27.12.19 Friday வெள்ளி “பெருமைகொள் ஆண்டு” December : பாமுகம்:
“மனித நேயம் உணர்த்தும், மகத்தான மாதம் – December” உலகில் ஒரே சாதி “மனிதம்” : உலகில் ஒரே மதம் “மானிடம்” : உலகில் காக்கவேண்டியது “உயிர் நேயம்” :- First Audio பெருமைகொள் 2019 -:
பாமுக நிகழ்வுகளை துல்லியமாக அனுபவிக்க.. Mobile app [செயலியில்] “First Audio” குறியீட்டுப் பெயரில் இணையுங்கள். அல்லது www.firstaudio.net இணையத்தில், FATV காணொளிக்கு கீழாக, லண்டன் தமிழ் வானொலி பெயரின் கீழ், ஒலி வடிவத்தில் துல்லியமாக கேட்கலாம்…
“இயேசு பாலன் பிறப்பின் மகிழ்வோடு இணைந்திருக்கும், யாவரோடும், பாமுகம் கலந்து மகிழ்ந்து வாழ்த்துகிறது..!
[[[ First Audio-வின், PMP அரங்குகளில், “உலக தமிழ் மொழி நாள் 2020” ]]]
First Audio-வின், PMP 223 அரங்கில், “உலக தமிழ் மொழி நாள் 2020”
First Audio-வின், PMP 224 அரங்கில், “உலக தமிழ் மொழி நாள் 2020”
“உலக தமிழ் மொழி நாள் 2020” : நெதர்லாந்து…
First Audio-வின், PMP 227 அரங்கில், “உலக தமிழ் மொழி நாள் 2020”
First Audio-வின், PMP 228 அரங்கில், “உலக தமிழ் மொழி நாள் 2020”
First Audio-வின், PMP 229 அரங்கில், “உலக தமிழ் மொழி நாள் 2020” >> 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை 4PM கிழக்கு லண்டனில்,
First Audio-வின், PMP 230 அரங்கில், First Audio + Kent Folkstone தமிழ் பாடசாலை இணைந்து பெருமையுடன் வழங்கும்.. “பொன் மாலைப்பொழுது 2020” >> 09.02.2020 ஞாயிறு @ Folkstone Kent Essexல்.. <<
First Audio-வின், PMP 231 அரங்கில், Sudar OVP Club பெருமையுடன் வழங்கும்.. “நாட்டார் கதம்பம்:2020” >> 29.02.2020 சனிக்கிழமை @ Barking : London <<
[[[[[[[ ]]]]]]
31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!
Live Studio: Skype: londontamilradio nada. Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650 On Line : www.firstaudio.net
youtube: london tamil radio facebook : london tamil radio
Mobile App: First Audio & What’s up : +447956256636
[]
அடுத்தவாரம்: வியாழன் 02.01.20 கவிதை வாரம் 1,040] : –புதிய ஆண்டு- உங்கள் “விருப்புத்தலைப்பு”
[][][][]
தமிழோடு தில்லானா. 364 : 27.12.19
“முதுமொழி”
-இரா. பாலசுப்பிரமணியம். 27.12.19
உங்கள் பதில்களை www.firstaudio.net கீழே Comments ல் எழுதுங்கள்…!!
[][[ ]][] [][]
இம்முறையும் வழமை போல உயிர்ப்புள்ள பல் வகை புதிய படைப்புகளை அர்ப்பணிப்பதோடு, மிகக் குறிப்பாக, தமிழ் தாயகத்தில் மரணித்த போராளிகளின் குடும்பங்களில் இருந்து, தகுந்த கல்வி கற்கும் ஆதரவின்றித் தவிக்கும் குறைந்தது 7 இளம் மாணவர்களுக்கு, தலைக்கு 1 பவுண்ஸ் அல்லது 1 யூரோ அல்லது 1 Swiss பிராங்ஸ் என மற்றையவர்களிடமிருந்து நாமனைவரும் சேகரித்து, வழங்கும் திட்டத்தை நிகழ்வாக்கலாம்.
இத் திட்டம் ஒருமுறையானது. 30.01.2020 ற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும்.
> கனகா பராமலிங்கம் : 10€
> ரஜனி அன்ரன் : 25€
> ஜெகதீஸ்வரி ராமதாஸ் : 50€
> தவமலர் கல்விராஜன் : 70€
> வாகீசன் ஜதீசன் : 25€
> ஜெயம் தங்கராஜா : 25€
> சாந்தினி துரைஅரங்கன் : 25€
> இரா விஜயகௌரி : 100 SFR
> VJ Bose : £20
> R.Rahave Swiss : 60 CHF
> அபிநயா உருத்திரேஸ்வரன் : 80 CHF
8.35AM: “தேவசிந்தனை” David [516], Nevis [453], Jeya[1,396], Punkaiyor Rajah [316], Velu Balan [73], : 27/12
புதன் 25/12 பாமுகம் வானலை வலம்வர, மனதிழைத்த – David அவர்கள், Jeya Nadesan அவர்கள், Nevis Philips அவர்கள், Veluppillai Balan அவர்கள், யாபேர்க்கும் First Audio வின் பெரு நன்றி… தொடர்வோம்…!
[][]
இன்றைய பொறிச்சொல்” : இன்று ஒளிந்து – திங்கள் தோன்றும்.. : 27/12
[]
07.12.19 PMP 121 With Sutton Thamil School : Photo’s
Click….
https://onedrive.live.com/?authkey=%21AuPu57K%5FMb9z5%2Dc&id=F536308FA848B40B%21106&cid=F536308FA848B40B
[]
9.30AM : மும்மத “பண்ணிசை” நேரலை: 27/12
Kavith Kavithasan :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=EjhpEUFH8sc”]
நேரலையில் இணைய: 00442081330171
Live Studio: Skype: londontamilradio nada. Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650 On Line : www.firstaudio.net
youtube: london tamil radio facebook : london tamil radio
Mobile App: First Audio & What’s up : +447956256636
[]
[youtube_sc url=”பாடல்: [] ஜெயம் தங்கராஜா : சுய வரி: [576] : [youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rQFCUn2pJdw&feature=youtu.be”]”]
.
பொது சிந்தனைகள்: நேரலை : 27/12
“வாசிப்பு அரும்பு” : 27/12
நறுக்கென்று 4 வார்த்தை : By நகுலா சிவநாதன் : 27/12
“எண்ணத்தின் எதிரொலி” [22] : By இரா விஜயகௌரி.. [ இனி வருமா..?? ]
[]
“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [1.109] : 27/12
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=PIik9BGA3HQ”]
“பாமுக தினக்கவி” By இரா விஜய கௌரி : [52] :
“சந்தி சிந்தி” & “தட்டிக்கொடுப்பு” 27/12
11மணி : “கேள்விக்கணைகள்” : [334] By செல்வி நித்தியானந்தன் : நேரலை : 27/12
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=4RsId5JhXvo&feature=youtu.be”]
12மணி: “சொல் தேடல்” [165]: By ஜெயமலர் & வசந்தா & ஜெயம் with வாணி மோகன் : 27/12
[][][]
மாலை 5மணி: “மாலை மயக்கம்” By ஜனா : [2020 January மீள ஆரம்பிக்கும்..] :
இரவு 7.30 மணி: September
இரவு 7.45 மணி: “Sunrise இரவுச்செய்திகள்” : 27/12
STT “சிறுவர் திறமை தென்றல்” By நடா மோகன் :
9PM : நேயர் நேரலை சமூக நேரம் :
[][][] வெள்ளிப்பொழுதுகள் நிறைவு: [][][]
+++++++++++ [][][] +++++++++++
26.12.19 வியாழன் கவிதை [வாரம் 1,039] : -2004- சுனாமி “ஆழிப்பேரலை” 15ம் ஆண்டு நினைவாக, சிறப்பு தலைப்பு: “எழுந்த பேரலையில், தவித்த உயிர்கள்” [26.12.19]
அடுத்தவாரம்: வியாழன் 02.01.20 கவிதை வாரம் 1,040] : -புதிய ஆண்டு- உங்கள் “விருப்புத்தலைப்பு” Part 1 By இரா விஜயகௌரி : 26/12
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=7GN7h5Yo7GY”]
26.12.19 வியாழன் கவிதை [வாரம் 1,039] : -2004- சுனாமி “ஆழிப்பேரலை” 15ம் ஆண்டு நினைவாக, சிறப்பு தலைப்பு: “எழுந்த பேரலையில், தவித்த உயிர்கள்” [26.12.19]
அடுத்தவாரம்: வியாழன் 02.01.20 கவிதை வாரம் 1,040] : -புதிய ஆண்டு- உங்கள் “விருப்புத்தலைப்பு” Part 2 தொகுப்பில் : நகுலா சிவநாதன் : 26/12
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=6-1WbqS_-ns&t=4132s”]
[][][] 26/12 வியாழன் FATV பாமுக நிகழ்வுகள் [][][]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=B4fUSxJtWIE”]
[][][] 26/12 வியாழன் FATV பாமுக நிகழ்வுகள் [][][]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=pUq4ByV8Etk”]
[][][][]
January “உலக தமிழ் மொழிநாள் 2019” 2வது ஞாயிறு :
February பெருமைகொள் ஆண்டு உறவுகள் மாதம்
March மாதம் : [ “முத்தோர் மாதம்” ] இங்கு விரிவு கண்டுவரும், மூத்தோர்களுக்கான சமூகத்தின் இடைவெளி விரிச்சலடைந்து வருவதனை நிரவல் செய்யவும், அனுபவ முதிர்ச்சியின் அறுவடையை பெற்றோர் மற்றும் இளைய சந்ததி பாடங்களாய் கற்றிடவும், எங்களையும் சமூகத்தையும் ஆளாக்கியவர்களை கெரவப்படுத்திடவும், இளையோர்கள் இதனை புரிந்து வளரவும், மனம்திறந்து பேசுவோம், நாம் ஒவ்வோர்வரும், நமக்கு ஆதர்சம் தந்த குறைந்தது ஒருவரையாவது பாமுகத்தில் அறிமுகம் செய்வோம்…! ]
April மாதம் : [ எங்கள் சிறப்பு குழந்தைகள், அவர் பெற்றோர் சமூக விழிப்பு மாதம் ] April மாதம் “எங்கள் சிறப்பு குழந்தைகள் மாதம்” “ஓட்டிசம் Autism ” உலக விழிப்புணர்வு நாள்: World Autism Awareness Week 1-7 April :
May மாதம்: “உழைப்பு ஊக்குவிப்பு சிறப்பு மாதம்” -: உழைப்பில் உயர்வு காணும் மாற்றம் குறித்த விழிப்புணர்வு மாதம்:- ஐரோப்பாவில், உழைப்பில் உயர்வு கண்ட, கண்டுவரும் எம்மவர்களை இனம்கண்டு, கெளரவிக்கும் நாட்கள்.. எம் ஐரோப்பிய தமிழ் சூழலில் பலரையும் இதுவிடயத்தில் ஊக்குவிக்கும் உன்னத தருணங்கள்..!!
June மாதம்: “புலம்பெயர் உலக தமிழ் சிறுவர் எழுத்தாளர் மாதம்” சிறுவர் இளையோர் தாய்மொழியில் எழுத வாசிக்க ஊகுவிக்கும் சிறப்பு மாதம்..! First Audio முனைப்பில் 14வது ஆண்டின் [2019] தொடர்ச்சி..!
July 30 “உலக நட்பு தினம்” முன்னிட்ட, “மதிப்பார்ந்த நண்பர்கள் மாதம் -July”
August 30 : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உலக தினத்தை முன்னிட்ட.. : “தேடும் எம் உறவுகளின் கவன ஈர்ப்பு மாதம்” : August 2019
September 2019 : September பன்மொழி கற்றல் ஊக்குவிப்பு மாதம்… International Translation Day 30 September / உலக மொழி பெயர்ப்பு தினத்தை முன்னிட்டு, “பன்மொழி கற்போம், தாய் மொழியில் வாழ்வோம்”
“ஏற்றிவைத்த ஏணிகள் எம் ஆசிரியர்கள்.. பாமுகம் October சிறப்பு மாதம்..! வழிகாட்டிய எம் ஆசான்களை போற்றுவோம்..!5 October : World Teachers’ Day : உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு…
எமக்காக மரணித்த அனைத்து விடுதலைப்போராளிகள் உன்னத மாதம்November : 2019
“மனித நேயம் உணர்த்தும், மகத்தான மாதம் – December” உலகில் ஒரே சாதி “மனிதம்” : உலகில் ஒரே மதம் “மானிடம்” : உலகில் காக்கவேண்டியது “உயிர் நேயம்” :- First Audio பெருமைகொள் 2019 -: