25.03.19 Monday “பெருமைகொள் ஆண்டு” மூத்தோர் மாதம் FATV திங்கள் பாமுகம்:
பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!
March மாதம் : [ “முத்தோர் மாதம்” ]
இந்த வாரம் 28.03.19 வியாழன் கவிதை நேரம் [1001] : “கவிதை அஞ்சலில், இளையவர் கைபிடித்து..!”
நேரலையில்: 00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636
காலை 8.30 மணி: “ஆன்மீக பாலம்” [303] By ராமநாதன் குருக்கள் ஐயா” : 25/03 நேரலை
9.35 AM: “தபசுகால தேவசிந்தனை” David **[300]**, Nevis [253], Jeya[1,237], Punkaiyor Rajah [167]
“இன்றைய பொறிச்சொல்” : “ஊற்று” & “ஊற்று”
இன்றைய புதிய பாடல்: By பொன் தர்மராஜா : [696] : 25.03.19
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ndGOC_lhm7M&feature=youtu.be”]
“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [242]
“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [] / 24.03.19
“காற்று வெளி [298] : By நடா மோகன் : 24.03.19
நாம், இயங்குகின்றோமா? இயக்கப்படுகின்றோமா? அல்லது இயங்குவதற்கு துணை நிற்கின்றோமா?
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=p-HUc6WBPfI”]
பவானி-யின், “திங்கள் படைப்புகள்” :
[சிறிது உடல் சோர்விற்கு பின், மீண்டும் மிடுக்கோடு..]
“தகவல் களம்” [193]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=TGwgL2j8SMU&feature=youtu.be”]
“அறிய ஒரு அரிய தகவல்” : [152]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=yPysNl_pSic&feature=youtu.be”]
“விழிப்புத்தகவல்” : [87]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=noOq8UQGcUc&feature=youtu.be”]
“வினோதத்தகவல்” : **[50]**
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=8MBD8jRnHp8&feature=youtu.be”]
[]
11AM : ஜெயா-வின், “அறிவுக்களஞ்சியம்” [226] By ஜெயா நடேசன்: 25.03.19
[]
12.00 மதியம் : காலை ஒளிபரப்பு நிறைவு:
இரவு 7 மணி: “மூத்தோர்களை கொண்டாடுவோம்” -எங்கள் மூத்தோர் [08]- 25.03.19
திருமதி சர்வா குமாரராஜா [ UK ]
இரவு 8 மணி: “புல சமூக நிஜங்கள்” By VJ Bose : 25.03.19
இரவு 9 மணி : Sunrise இரவுச்செய்தி : Live 25.03.19
“Swiss செய்திகள்” : [196]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ciTuro2zduE&feature=youtu.be”]
[][][]
24.03.19 தேவ சிந்தனை : Sunday
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=uhA0KTFZlM4″]
“புதிரோடு விளையாடு” Part : [28] By நடா மோகன் :24.03.19
[சிறுவர், இளையோரின், பொது அறிவு தேடல் நிகழ்வு]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=4TC3dSKUf2s”]
STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” : OVP மற்றும் “வாசிப்பு அரும்பு”
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=PQo4OauZMYY”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=8GVIPKyThBo”]
“சுடர் OVP Club [11]” : 24.03.19 : First Audio & சுடர் கலைப்பள்ளி London :
24/03 சுடர் OVP Club [11] : -எனது பாடசாலை சுற்றுலா-
அடுத்த வாரம்: 31.03.19 OVP Club [12] : எனக்கு பிடித்த கதை புத்தகம்”
அதற்கடுத்த வாரம்: 07.04.19 OVP Club [13] : “எனக்கு விருப்பமான காலநிலை”
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=seWGUTls9Cs”]
[][][]
“மகரந்த சிதறல்” By நவஜோதி யோகரட்ணம் With வேணி விஜயராஜா : 14.03.19
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=29vthLml4WA&t=5s”]
[][][] [][][]
“காற்று வெளி [298] : By நடா மோகன் : 24.03.19
நாம், இயங்குகின்றோமா? இயக்கப்படுகின்றோமா? அல்லது இயங்குவதற்கு துணை நிற்கின்றோமா?
“காற்று வெளி” 295 : By நடா மோகன் : 03.03.19
[ கடந்து வந்த இளையோர் சாதனைகளின் தடயங்கள் எங்கே எனக்கேட்கிறார்கள்? ]
“காற்று வெளி” 294 : By நடா மோகன் : 17.02.19
[ சமூகமாக, மனித வாழ்வின் கொண்டாடப்பட வேண்டிய பருவம் எது? ]
“காற்று வெளி” 293 : By நடா மோகன் : 10.02.19
[ உறவுகள் இணக்கங்களும், பிணக்குகளும்..! ]
“காற்று வெளி” 292 : By நடா மோகன் : 03.02.19
[ உறவுகள் மாதம் February ]
“காற்று வெளி” 291 : By நடா மோகன் : 27.01.19
[ உலக தமிழ் இசை வாரம் ]
“காற்று வெளி 290” By நடா மோகன் : 20.01.19
[ இன்றைய நமது வாழ்வில், தாய் மொழியை முதன்மைப்படுத்திய பண்டிகை, விழாக்கள்
ஏதேனும் உண்டா? ]
“காற்று வெளி 289” By நடா மோகன் : 06.01.19 :
[நிரப்பப்படாமல் தொடரும், நம் சமூக இடைவெளிகள்..]
“காற்று வெளி 288” By நடா மோகன் : 01.01.19
[ “பெருமைகொள்-2019” உள்ளதை முன்பற்றலோடு முனைப்பாக்கி உயர்வோம்..! ]
“காற்று வெளி 287” By நடா மோகன் : 31.12.18 :
“நான் மட்டும் என்பதிலிருந்து, சமூகத்திலும் விதைக்கும் எம்மவர் மாண்பு, கேள்விக்குறியானதே…!!
“காற்று வெளி 286” By நடா மோகன் : 23.12.18 :
சமூக வாழ்வில், இளைய பிள்ளைகளும், பெற்றோரும் :
எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்..?
“காற்று வெளி 285” By நடா மோகன் : 09.12.18 :
பிள்ளைகளுக்கு, எந்த வயதில் இருந்து,
உழைக்கும் செயலூக்கம் வளர்க்கப்பட வேண்டும்?
“காற்று வெளி 284” : நடா மோகன் : 02.12.18
“உலக தமிழ் மொழிநாள் 2019” ஏன்? எதற்கு? நமக்கென்ன கடமை?
“காற்று வெளி 283” By நடா மோகன் : 25.11.18
“இயல்பில் புன்னகைக்க மறக்கும் நமது இளையவர்கள்”..!! யார் அல்லது எது காரணம்?
“காற்று வெளி 281” By நடா மோகன் : 11.11.18
https://www.youtube.com/watch?v=WnYSffoHiM4
-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?
++
“காற்று வெளி 280” By நடா மோகன் : 04.11.18
https://www.youtube.com/watch?v=pqEBHtJefMk
“இன்னுமொருமுறையேனும்..” -: போராளிகள், குழந்தைகள் மாதம் :-
“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18
https://www.youtube.com/watch?v=39LfnQw1mQ0
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?
“காற்றுவெளி” [278] By நடா மோகன் :
https://www.youtube.com/watch?v=ecBh_jO0ii4
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?
“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18
https://www.youtube.com/watch?v=HQGpnZYdIRo
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-
+
“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18
https://www.youtube.com/watch?v=I63dtnxuVvc
“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]
அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein
||
++
March மாதம் : [ “முத்தோர் மாதம்” ] இங்கு விரிவு கண்டுவரும், மூத்தோர்களுக்கான சமூகத்தின் இடைவெளி விரிச்சலடைந்து வருவதனை நிரவல் செய்யவும், அனுபவ முதிர்ச்சியின் அறுவடையை பெற்றோர் மற்றும் இளைய சந்ததி பாடங்களாய் கற்றிடவும், எங்களையும் சமூகத்தையும் ஆளாக்கியவர்களை கெரவப்படுத்திடவும், இளையோர்கள் இதனை புரிந்து வளரவும், மனம்திறந்து பேசுவோம், நாம் ஒவ்வோர்வரும், நமக்கு ஆதர்சம் தந்த குறைந்தது ஒருவரையாவது பாமுகத்தில் அறிமுகம் செய்வோம்…! ]
[][][]