26.06.13-Wednesday-FATv-Tamil:Programmes

26.06.13 Wednesday FA Tv Tamil : Programes

25.06.13 : OVP Special By: Thariq Azeez 1

25.06.13 : OVP Special By: Thariq Azeez 2

25.06.13 : OVP Special By: Thariq Azeez 3

25.06.13 : OVP Special By: Thariq Azeez 4

26.06.13 புதன் : சிந்தனைகள் : 1

26.06.13 புதன் : சிந்தனைகள் : 2

26.06.13 புதன் : சிந்தனைகள் : 3

26.06.13 புதன் : சிந்தனைகள் : 4

26.06.13 புதன் : சிந்தனைகள் : 5

26.06.13 புதன் : சிந்தனைகள் : 6

26.06.13 : தகவல் துளிகள் :

26.06.13 : இலக்கியம்

26.06.13 : சரிதம் :

26.06.13 தகவல் துளிகள் : தொகுப்பு :

26.06.13 “சரிதம்” ; தயாரிப்பு ஷைய்பா

000 +++ 000

 000 +++ 000

நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்

                            காலை நிகழ்வின் வடிவம்

தட்டிக் கொடுக்கும் நேரம்…
சந்தித்தில் சிந்தித்தது…
———————————————————————————-.

எப்பேற்பட்ட உறவுகளும் ஏதோ ஒரு கணத்தில்
தீய்ந்த வாசனையை உணர வைக்கவே செய்கின்றன
———————————————————-
ஒரு நாட்டில் யாருமே சிகரட் குடிப்பது கிடையாது.. சிகரட் விற்பனையே ஆகாதாம்
அந்த நாட்ல இருந்த ஒரு சிகரட் கம்பனி ஒருத்தரை வேலைக்கு சேர்த்துக் கொண்டது….
அந்த ஆளோ நல்லதொரு பிரச்சார உத்தியைக் கையாண்டார்..
என்ன சொன்னார் என்றால்….
சிகரட் குடித்தால்…………..
1. திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்
2. உங்களுக்கு முதுமையே வராது..
3. பெண் குழந்தை பிறக்காது
இந்த விளம்பரத்தைப் பார்த்து எல்லோரும் சிகரட் குடிக்க ஆரம்பித்தார்கள்..
ஆனாலும் சமுக அக்கறை கொண்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.. பின்னர்
அந்தப் பிரதிநிதியும் நிதிமன்றத்துக்கு அழைக்கப்டடு விசாரிக்கப்ட்டார்……..
இப்படியொரு கருத்தை விளம்பரம் செய்து உள்ளாய் இது எல்லாம்அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே என நீதிபதி வினவ……அதற்கு அந்த பிரதிநிதி.. தன்னுடைய கருத்துக்களின் நியாயத்தை முன்வைக்கிறார்…
அப்படி என்ன சொல்லி நியாயப்படுத்தி இருப்பார்……..?
நீங்களெ சொல்லுங்கள்……...

—————————————————————————————
பொதுவான சில குணநலன்கள் உங்களிடம் இருக்கும் பட்சத்தில் நீங்கள்
யாவராலும்  விரும்பப்டும் ஒருவராக,நம்பப்படும் ஒருவராக மாறிவிடுகிறீ்ர்கள்…..இதுதான்
அது என்று குறித்து சொல்ல முடியாவிட்டாலும்…….சில விடயங்கள்
சிலரைக் கவர்ந்த விடுகிறது……..அதுக்காக அறிவு..  அழகு என்று சொல்வதைத் தவிர்த்தது,
கொஞ்சம் யோசியுங்கள்………
நீங்களும் பிறரால் விரும்ப்படும் ஒருவராக மாற வேண்டுமானால் என்னென்ன விடயங்கள் சிறப்பாக இருக்க வெண்டும் என்று
சொல்வீர்கள்………………..
ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டை குறிப்பிடுங்கள்………