28-06-13 Friday Programes

 


28-06-13 Friday Programes

நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்

                            காலை நிகழ்வின் வடிவம
——————————————————————————–

8 மணி: சர்வதேச புதுக்கிருபைகள் திருப்பணிகள் வழங்கும் தேவசெய்தி:

8.30 மணி: “உள்ளத்தின் குரல்” தொகுப்பில் பிரபா அவர்கள்…

9.45 மணி:  “பண்ணிசைகள்” + சுய பாடல் படைப்புகள் + சிந்தனைகள் + சந்தித்ததில் சிந்தித்தவை ….

12.00 மணி: “கேள்விக் கணைகள்” தொகுப்பில் செல்வி நித்தியானந்தன்…

13.00 மணி: “சொலவிளையாட்டு” தயாரிப்பு: வசந்தா +தொகுப்பு: வாணி

14.00 மணி: ECF ManorPark வழங்கும் ECF On Air
——————————————————————

காலைச் சிந்தனை

தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு மரணம் சுலபமானது..
ஆனால் அவர்களின் இழப்பை தாங்கிக் கொள்ள இயலாத உறவுகளுக்கு வாழ்வதே கடினமானது………

பார்த்த கேட்ட விடயங்களோடு சிந்தனையை நகர்த்துங்கள்………

நன்றி

சைபா மலீக்