26.02.19 Tuesday FATVTamil Live

26.02.19 Tuesday FATV பாமுகம் : பெருமைகொள் ஆண்டு உறவுகள் மாதம்:

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

February மாதம் : [ “உறவுகள் மாதம்” இங்கு அருகி வரும் உறவுப்பந்தங்கள், அதன் அருமை கண்டு நெருங்கி வரவும், இளையோர்கள் புரிந்து வளரவும், மனம்திறந்து பேசுவோம், ஆக்கங்கங்கள் படைப்போம்..! ]

இந்தவாரம் 28.02.19 வியாழன் கவிதை நேரம் [997] : “வேகமாய், எதற்காய் ஓடுகின்றோம்?”
00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636

[] []

Sunrise தமிழ் செய்தி : திங்கள் 25/02 இரவு பதிவு:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=avBN3gPQdrQ”]

8.35 AM : “தேவசிந்தனை” David [278], Nevis [241], Jeya[1,214], Punkaiyor Rajah[146]

“இன்றைய பொறிச்சொல்” :     “சட்டம்” & “சட்டம்”     

“இன்றைய புதிய பாடல் By Kalyani Kamalanathan [1,088] & சர்வேஸ்வரி க [40] :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=fVA7gPWv-qY&feature=youtu.be”]

காவிய நாயகரே (புதிய பாடல்) : By கவிக்கோ பரம விசுவலிங்கம் : பாடல்வரி – சிறீ சிறீ ஸ்கந்தராஜா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=GH2phNAIPJI&feature=youtu.be”]

                “கேள்விச்சரம்” [291] : By சிவதர்சினி ராகவன்: 26.02.19  Live               

[]

“விழிப்புத்தகவல்” [202] : By சிவாஜினி ஸ்ரீதரன் : 26.02.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=2GnMkIzk0Uk&feature=youtu.be”]

[]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [898] 25.02.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=nslqa3o15kI&feature=youtu.be”]
“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [899] 26.02.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=KeSAWOAc1Qs&feature=youtu.be”]

“சந்தி சிந்தி”

வாழ்வின் உண்மை [63] : தலைப்பு : நம்மவர்களின் எண்ணங்கள்
Live By: கந்தசாமி சேகர்:
சமகாலத்தில் நம்மவருக்குள்  இருக்கும் எண்ணங்கள் எவை?
இதனால் ஏற்படும் நன்மை தீமைகள் எவை?
இதனால் வரும்கால சந்ததிக்கு ஏற்படும் விளைவுகள் என்ன?
உங்கள் அனுபவக் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள :  00442081330171 /  Skype id- londontamilradio & Viber : 07903882650  /  What”s up : (0)7956256636

++++++++++++++[][][]+++++++++++++

26/02 செய்வாய் இரவு 8 மணி: “சந்தம் சிந்தும் சந்திப்பு” [25] : By பா வை ஜெயபாலன்: நேரலை..
[தலைப்பு: “மலரும்.. மலரும்..” 26.02.19
info@firstaudio.net or what’s up : 07956256636

இரவு 9 மணி: Sunrise இரவுச்செய்தி : Live 26.02.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=6l9fpfjiDec&feature=youtu.be”]

++++[]++++

“ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள்: 25.02.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Acen0YZtqm4″]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=_kM4fXw_mZM”]

“அறிவுக்களஞ்சியம்” [123] BY ஜெயா நடேசன் : 25.02.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=sv3hERPa9ZE”]

“தேவ சிந்தனை & தமிழோடு விளையாடு” on FATVTamil 25.02.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Ja-eITtH9Oc”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=P-kUEEbjD50″]

++[][][]++ ++[][][]++ ++[][][]++

“காற்று வெளி” 294 : By நடா மோகன் : 17.02.19
[ சமூகமாக, மனித வாழ்வின் கொண்டாடப்பட வேண்டிய பருவம் எது? ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rhjt2mNEnMc”]

 

[[       ]]

ஓவியர் கருணா வின்சென்ற் அவர்களுக்கு மரியாதை வணக்கம் !
[மின்னஞ்சலூடாக First Audio விற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.]
கனடாவை வாழ்விடமாக கொண்ட பிரபல ஓவியர் கருணா வின்சென்ற் அவர்களது மறைவுக்கு, (LIFT)  ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் தனது மரியாதை வணக்கத்தை தெரிவித்துள்ளது.
ஓவியர், வரைகலைஞர், மேடை ஒருங்கிணைப்பாளர், சமூக சேவகர், விமர்சகர், ஒளிப்படக் கலைஞர் என பன்முகத்தளத்தில் தனது ஆளுமையை நிறுவி ஈழத்தமிழ் உலகிற்கு பெருமை சேர்த்திருந்தவர்.
மாரடைப்பால் அன்னார் மறைந்த சேதி எம்மை ஆறாப்பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அன்னாரின் மறைவினால் துயருற்றிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அனைவரது கரங்களையும் இறுக்கப்பற்றி மரியாதை வணக்கம் செலுத்திக் கொள்கின்றோம் என( LIFT) ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.
அமரர் கருணா வின்சென்ற் அவர்கள் யாழ் கரவெட்டியை பிறப்பிடமாகவும், ஹாட்லிக் கல்லூரியின் பழையமானவரும், நவீன ஓவியங்கள், மற்றும் சிற்பங்கள் மூலம் இலங்கையில் தனித்த ஆளுமை படைத்து, ஓவியப் பயிற்சி வகுப்புகளை யாழ்ப்பாணத்தில் நடத்தி வந்த ஓவியர் மாற்கு (அ. மாற்கு) அவர்களின் மாணவருமாவார்.

 

[[    ]]

“காற்று வெளி” 293 : By நடா மோகன் : 10.02.19
[ உறவுகள் இணக்கங்களும், பிணக்குகளும்..! ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ZBdjJavfqbc”]

“காற்று வெளி” 292 : By நடா மோகன் : 03.02.19
[ உறவுகள் மாதம் February ]

“காற்று வெளி” 291 : By நடா மோகன் : 27.01.19
[ உலக தமிழ் இசை வாரம் ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=N-3-lX2cVb0″]

“காற்று வெளி 289” By நடா மோகன் : 06.01.19 :
[நிரப்பப்படாமல் தொடரும், நம் சமூக இடைவெளிகள்..]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=CCD5IAlEf_o”]

“காற்று வெளி 288” By நடா மோகன் : 01.01.19
[ “பெருமைகொள்-2019” உள்ளதை முன்பற்றலோடு முனைப்பாக்கி உயர்வோம்..! ]

“காற்று வெளி 287” By நடா மோகன் : 31.12.18 :
“நான் மட்டும் என்பதிலிருந்து, சமூகத்திலும் விதைக்கும் எம்மவர் மாண்பு, கேள்விக்குறியானதே…!!

“காற்று வெளி 285” By நடா மோகன் : 09.12.18 :
பிள்ளைகளுக்கு, எந்த வயதில் இருந்து,
உழைக்கும் செயலூக்கம் வளர்க்கப்பட வேண்டும்?

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=njM5jAQgLio”]

“காற்று வெளி 284” : நடா மோகன் : 02.12.18
“உலக தமிழ் மொழிநாள் 2019” ஏன்? எதற்கு? நமக்கென்ன கடமை?

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=7WVi3HNLN2I”]

“காற்று வெளி 282” By நடா மோகன் : Live 18.11.18

“புலம்பெயர் வாழ்வில், பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு பெரிதும்
கொடுக்க கடமைப்பட்டிருப்பவை எவை?”

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=VqgRE4_8JY4″]

“காற்று வெளி 281” By நடா மோகன் : Live 11.11.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=WnYSffoHiM4″]

-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?

“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18

சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=39LfnQw1mQ0″]

++

“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=HQGpnZYdIRo”]
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-

“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=I63dtnxuVvc”]
“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]

அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein
+

[][][]

ITT “அதா இதா” Prog 2 : By தமிழ் இளையோர்..!
இளையவர்களுக்கு ஊடடப்படும், பெற்றோரின் சாதி பார்த்தல் முறை ..!

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=tAXTIR-2PiQ”]

[][][]

[[[[[[[[[[[[[[[[[ ]]]]]]]]]]]]]]]]