28.10.19 Monday FATVTamil Live

28.10.19  Monday திங்கள்  “பெருமைகொள் ஆண்டு” October : பாமுகம்:       

Live Studio: Skype: londontamilradio nada.
Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650
On Line : www.firstaudio.net
youtube: london tamil radio
facebook : london tamil radio
Mobile App: First Audio   &   What’s up : +447956256636

“ஏற்றிவைத்த ஏணிகள் எம் ஆசிரியர்கள்.. பாமுகம் October சிறப்பு மாதம்..! வழிகாட்டிய எம் ஆசான்களை போற்றுவோம்..!5 October : World Teachers’ Day : உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு…

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – இணையம் firstaudio.net பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

இந்த வாரம் 31/10:-  31 October > World Cities Day > உலக நகரங்கள் தினத்தை முன்னிட்ட சிறப்பு தலைப்பு.. “மனதோடு நிழலாடும் எனது ஊர்” [என்ரை ஊர்]..

[][][]

     First Audio’s PMP 220 @ திருகோணமலை – இலங்கை : 20.10.19 ஞாயிறு !    
இரா பாலசுப்ரமணியம் அவர்கள் ஏற்பாட்டில், சிறப்பு “தமிழோடு தில்லானா” – பொன் மாலை பொழுது.. [220] !

அன்பான உறவுகளே..!
ஞாயிறு / 19/10 பொன்மாலைப்பொழுது 220:
கள்ளங்கபடற்ற ஐம்பைத்தைந்து குழந்தைகளோடு உறவாடிய இனிமையான பொழுதானது. அந்த அழகான அனுபவத்தைத் தந்த இறைவனுக்கு முதல் நன்றி. இத்தகையதோர் ஆசையை என் மனதில் தோற்றுவித்த அனைத்திற்கும் ஆணிவேரானது…லண்டன் தமிழ் வானொலி பாமுகம்… 220 தாவது பொன்மாலைப பொழுதினை நான் நகர்த்த விரும்புகிறேன் என்றதும்…உடன் அனுமதி கிடைத்தது.
அந்தவகையில் அதிபர் நடாமோகன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. நேற்றைய பொழுதின் பல விடயங்களின் நகர்வு…பாமுக இணைவின் வழி நான் கற்றுக்கொண்டவை. அதிபர் நடா. மோகனிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை.
ஐம்பத்தைந்து குழந்தைகள்….. 8 வயதிலிருந்து…16 வரை, சிறியதொரு தமிழோடு தில்லானா. நிகழ்வுடன்….அவர்களது … சுய திறனாய்வும் இணைந்தபடி…. ஐம்பத்தைந்து குழந்தைகளும் …ஒருவர் விடாது பங்குபற்றச் செய்து நகர்ந்தது …. அந்தப் பொன்மாலை.
குழந்தைகள் தொடர்பாக… நான் பாமுகம் வழியாக கற்ற மந்திரங்களை நான் அடிக்கடி
உச்சரித்தே நிகழ்வினை நகர்த்தியதால் குழந்தைகள் தாங்களாகவே ஆர்வமுடன் ஓடிவந்து பங்குபற்றி… என்னை மகிழ்ச்சிப்படுத்தினர். என்னுடன் இணைந்து குழந்தைகளோடு நிகழ்வுகளை நகர்த்தியவர்… எனது பேத்தி பார்த்தீபன். சந்தியா.
இறுதி நிகழ்வாக எங்கள் அனைவருக்குமாகஇறை பிரார்த்தனை செய்தார்கள் அந்தக் குழந்தைகள் அனைவரும், ஆடம்பரம் ஏதுமின்றி மிக எளிமையாக…அந்த இடத்திற்கேற்றவாறு… அந்தக் குழந்தைகளுக்கேற்றவாறு…என் சக்திக்கேற்றவாறு… என் சிற்றறிவின் வழி என் குடும்ப உறவுகளையும் இணைத்தபடி இறையருளுடன்….அந்தச் சின்ன இதயங்களையும் மகிழ்வித்து நாமும் மகிழ்ந்தே.. இராப்போசன விருந்துடன் நிறைந்தது…. பொன்மாலைப்பொழுது. 220
அனைத்து நல்லிதயங்களுக்கும் என் கரம் கூப்பிய சிரம் தாழ்த்திய நன்றி. –  இரா பாலசுப்பிரமணியம். 21. 10. 19

[           ]

First Audio-வின், Swiss பாமுக உறவுகள் வழங்கும்: PMP 219 : பொன் மாலைப்பொழுது 2019

{{}} [][]

                   ஜனா-வின், சினி வினா 55 For 01.11.19                  

பதிலனுப்ப:    info@firstaudio.net  

[][][]

இனிய பிரகாசமான, “தீப ஆவளி” தீபத்திருநாள் வாழ்த்துக்கள்…!

புதிய தீபத்திருநாள் வாழ்த்துப்பாடல் By பொன் ராமநாதன் [761] : 27/10

.

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்…! STT By நகுல் துரைஅரங்கன்..!

[][]

8.35AM :”ஆன்மீக பாலம்” [] : By ராமநாதன் குருக்கள் ஐயா.. : நேரலை : 28/10

[][][][]

இன்றைய புதிய பாடல்: “கந்தசஷ்டி” முருகன் பாடல்: By கல்யாணி கமலநாதன் [1115] & வரி: [425] : 28/10

[]

 9.45AM : “தேவசிந்தனை” David [466], Nevis [406], Jeya[1,349], Punkaiyor Rajah [285], Velu Balan [26],..

[]

“இன்றைய பொறிச்சொல்” :              “அளை” & “அளை”                 : 28/10

[]

“காற்று வெளி [319] : By நடா மோகன் : 27/10
முதலில், “மன இருளை” அகற்றுவோம்..

[]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [1,065] : 28/10

“பாமுக தினக்கவி” By இரா விஜய கௌரி : [41] : 28/10

[]

பவானி-யின், “திங்கள் / செவ்வாய் படைப்புகள்” : 28/10
“தகவல் களம்” [212]


“அறிய ஒரு அரிய தகவல்” : [171]


“விழிப்புத்தகவல்” : [106]


“வினோதத்தகவல்” : [72]

[]

ஜெயா-வின், “அறிவுக்களஞ்சியம்” [251] By ஜெயா நடேசன்: 28/10 : நேரலை:

[]

12.00 மதியம் : காலை ஒளிபரப்பு நிறைவு:

இரவு 7 மணி: ” தமிழோடு தில்லானா” பொன் மாலைப்பொழுது.. [220] : சிறப்புப்பார்வை By இரா பாலசுப்ரமணியம்..! [நேரலை]

“கலைச்சாரல்” [17] By சரளா விமலராஜா : [ இவ்வாரம் தவிர்க்கப்படுகின்றது]

இரவு 8 மணி: “புல சமூக நிஜங்கள்” By VJ Bose : 28/10

இரவு 9 மணி : ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் [1989 November 6 திங்கள்] :
Sunrise இரவுச்செய்தி : Live : 28/10
“Swiss செய்திகள்” : 241

[][][]

தேவ சிந்தனை : 27/10

“புதிரோடு விளையாடு” Part [52] : By நடா மோகன் : 27/10
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:

[][]

STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live : 27/10

: OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 27/10

“Sudar OVP Club” : Live : First Audio With சுடர் கலைப்பள்ளி :
OVP Club : Level 1 Topic [05] : 03.10.19 : “எனது பாடசாலை” “My School”
OVP Club : Level 2 Topic [30] : 03.10.19 : “எனக்கு பிடித்த ஒரு திருக்குறளும், அதன் விளக்கமும்” My Favorite Tirukkural and its explanation”

[][][]

வெள்ளி Sunrise செய்தி: 25/10

“கேள்விக்கணைகள்” [327] : By செல்வி நித்தியானந்தன் : நேரலை : 25/10

“சொல் விளையாட்டு” [157] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் : 25/10


[][][][] [][][]