28.05.19 Tuesday FATVTamil Live

28.05.19 “பெருமைகொள் ஆண்டு” “உழைப்பு ஊக்குவிப்பு சிறப்பு மாதம்”

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

May மாதம்: “உழைப்பு ஊக்குவிப்பு சிறப்பு மாதம்”
[]

அடுத்தவாரம் 30.05.19 கவிதை நேரம் [வாரம் 1010] : “விருப்பு தலைப்பு…”
ஆயினும், நீங்கள் விரும்பினால்..
30.5.19 ஐரோப்பாவில் தந்தையர் தினம்!
31.5.19 யாழ் பொதுநூலகம் பொறிக்குள் பொசுங்கி–38 ஆண்டுகள்!
01.06.19 புலம்பெயர்தமிழ்ச்சிறுவர் எழுத்தாளர்வாரம்!
இவற்றை தேர்வாக்கியும் கவிகள் பிரசவிக்கட்டும் கவிஞர்களே..!!
நேரலையில்: 00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What’s up : (0)7956256636

[] First Audio வழங்கும், “கானக்குரல்” 2019 : விரைவில்…. []

                       PMP 215 @ Coventry on 06.07.2019                   

புலம்பெயர்தமிழ்ச்சிறுவர் எழுத்தாளர்வாரம்-2019

வானலை இணைப்பவர்கள்:
01.06.19 சனி : — க சிவசுப்பிரமணியன் ஐயா & தவமணிதேவி அம்மா, மற்றும் பவானி மூர்த்தி குடும்பம்,
02.06.19 ஞாயிறு : — வேதிகா, துவாரகீஸ்,விதுஷா குடும்பம், மற்றும் வாகீசன் & ஜதீசன் குடும்பம்,
03.06.19 திங்கள் : — சங்கவி, சாகித்யா, சாம்பவி குடும்பம்,
04.06.19 செவ்வாய் :

05.06.19 புதன் : மஞ்சு மகேஸ் குடும்பம்,

ஆக்கங்களும் படைப்புக்களும் பெருமிதம் நிறைக்க
ஆண்டுகள் 22 வரலாற்றுவலிமை -சான்றுகள் உரைக்க
புலம்பெயர் எழுத்தாளர்வாரத்தின் 14 வது ஆண்டின் தொடர்ச்சி
பயனிக்கும் பாங்கில் –படரட்டும் வெற்றி
உயரட்டும் –வாழ்த்துக்கள்.

Sunrise தமிழ் செய்தி : திங்கள் 27/05 இரவு பதிவு:

8.35 AM “தேவசிந்தனை” David [353], Nevis [305], Jeya[1,254], Punkaiyor Rajah [201]

“இன்றைய பொறிச்சொல்”:                 “பழு” & “பழு”                     28/05

“இன்றைய பாடல் By கல்யாணி கமலநாதன் [1,098] &: வரி:. [418] : 28/05

இளையோர் “வாசிப்பு அரும்பு” 28/05
சந்தோஷ் ஸ்ரீதரன் : [561]

நேரலை Live : “கேள்விச்சரம்” [304] : By சிவதர்சினி ராகவன்: 28/05 நேரலை:

[]

“விழிப்புத்தகவல்” [214] : By சிவாஜினி ஸ்ரீதரன் : 28/05

[]

                    “காற்று வெளி 304” By நடா மோகன் : 26.05.19                  
சூழல் கடைப்பிடிக்கிறதோ இல்லையோ, நம் பணி தொடர்வோம்…!
June மாதம் “புலம்பெயர் உலக தமிழ் சிறுவர் எழுத்தாளர் மாதம்”

[]

              “பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [963] 28/05            

                “சந்தி சிந்தி”                 

பவானி-யின், “திங்கள் / செவ்வாய் படைப்புகள்” : 28/05
“தகவல் களம்” [201]


“அறிய ஒரு அரிய தகவல்” : [160]


“விழிப்புத்தகவல்” : [95]


“வினோதத்தகவல்” : [58]

[] []

             வாழ்வின் உண்மை [72] தலைப்பு : நேரலை By க சேகர் :             
நம்பிக்கை
சமகாலத்தில் நம்பிக்கைகள் குறைவதற்கான காரணங்கள் என்ன?
இதனால் வருங்கால சந்ததிக்கு வரும் விளைவுகள் என்ன?
நம்பிக்கையை இழப்பதால் வரும் தீமைகள் என்ன?
உங்கள் அனுபவக் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள :
00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What’s up : (0)7956256636

++++++++++++++[][][]+++++++++++++

இரவு 7 மணி: May மாதம்: “உழைப்பு ஊக்குவிப்பு சிறப்பு மாதம்”
இன்றைய விருந்தினர்:
விருந்தினர் அறிமுகம்:

இரவு 8 மணி: “சந்தம் சிந்தும் சந்திப்பு” [36] : By பா வை ஜெயபாலன்: நேரலை.. 28/05
[தலைப்பு] “” 28/05 “நிலவு ஒழுகும் இரவு”
info@firstaudio.net or what’s up : 07956256636

இரவு 9 மணி: Sunrise இரவுச்செய்தி : Live 28/05

++++[]++++

“ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள்: 27/05

ஜெயா-வின், “அறிவுக்களஞ்சியம்” [229] By ஜெயா நடேசன்: -நேரலை- 27/05

“புலசமுக நிஜங்கள்” By VJ Bose : நேரலை 27/05

“தேவ சிந்தனை on FATV : 27/05

“பாமுகம் திங்கள் நிகழ்வுகள்:” on FATVTamil : 27/05

“பாமுகம் திங்கள் நிகழ்வுகள்:” on FATVTamil : 27/05

++[][][]++ ++[][][]++ ++[][][]++

இரவு 7 மணி: May மாதம்: “உழைப்பு ஊக்குவிப்பு சிறப்பு மாதம்”
21/05 : இன்றைய விருந்தினர்: வதனி செல்வநாதன் அவர்கள்..
விருந்தினர் அறிமுகம்: சாந்தினி துரைஅரங்கன் :

“காற்று வெளி [302] : By நடா மோகன் : 01/05
“ஊட்டாமல் உண்ண பழக்குதல்” அறியாமல் செய்யும் தொண்டு
மனப்பான்மைகள், இளைய சமூகத்தின் எதிர்காலத்தையே நொண்டியாக்க
வழிசமைக்கின்றன..!! ஏன் உணர மறுக்கின்றோம்?

“காற்று வெளி [301] : By நடா மோகன் : 28.04.19
“ஊட்டாமல் உண்ண பழக்குதல்” அறியாமல் செய்யும் தொண்டு
மனப்பான்மைகள், இளைய சமூகத்தின் எதிர்காலத்தையே நொண்டியாக்க
வழிசமைக்கின்றன..!! ஏன் உணர மறுக்கின்றோம்?

“மூத்தோர்களை கொண்டாடுவோம்” -எங்கள் மூத்தோர் [18]- 09.04.19
திருமதி. ஜெயரட்ணம் [Australia]
அறிமுகம்: ஜெயா நடேசன் Germany :

“மூத்தோர்களை கொண்டாடுவோம்” -எங்கள் மூத்தோர் []- 25.03.19
திருமதி சர்வா குமாரராஜா [ UK ]

“புலசமுக நிஜங்கள்” By VJ Bose : “மூத்தோர்களைக்கொண்டாடுவோம்”
“எங்கள் மூத்தோர் {09] திருமதி புவனேஸ்வரி சபாரட்ணம் அவர்கள்:
“எங்கள் மூத்தோர் {10] திரு வாமனானந்தன் அவர்கள்:

“காற்று வெளி **[300]** : By நடா மோகன் : 14.04.19
தமிழ் புத்தாண்டு எப்போ? மீண்டும் குழப்பமா? அல்லது நடந்ததை உணர மறுக்கின்றோமா?

“காற்று வெளி [299] : By நடா மோகன் : 31.03.19 [மீண்டும்]

உடலின் வலிமை பெரியது.. மனதின் ஆளுமை மெல்லவே வளர்கிறது.. மாற்று வலிமையிலே சரித்திரம் படைப்பர்.. April மாதம் “எங்கள் சிறப்பு குழந்தைகள் மாதம்” { April 2 : “ஓட்டிசம் Autism ” உலக விழிப்புணர்வு நாள்: World Autism Awareness Week 1-7 April :

“காற்று வெளி [298] : By நடா மோகன் : 24.03.19

நாம், இயங்குகின்றோமா? இயக்கப்படுகின்றோமா? அல்லது இயங்குவதற்கு துணை நிற்கின்றோமா?

“காற்று வெளி [296] : By நடா மோகன் : 10.03.19

“உங்களுக்கு காசு கிடைக்கிறதா? நீங்கள் காசு உழைக்கின்றீர்களா? எங்களை வளர்த்துக்கொள்ளும் போது, கூடவிருக்கும் சிலரின் ஆதங்கம்..!

.

“காற்று வெளி” 295 : By நடா மோகன் : 03.03.19
[ கடந்து வந்த இளையோர் சாதனைகளின் தடயங்கள் எங்கே எனக்கேட்கிறார்கள்? ]

“காற்று வெளி” 294 : By நடா மோகன் : 17.02.19
[ சமூகமாக, மனித வாழ்வின் கொண்டாடப்பட வேண்டிய பருவம் எது? ]

“காற்று வெளி” 293 : By நடா மோகன் : 10.02.19
[ உறவுகள் இணக்கங்களும், பிணக்குகளும்..! ]

“காற்று வெளி” 292 : By நடா மோகன் : 03.02.19
[ உறவுகள் மாதம் February ]

“காற்று வெளி” 291 : By நடா மோகன் : 27.01.19
[ உலக தமிழ் இசை வாரம் ]

“காற்று வெளி 289” By நடா மோகன் : 06.01.19 :
[நிரப்பப்படாமல் தொடரும், நம் சமூக இடைவெளிகள்..]

“காற்று வெளி 288” By நடா மோகன் : 01.01.19
[ “பெருமைகொள்-2019” உள்ளதை முன்பற்றலோடு முனைப்பாக்கி உயர்வோம்..! ]

“காற்று வெளி 287” By நடா மோகன் : 31.12.18 :
“நான் மட்டும் என்பதிலிருந்து, சமூகத்திலும் விதைக்கும் எம்மவர் மாண்பு, கேள்விக்குறியானதே…!!

“காற்று வெளி 285” By நடா மோகன் : 09.12.18 :
பிள்ளைகளுக்கு, எந்த வயதில் இருந்து,
உழைக்கும் செயலூக்கம் வளர்க்கப்பட வேண்டும்?

“காற்று வெளி 284” : நடா மோகன் : 02.12.18
“உலக தமிழ் மொழிநாள் 2019” ஏன்? எதற்கு? நமக்கென்ன கடமை?

“காற்று வெளி 282” By நடா மோகன் : Live 18.11.18

“புலம்பெயர் வாழ்வில், பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு பெரிதும்
கொடுக்க கடமைப்பட்டிருப்பவை எவை?”

“காற்று வெளி 281” By நடா மோகன் : Live 11.11.18

-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?

“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18

சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

++

“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18


-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-

“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18


“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]

அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein
+

[][][]

ITT “அதா இதா” Prog 2 : By தமிழ் இளையோர்..!
இளையவர்களுக்கு ஊடடப்படும், பெற்றோரின் சாதி பார்த்தல் முறை ..!

[][][]

[[[[[[[[[[[[[[[[[ ]]]]]]]]]]]]]]]]

இரவு 7 மணி: மூத்தோர் மாதம்” சிறப்பு சந்திப்பு [06] : 11.03.19
திருமதி சுந்தராம்பாள் பாலச்சந்திரன் Germany
வானலை இணைப்பவர் : சாந்தினி துரை அரங்கன்