28.07.13 ITT Ilaiyor Thiramai Thendral and all Programmes
Sunday 7 AM : Topic By : Ram Paramananthan
[youtube_sc url="https://www.youtube.com/watch?v=n5m4sG7cVfM&"] [youtube_sc url="https://www.youtube.com/watch?v=ApJDWq8RFDg&"] [youtube_sc url="https://www.youtube.com/watch?v=U3N644pu_5w&"] [youtube_sc url="https://www.youtube.com/watch?v=ITOt95vBPvU&"] காலை - மதியத் தென்றல் : தொகுப்பு : கிங்ஸ்ரன் சிவா [youtube_sc url="https://www.youtube.com/watch?v=hZSkXQXie_0"] Ecf Ilford Church Live : 8.30 AM - 10.30 AM [youtube_sc url="https://www.youtube.com/watch?v=bqzPbGcS2bE"] Palmers Green Tamil Church Live : 2 PM - 4 PM [youtube_sc url="https://www.youtube.com/watch?v=cBGhHD_4tV0"] ஒவ்வொருவருடைய சுய மரியாதைகளில், அவருக்கு உரிய சுய விபரங்களை பாதுகாப்பதும் ஒன்றாகும். அவற்றை யாரும் அனுமதி இன்றி வெளியிடுதல் ஆகாது. இருந்தும் நாங்களே எங்களுடைய சுய விபரங்களை இணையதளங் களிலோ, எங்களது முடி வெட்டும் கடையில் கூட கொடுத்து விடுகிறோம். இதை எங்களது விருப்பங்களுக்கு எற்றவாறு அனைத்தையும் செய்வோம் என்பதற்காக அறிய விரும்புகிறோம் என்றே கூறினார்கள். இருந்தாலும் facebook, google போன்ற மகா நிறுவனகள் இப்படியே கோடிக்கணக்கில் பணம் சேர்க்கிறார்கள். இந்த வியாபாரம் எப்படி உருவாகிறது? இது மனச்சாட்சிக்கு சரியானதா என்பதை இன்றைய இளையோர் திறமைத் தென்றலில் அறிந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம்...!நேயர்களும் உங்கள் கருத்துக்களை கீழே தொடர்ந்து பதிவு செய்யலாம்..