற்றலோடு முனைப்பாக்கி உயர்வோம்..! ]

“காற்று வெளி 287” By நடா மோகன் : 31.12.18 :
“நான் மட்டும் என்பதிலிருந்து, சமூகத்திலும் விதைக்கும் எம்மவர் மாண்பு, கேள்விக்குறியானதே…!!

“காற்று வெளி 285” By நடா மோகன் : 09.12.18 :
பிள்ளைகளுக்கு, எந்த வயதில் இருந்து,
உழைக்கும் செயலூக்கம் வளர்க்கப்பட வேண்டும்?

“காற்று வெளி 284” : நடா மோகன் : 02.12.18
“உலக தமிழ் மொழிநாள் 2019” ஏன்? எதற்கு? நமக்கென்ன கடமை?

“காற்று வெளி 282” By நடா மோகன் : Live 18.11.18

“புலம்பெயர் வாழ்வில், பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு பெரிதும்
கொடுக்க கடமைப்பட்டிருப்பவை எவை?”

“காற்று வெளி 281” By நடா மோகன் : Live 11.11.18

-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?

“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18

சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

++

“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18


-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-

“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18


“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]

அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein
+

[][][]

ITT “அதா இதா” Prog 2 : By தமிழ் இளையோர்..!
இளையவர்களுக்கு ஊடடப்படும், பெற்றோரின் சாதி பார்த்தல் முறை ..!

[][][]

[[[[[[[[[[[[[[[[[ ]]]]]]]]]]]]]]]]