26.05.19 Sunday FATVTamil Live

26.05.19 Sunday “பெருமைகொள் ஆண்டு” “உழைப்பு ஊக்குவிப்பு சிறப்பு மாதம்”

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

May மாதம்: “உழைப்பு ஊக்குவிப்பு சிறப்பு மாதம்”: உழைப்பில் உயர்வு காணும் மாற்றம் குறித்த விழிப்புணர்வு மாதம்:- ஐரோப்பாவில், உழைப்பில் உயர்வு கண்ட, கண்டுவரும் எம்மவர்களை இனம்கண்டு, கெளரவிக்கும் நாட்கள்.. எம் ஐரோப்பிய தமிழ் சூழலில் பலரையும் இதுவிடயத்தில் ஊக்குவிக்கும் உன்னத தருணங்கள்..!!

அடுத்தவாரம் 30.05.19 கவிதை நேரம் [வாரம் 1010] : “விருப்பு தலைப்பு…”
ஆயினும், நீங்கள் விரும்பினால்..
30.5.19 ஐரோப்பாவில் தந்தையர் தினம்!
31.5.19 யாழ் பொதுநூலகம் பொறிக்குள் பொசுங்கி–38 ஆண்டுகள்!
01.06.19 புலம்பெயர்தமிழ்ச்சிறுவர் எழுத்தாளர்வாரம்!
இவற்றை தேர்வாக்கியும் கவிகள் பிரசவிக்கட்டும் கவிஞர்களே..!!
நேரலையில்: 00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What’s up : (0)7956256636

[] First Audio வழங்கும், “கானக்குரல்” 2019 : விரைவில்…. []
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=-RT3S6nlYtU”]

                       PMP 215 @ Coventry on 06.07.2019                   
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=q-hhcd7D9q8&feature=youtu.be”]

.

எங்கள் கவிஞர் க சிவசுப்ரமணியம் ஐயா அவர்கள் பிறந்ததினம் இன்று:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=UT7e3AQ1LPw&t=5s”]

இனிய இனிய வாழ்த்துக்கள் சொல்லி, மனமார வாழ்த்துவோம் வாங்க..!!

7மணி: தேவசிந்தனை” David [351], Nevis [303], Jeya[1,254], Punkaiyor Rajah [199]

7.45AM : “காற்று வெளி [304] : By நடா மோகன் : 26/05

8AM : “புதிரோடு விளையாடு” Part 36 : By நடா மோகன் :26/05
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:
[ இன்றைய புதிர் வினாக்களை இப்பகுதியில் நேரலையில், ஒவ்வொன்றாக காணலாம் ]

இன்றைய அல்லது அண்மைய உலக விசேட தினம் என்ன?

\\\\
இன்றைய சிறுவர் புதிர் வினா (1)
இடைவெளி நிரப்பவும்: [இவை உணவுடன் சம்பந்தப்பட்டவை.. ]
/ அ__சி . / பரு__பு / __ப்பு / தூ__ /

இன்றைய இளையோர் புதிர் வினா (1)
இடைவெளி நிரப்பவும்: [இவை சமையல் அறை பாவிப்பு.. ]
/ உ__ல் / __ம்மி / உல__கை / தி__வலகு /

இன்றைய சிறுவர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Teacher……… school::……. Blackboard:……. Classroom…….. Ground…….

இன்றைய இளையோர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Maths….. / Science……. / Art…. / Religion…. / History /

இன்றைய இளையோர் “சொல் தேடல் பழமொழி”
-: “வல்லவனிற்கு புல்லும் ஆயுதம்” ;-

9AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 26/05

STT [120] : கவிப்பிரியன் சதீஸ்வரன் :

OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 26/05

“Sudar OVP Club” 19 : Live : 26.05.19 With சுடர் கலைப்பள்ளி : Live

“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [ ]

**[250]** : “தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : **[250]**

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=k20nwfCNdgM&feature=youtu.be”]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [] : 26/05

[][][]

வெள்ளி Sunrise செய்தி: 24/05

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=IBxJfK2NhlQ&t=2s”]

வெள்ளி: “சொல் விளையாட்டு” [138] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் :24/05

STT “திறமை தென்றல்” With சயந்தன் & மேந்துளா :24/05

[][][]