27.10.19 Sunday FirstAudio STT Live

27.10.19  Sunday ஞாயிறு  “பெருமைகொள் ஆண்டு” October : பாமுகம்:       

Live Studio: Skype: londontamilradio nada.
Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650
On Line : www.firstaudio.net
youtube: london tamil radio
facebook : london tamil radio
Mobile App: First Audio   &   What’s up : +447956256636

“ஏற்றிவைத்த ஏணிகள் எம் ஆசிரியர்கள்.. பாமுகம் October சிறப்பு மாதம்..! வழிகாட்டிய எம் ஆசான்களை போற்றுவோம்..!5 October : World Teachers’ Day : உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு…

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – இணையம் firstaudio.net பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

இந்த வாரம் 31/10:-  31 October > World Cities Day > உலக நகரங்கள் தினத்தை முன்னிட்ட சிறப்பு தலைப்பு.. “மனதோடு நிழலாடும் எனது ஊர்” [என்ரை ஊர்]..

[][][]

                PMP 217 @ Germany 19.10.19 Saturday               

ஜேர்மனி-யில், வசந்தா ஜெகதீசன் அவர்களது தலமைப்பொறுப்பில், 14வது வருடமாக நிகழ்ந்த 15வது First Audio-வின், PMP பொன்மாலைப்பொழுது 217, 19/10 தனத்திலக்கில், பெருவேற்றியை தனதாக்கிக் கொண்டது..! இணைந்து இணைக்கரம் தந்த, ஒத்துழைத்த, பங்குபற்றிய யாபேர்க்கும் பெருநன்றி..!! தொடர்வோம்..! [சிறப்பு பார்வை – விரைவில்..]

[][]

     First Audio’s PMP 220 @ திருகோணமலை – இலங்கை : 20.10.19 ஞாயிறு !    
இரா பாலசுப்ரமணியம் அவர்கள் ஏற்பாட்டில், சிறப்பு “தமிழோடு தில்லானா” – பொன் மாலை பொழுது.. [220] !

அன்பான உறவுகளே..!
ஞாயிறு / 19/10 பொன்மாலைப்பொழுது 220:
கள்ளங்கபடற்ற ஐம்பைத்தைந்து குழந்தைகளோடு உறவாடிய இனிமையான பொழுதானது. அந்த அழகான அனுபவத்தைத் தந்த இறைவனுக்கு முதல் நன்றி. இத்தகையதோர் ஆசையை என் மனதில் தோற்றுவித்த அனைத்திற்கும் ஆணிவேரானது…லண்டன் தமிழ் வானொலி பாமுகம்… 220 தாவது பொன்மாலைப பொழுதினை நான் நகர்த்த விரும்புகிறேன் என்றதும்…உடன் அனுமதி கிடைத்தது.
அந்தவகையில் அதிபர் நடாமோகன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. நேற்றைய பொழுதின் பல விடயங்களின் நகர்வு…பாமுக இணைவின் வழி நான் கற்றுக்கொண்டவை. அதிபர் நடா. மோகனிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை.
ஐம்பத்தைந்து குழந்தைகள்….. 8 வயதிலிருந்து…16 வரை, சிறியதொரு தமிழோடு தில்லானா. நிகழ்வுடன்….அவர்களது … சுய திறனாய்வும் இணைந்தபடி…. ஐம்பத்தைந்து குழந்தைகளும் …ஒருவர் விடாது பங்குபற்றச் செய்து நகர்ந்தது …. அந்தப் பொன்மாலை.
குழந்தைகள் தொடர்பாக… நான் பாமுகம் வழியாக கற்ற மந்திரங்களை நான் அடிக்கடி
உச்சரித்தே நிகழ்வினை நகர்த்தியதால் குழந்தைகள் தாங்களாகவே ஆர்வமுடன் ஓடிவந்து பங்குபற்றி… என்னை மகிழ்ச்சிப்படுத்தினர். என்னுடன் இணைந்து குழந்தைகளோடு நிகழ்வுகளை நகர்த்தியவர்… எனது பேத்தி பார்த்தீபன். சந்தியா.
இறுதி நிகழ்வாக எங்கள் அனைவருக்குமாகஇறை பிரார்த்தனை செய்தார்கள் அந்தக் குழந்தைகள் அனைவரும், ஆடம்பரம் ஏதுமின்றி மிக எளிமையாக…அந்த இடத்திற்கேற்றவாறு… அந்தக் குழந்தைகளுக்கேற்றவாறு…என் சக்திக்கேற்றவாறு… என் சிற்றறிவின் வழி என் குடும்ப உறவுகளையும் இணைத்தபடி இறையருளுடன்….அந்தச் சின்ன இதயங்களையும் மகிழ்வித்து நாமும் மகிழ்ந்தே.. இராப்போசன விருந்துடன் நிறைந்தது…. பொன்மாலைப்பொழுது. 220
அனைத்து நல்லிதயங்களுக்கும் என் கரம் கூப்பிய சிரம் தாழ்த்திய நன்றி. –  இரா பாலசுப்பிரமணியம். 21. 10. 19

[           ]

First Audio-வின், Swiss பாமுக உறவுகள் வழங்கும்: PMP 219 : பொன் மாலைப்பொழுது 2019

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=XLKrWvCMxYk”]

{{}} [][]

                   ஜனா-வின், சினி வினா 55 For 01.11.19                  

பதிலனுப்ப:    info@firstaudio.net  

[][][][]  7AM : “தேவசிந்தனை” David [465], Nevis [405], Jeya[1,348], Punkaiyor Rajah [284], Velu Balan [25],..

[][][]

இனிய பிரகாசமான, “தீப ஆவளி” தீபத்திருநாள் வாழ்த்துக்கள்…!

புதிய தீபத்திருநாள் வாழ்த்துப்பாடல் By பொன் ராமநாதன் [761] : 27/10

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=qMrwDIj-uEo&feature=youtu.be”]

][][]

 

7.45AM : “காற்று வெளி [319] : By நடா மோகன் : 27/10

முதலில், “மன இருளை” அகற்றுவோம்..

[]

8AM : “புதிரோடு விளையாடு” Part 52 : By நடா மோகன் : 27/10
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:
[ இன்றைய புதிர் வினாக்களை இப்பகுதியில் நேரலையில், ஒவ்வொன்றாக காணலாம் ]
வினா 1 : இன்றைய அல்லது அண்மைய உலக விசேட தினம்
World Special Day என்ன? [What’s up ற்கு Text பண்ணி விடவும்..]

இன்றைய சிறுவர் புதிர் வினா (1)
இடைவெளி நிரப்பவும்: [ இவை உடலின் ஐம்பொறிகள்…]
/ –ண் / கா– / –க்கு / வா– / / –ய் (உடம்பு) /

இன்றைய இளையோர் புதிர் வினா (1)
[ ஒத்த கருத்து சொற்கள் எழுதுங்கள்.. ]
காசு:——— / நாணயம்:———- / பொருள்:——— / இலாபம்:———–
\\\

இன்றைய சிறுவர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Morning / Afternoon / Noon / Night / Day / Evening /

இன்றைய இளையோர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Loan / Loan Interest / Rent / Cheque / Money Exchange / Currency / Deposit / Investment

915AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 27/10

Nahul Thuraiarangan : – STT -ஆக்கம் – [05]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=26BdzVHlDoA”]

OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 27/10

“Sudar OVP Club” : Live : First Audio With சுடர் கலைப்பள்ளி :
OVP Club : Topic for [25] 15.09.19 : விடுமுறையில் எனக்கு பிடித்த மறக்க முடியாத ஒரு நாள்.
Happiest and unforgettable day in my Summer Holidays.
OVP Club : Topic for [26] 22.09.19 : பாடசாலை புதிய வகுப்பில், எனது முதல் வாரம்: First week experience of my new class..!

“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [258] : 27/10

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=dOhPQbZM9yY&feature=youtu.be”]
“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [446] 27/10

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=LyqeX6Lbo4w&feature=youtu.be”]

[][][]

வெள்ளி Sunrise செய்தி: 25/10

“கேள்விக்கணைகள்” [326] : By செல்வி நித்தியானந்தன் : நேரலை : 25/10

“சொல் விளையாட்டு” [157] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் : 25/10

STT “திறமை தென்றல்” With சயந்தன் & மேந்துளா :

[][][]