26.03.14 Wednesday FATV Tamil

26.03.14 Wednesday FATV Tamil

நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்                          காலை நிகழ்வின் வடிவம்

இன்று பிறந்திருக்கின்றார் ராம்ஜித் ராகவன்: (13வது அகவை) : வாழ்த்துவோம்.. வாருங்கள்..!

இன்றைய புத்தம்புதிய பக்திப்பாடல்:

பாடல்: 1045 கலைவாணி + வரி : வஜிதா

தட்டிக் கொடுக்கும் நேரம்…    சந்தித்தில் சிந்தித்தது…
———————————-

இஸலாத்தின் பார்வையில் கடன்


———————————-

Dr சிவராமன் அவர்களுடனான கேள்வி பதில் நேரம் -10-11
கேள்விகளோடு தயாராக இருங்கள்.எல்லாருக்கும்் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால், கேள்விகளைச் சுருக்கமாகவும்.  ஒருஇணைப்பில் ஒகேள்வியையும் கேட்க நீங்கள் தயார் ஆகலாம்..

———————————-

இளையோர் தகவல் வீடியோ துளிகள்::

தினா : 44

திவீன் : 114

கல்யாணி :

சாகித்யா :

சாம்பவி: 153

+++++++  [0] [0] [0] +++++++

கவி அரும்புகள் : வாரம் 17..

சயன் : 16

நித்தீஷ் :16

அஞ்சலி : 16

( வீடியோ கிடைக்கவில்லை ) ?

விஷ்னயா : 02

தூளிகா :

ரோஜித் : 16

அர்ஜிதா :15

+++++++  [0] [0] [0] +++++++

சமகால இல்க்கியம் : அங்கம் 04 : ஜெயம் தங்கராஜா:

மதியம் 12.30 மணி:  குடும்ப குவலயம் : 436
 இன்றைய முதியோரும் எதிர்கால வாழ்வும்
முதியோர்களின் அனுபவம் எவ்வளவு துாரம் உங்கள் வாழ்க்கையில் பயனாகிறது?
உங்கள் வாழ்க்கையில் திருப்பம் தந்த முதியோரின் நல்ல அனுபவப்பகிர்வு ஒன்றை
பகிர்ந்து கொள்ளுங்கள்?
முதியோர்கள் உங்கள் வாழ்க்கையின் வழிகாட்டிகளாக அமைவது நன்மை பயக்குமா?
அல்லது தீமையாக அமையுமா?
எதிர்காலச்சிறார்களின் வளர்ச்சியில் இன்று  மூத்தோரின் பங்கு எப்படி அமைய வேண்டும் என்கிறீர்கள்?
இன்று காப்பகங்களில் அதிகம் மூத்தோர் வாழ்வதற்கான காரணம்தான் என்ன?
புலத்தில் இன்று மூத்த பெற்றோருடன் இளையவர்கள் வாழ விரும்புகிறார்களா? இல்லையா?
உங்கள் அனுபவப் பகிர்வை பகிர்ந்து கொள்ள குடும்ப குவலய நோக்கி வாருங்கள்!
அழைக்க வேண்டிய தொலைபேசி எண்  0044 208 586 96 36
skype id – londontamil radio
தொகுப்புடன்   நகுலா சிவநாதன்

++ ++ ++

“25.03.14 சண்றயிஸ் தமிழ்” செய்தி: செல்வி நித்தி