சர்வதேச மன்னிப்பு நாள்: Amnesty International Day ://:
மாதவிடாய் சுத்திகரிப்பு நாள்: Menstrual Hygiene Day ://:
ஹாம்பர்கர் தினம்: Hamburger Day ://:
//
London : Anush Barthipan 1st Birthday
பார்த்தீபன் & ஜெயா தம்பதியின் செல்வப்புத்திரன் “அனுஷ்” தனது முதலாவது பிறந்ததினத்தை, அம்மா, அப்பா, அக்கா மற்றும் மூத்த பெற்றோருடன் தனதில்லத்தில் வெகுசிறப்பாக கொண்டாடுகின்றார்.
வாருங்கள் இணைந்தே வாழ்த்துவோம்..!!
[[ ]]
நேற்று முன்தினம் 26.05.18 சனிக்கிழமை : 72வது அகவையில், எங்கள் கவிஞர் :
கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியன் ஐயா அவர்கள்:
துணைவியார் தவமணி தேவி – பிள்ளைகள்: ஜெயக்குமாரி + ரகுபரன், ஜெயமனோகரி + பால மோகன்,
உமாசங்கர் + துளசி [அங்கை], பேரப்பிள்ளைகள்: சாருஜன், நிரோஜன், சந்தோஷ், மதுஷ், மகிழன், யாவரும் இணைந்து சிவசுப்பிரமணியன் ஐயாவை வாழும் காலம் முழுவதும் ஆரோக்கியம் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகின்றார்கள்..!
“இன்றிருக்கும் வாழ்விற்காய், இக்கணமே போராடு..
இன்றில்லா நாளைக்காய், நீ இருந்தால் போராடு,,!
ஆடடம் பாடடம் போராடடம், வாழ்க்கை வாழ்வதற்கான உயிரோடடம்..
பிறக்கும் குழந்தையும் போராடும், அது இறக்கும் வரைக்கும் தொடர்ந்தோடும்..!
– வாருங்கள் வாழ்த்துவோம்..!
[[ ]]
உங்கள் முன்னைய Internet Radio வில், இப்போ London Tamil Radio அதே வரிசையில் கேட்கலாம்..! வேறு விபரம் தேவைப்படின், இதில் அறியத்தரவும்..! நன்றி – www.firstaudio.net
[[ ]]
8.30AM : “ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள் ஐயா..: Live
[[ ]]
9.30AM : இன்றைய “இதய சிந்தனை”
By David பிரான்ஸ் & Sister Navis Philip & Jeya Nadesan
[[ ]]
First Audio வின், இன்னொரு நெடும்பயணம்: “கானக்குரல்” :
https://www.youtube.com/watch?v=2FTctX98ez4
[[ ]]
பிரிட்டிஷ் தமிழ் பரீட்சை திணைக்களம் – தரும் அறிவித்தல்..!!
விபரங்களிற்கு: : 00447958408280 / www.bteb.org.uk
[[ ]]
“எம்மவர் பாடல்” By பொன் தர்மராஜா : [658]
https://www.youtube.com/watch?v=D2feN-1RPFQ
[[ ]]
“சிந்தனை”
“ரமழான்” சிந்தனை… 27.05.18 By வஜீதா மொஹமட் {Ne}
[[ ]]
இன்றைய பொறிக்கவிதை : “கவர்” & “கவர்”
[[ ]]
“வாசிப்பு அரும்பு” By Vishnaya Uthayakumar : [957]
[[ ]]
“பாமுக தினக்கவிகள்”
-உருவாக்-கலை பயிற்சியாக்குவோம்-
Sivatharsini Rahavan : 21.05 [713]
https://www.youtube.com/watch?v=WIWTFcHLcpU
[[ ]]
பவானி -யின் திங்கள் படைப்புகள்:
“தகவல் களம்- [169]
[[ ]]
“விழிப்புத்தகவல்” [63]
https://www.youtube.com/watch?v=mapLGIzjx-A
[[ ]]
ஜெயா -வின், “அறிவுக்களஞ்சியம்” By Jeya Nadesan : Live
[[ ]]
8PM : “புலசமுக நிஜங்கள்” By VJ Bose
[[ ]]
9PM: Sunrise Tamil News : Live
**[125]** : Swiss News By Bavaani Moorthy : **[125]**
https://www.youtube.com/watch?v=6KG0iLNUwek
[[ ]]
+++++++++++ [][][] ++++++++++++
++
+