27.06.18-Wednesday FATVTamil Live

27.06.18 Wednesday FATV பாமுகம் இன்றைய நேரலை நிகழ்வுகள் :

சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் : Small and Medium-sized Enterprises Day ://:
தொழில்துறை சார் ஊழியர்களின் உலக நாள் : Industrial Workers Of The World Day ://:
சூரிய முகக்கண்ணாடி நாள் : Sunglasses Day ://:
அன்னாசி பழ தினம் : Pineapple Day ://:
தோடம்பழ பூ நாள் : Orange Blossom Day ://:

//

இவ்வார 28.06.18 வியாழன் கவிதை [962] தலைப்பு

“மாறிடும் முகவரிகள்”
கவி அனுப்பும் நிறைவுநாள்: 27.06.18 நள்ளிரவு:
கவி ஒளிபரப்பாகும் நாள்: 28.06.18 / 10.30 மணி:

[[ ]]

26.06.18 Tuesday Sunrise Tamil News : மீள் ஒளிபரப்பு:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=gy2Yvair-h8″]

[[ ]]

8.30AM : “தேவ சிந்தனை” By David, Nevis Philip & JeyaNadesan :

[[ ]]

நித்திய அமைதி காண பிரார்த்திப்போம்..!

திருமதி எலிசபேத் அன்ரனிப்பிள்ளை
(வேவி) Germany Hanover.


பிறப்பு : 7 ஏப்ரல் 1931 — இறப்பு : 19 யூன் 2018
[ ராஜினி அல்போன்ஸ் அவர்களது தாயார் ]

உடல் மறைந்தும், மறையாது வாழும் அன்னையின் ஆத்மா அமைதி காண
யாருடனும் இணைந்து பிரார்த்திக்கின்றோம்..!

இறுதி மரியாதை: வெள்ளிக்கிழமை 29/06/2018, 11:00 AM
Stadtfriedhof Seelhorst Garkenburgstraße 43, 30519 Hannover, Germany.

[[    ]]

26.06 இன்றைய –பொறிச்சொல்- “துறை” & “துறை”

[[ ]]

“எம்மவர் பாடல்”

[[ ]]

“சிந்தனை”
பொது மற்றும் சமய சிந்தனை..!

[[ ]]

“வாசிப்பு அரும்பு”

Santhosh Sritharan : 472]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=a7hL8fcwL-A”]

[[ ]]

“கவி அரும்பு”
ரோஜித் ராகவன் [195]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=fohX-sMAQ8Q”]

அர்ஜிதா ராகவன் : [202]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=NV9xvSIS_BQ”]

[[ ]]

“தகவல் பூங்கா”
Rahavi Ruthireswaran : [437]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=QfRLyyMyuxY”]

[[ ]]

“தகவல் துளி”

??

[[ ]]

“சந்தி சிந்தி”
[[ ]]

சமகால “இலக்கியம்”

[[ ]]

“குடும்பம் குவலயம்” [719] By நகுலா சிவநாதன் : நேரலை

தொழில்நுட்ப சாதன பாவிப்பும் தொடர்பு அறும் உறவுகளும்..!

இன்றைய வாழ்க்கையில் தொழில் நுட்ப சாதனங்கள் வந்தமையால்
உறவுகளுடன் பேசும் நேரம் அருகியே விட்டதே!
இதை எப்படி பார்க்கிறீர்கள்!
கூடுதலாக நேரம் இதற்குள் அடிமையாவதால் தாமதம் ஆகும் சம்பவங்கள் எவை?
உறவுகளுக்கிடையே இடைவெளி அதிகரிப்பு எப்படி ஏற்படுகிறது
இன்றைய போட்டி போடும் அறிவியலுடன் ஈடு கட்டி வாழ தடையாய் இருப்பது எது?
முன்னர் இருந்த அமைதி நிம்மதி இப்போது அருகி விட்டதே! ஏன் என்கிறீர்கள்?
உங்கள் அனுபவகங்களை பகிர்ந்து கொள்ள குடும்பம் குவலயம்.
தொலைபேசி எண்- 00442081330171
skype id- london tamil radio // Viber : 07903882650
தொகுப்பில்: நகுலா சிவநாதன்

[[ ]]

“பாமுக தினக்கவி”
Sivatharsini Rahavan : [742] 27.06

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=QIq3V9BUFOg”]

[[ ]]

காலை ஒளிபரப்பு நிறைவு::

[[ ]]

இரவு 9 மணி: SunriseTamilNews இரவுச்செய்திகள்: நேரலை:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ZbZj6eeMF8A”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=pnZsN0Vgrug”]

++++++++ [][][] ++++++++

“தேவ சிந்தனை”

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=m-GfkesjlFU”]

[[ ]]

“கேள்விச்சரம்” [258 ] By சிவதர்சினி ராகவன் சுவிஸ்:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=kg-WtU8l8nQ”]

[[ ]]

“வாழ்வின் உண்மைகள்” [43 ] : By கந்தசாமி சேகர் :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=FY1evcm6mlk”]

//

12.06.18 :  [41]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=fGzEFFja698″]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=0a0IwOyrhd4″]

[[ ]]

[[ ]]

++

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=sdzEFIbdVyw”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=7yjH9Jy2rHY”]

+