27.08.13/Tuesday/FATV-Tamil

      27.08-13   Tuesday   /   FATV  Tamil  /  செவ்வாய் நிகழ்வுகள்

எம்மவர் புத்தம் புதிய பாடல்கள் 27.08.13

கல்யாணி 717 + தவமலர் 203

பாடல்: சிறீலேகா + வரி: தீபா + இசை: சந்தோஷ்

கல்யாணி + சர்வேஸ்வரி

சிந்தனைகள் தொடராக….

மனதோடு பேசலாம் – முகமட் ஸ்மாயில்

ஷைய்பாவின் தூண்டலும், நேயர்கள் பேசும் நேரமும்…

இளையோர் தகவல் பூங்கா

விந்தைச் செய்திகள் – தயாரிப்பு : ஷைய்பா

கேள்விச் சரங்கள் : சிவதர்சினி ராகவன்

ககதம்ப மாலை : புஸ்பவதி சிவநாதன்

மகரந்தச் சிதறல் : நவஜோதி + ஞானதீபம் ஞானசேகரன்

இன்றைய குறும்படம்:

சமகால விந்தை செய்திகள் பாகம்-49 : தயாரிப்பு : ஷைய்பா மளிக்

இளையோர் தகவல் பூங்கா 27.08.13 : தகவல் வீடியோ துளிகள்

“சண்றயிஸ் தமிழ்” செய்தி : இராவிஜயகௌரி + நடா மோகன்

000 [][][] 000

27.08.13 செவ்வாய் நிகழ்வுகள்:
8 மணி : தேவ செய்தி The New Grace Ministries
8.20 : செவ்வாய் நிகழ்வுகள் அறிமுகம்
8.30 : எம்மவர் புத்தம் புதிய பாடல்கள் ( 3 )
9.00 : தட்டிக் கொடுப்புகள் + சந்தித்ததில் சிந்தித்தவை
9.30 : மனதோடு பேசலாம் - முகமட் ஸ்மாயில்
10.00 : குறும் படம் + பேசும் நேரம்
10.30 : பேசும் நேரம்
11.30 : இளையோர் தகவல் பூங்கா
11.45 : சமகால விந்தைச் செய்திகள்
12.00 : கேள்விக் கணைகள் - சிவதர்சினி ராகவன்
12.40 : கதம்பமாலை - புஸ்பவதி சிவநாதன்
13.45 : மகரந்தச்சிதறல் :நவஜோதி [ஞானதீபம்-ஞானசேகரம்]

20.30 : "சண்றயிஸ் தமிழ்" : EastHam மகாலஷ்மி தேர்உலா
22.00 : "சண்றயிஸ் தமிழ்" : செய்திகள்

 

நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்

-காலை நிகழ்வின் வடிவம்-

> தட்டிக் கொடுக்கும் நேரம்…   > சந்தித்தில் சிந்தித்தது…

 > தைரியம் என்பது அச்சம் இன்றி இருப்பது அல்ல.
பயந்தபின் அந்த நிகழ்வை எப்படி எதிர்க்கொள்ளப்போகிறோம்    என்பது தான்..

>  மனதோடு பேசலாம்.      :-முஹம்மது இஸ்மாயில்-:

>  குறும்படம் பார்த்து பேசுவோம்….

>  சென்றவாரத்தில் பேசாமல் விடப்பட்ட தலைப்பை இந்தவாரம் பேசுவோம்…..
இணையத்தில் சென்றவாரம் எழுதியவர்களும் இந்த வாரத்தில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவர்…..
பாடசாலைக் காலத்தை நினைத்தாலே யோசிக்காமலே சட்டென்று ஞாபகத்தில் வரும் விடயங்களில் ஒன்று…
அது நீங்கள் ஆசிரியரிடம் அடிவாங்கிய சந்தர்ப்பமாக இருக்கலாம்……
அல்லது குறும்புத்தனங்கள் செய்து அசடு வழிந்த சந்தர்ப்பமாக இருக்கலாம்…..
மனதை விட்டு அகலாத ஒரேயோரு விடயத்தை ம்டடும் எடுத்து வாருங்கள்……….

>  மனித உடலில் கடைசி வரை வளரும் உறுப்பு எது..?

000 ()()() 000