24.11.19 Sunday ஞாயிறு “பெருமைகொள் ஆண்டு” November : பாமுகம்:
அடுத்த தலைமுறையினரை முன்வைத்து, அமைதி / அபிவிருத்தி / சகிப்புத்தன்மை மற்றும் நீரிழிவு ஆகியவை உள்ளடக்கிய, எமக்காக மரணித்த அனைத்து விடுதலைப்போராளிகள் உன்னத மாதம் November : 2019
31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!
Live Studio: Skype: londontamilradio nada. Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650 On Line : www.firstaudio.net
youtube: london tamil radio facebook : london tamil radio
Mobile App: First Audio & What’s up : +447956256636
[]அடுத்தவாரம்: 28.11.19 வியாழன் கவிதை தலைப்பு [வாரம் 1,035] : “காலக்கடன்”
[][][][]
PMP 219 நிகழ்வுகளின் காணொளி பதிவுகள் இங்கே கீழே…
ஜனா-வின், சினி வினா 56 For 15.11.19 பதிலனுப்ப: info@firstaudio.net
[]
First Audio’s PMP 221 @ Sutton On 07.12.19 Saturday
[][][]
தமிழோடு தில்லானா. 331 : 24.11.19
“முதுமொழி ”
-இரா. பாலசுப்பிரமணியம். 24.11.19
உங்கள் பதில்களை www.firstaudio.net கீழே Comments ல் எழுதுங்கள்…!!
[][[ ]][] [][]
இம்முறையும் வழமை போல உயிர்ப்புள்ள பல் வகை புதிய படைப்புகளை அர்ப்பணிப்பதோடு, மிகக் குறிப்பாக, தமிழ் தாயகத்தில் மரணித்த போராளிகளின் குடும்பங்களில் இருந்து, தகுந்த கல்வி கற்கும் ஆதரவின்றித் தவிக்கும் குறைந்தது 7 இளம் மாணவர்களுக்கு, தலைக்கு 1 பவுண்ஸ் அல்லது 1 யூரோ அல்லது 1 Swiss பிராங்ஸ் என மற்றையவர்களிடமிருந்து நாமனைவரும் சேகரித்து, வழங்கும் திட்டத்தை நிகழ்வாக்கலாம்.
இதற்கென நமக்கு தெரிந்த அறிந்த பாதிக்கப்பட்டுள்ள போராளிகளின் குடும்ப பிள்ளைகளின் பெயர்களை தேடித் தரும்படி நேயர்கள் கேட்கப்படுகின்றீர்கள். அறிந்து தரும் வாய்ப்புள்ளவர்கள்வர்கள் தயவுசெய்து, 14.11.2019 ற்கு முன்பதாக, info@firstaudio.net ற்கு அறியத்தரும்படி கேட்கப்படுகின்றீர்கள்.
இத் திட்டம் ஒருமுறையானது. 31.01.2020 ற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும். சேகரிப்பு கணக்கு விபரம் www.firstaudio.net இணையத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இதய சுத்தியோடு, முயன்று நிகழ்வாக்குவோம்… யாவரும் இணைவோம்.
> கோசல்யா சொர்ணலிங்கம் : 25€
தொடரும் —-
இன்றைய புதிய மாவீரர் பாடல் : By ராகவி உருத்திரேஸ்வரன் : வரி: சிவதர்சினி ராகவன் : 21/11
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=J3XcG8Pro54&feature=youtu.be”]
7.45AM : “காற்று வெளி [320] : By நடா மோகன் : 24/11
“இன்னுமொருமுறையேனும்…2019”
8AM : “புதிரோடு விளையாடு” Part 54 : By நடா மோகன் : 24/11
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:
[ இன்றைய புதிர் வினாக்களை இப்பகுதியில் நேரலையில், ஒவ்வொன்றாக காணலாம் ]
வினா 1 : இன்றைய அல்லது அண்மைய உலக விசேட தினம்
World Special Day என்ன? [What’s up ற்கு Text பண்ணி விடவும்..]
புதிரோடு விளையாடு [54] 24/11
\\\\
இன்றைய சிறுவர் புதிர் வினா (1)
இடைவெளி நிரப்பவும்: [இசைக்கருவிகளின் பெயர்கள்.. ]
/ –ணை / –யலின் / மி–தங்கம் / பு–லாங்–ழல் / மே–ம் /
இன்றைய இளையோர் புதிர் வினா (1) தமிழ்
இடைவெளி நிரப்பவும்: [இவை கல்விக்கூடங்கள்.. ]
–ள்ளி / பாட–லை / –ல்லூரி / கலா–லை / பல்–லைக்–ழகம் /
\\\
இன்றைய சிறுவர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Come ……… / Go……. / Down……. / Up………. / Stop……… /
இன்றைய இளையோர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Hospital… / Court… / Police Station… / Parliament.. / Theater…
\\\
இன்றைய சிறுவர் புதிர் வினா (4)
Social Media Logo”s இனம் காட்டுங்கள்..!
////////////////
இன்றைய இளையோர் “சொல் தேடல் சொல் :
“சொல் வல்லவனை வெல்லல் அரிது +(ப)”
915AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 24/11
OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 24/11
Niithini Thavakumar : OVP : [39]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=AG-rZNK3HnI&feature=youtu.be”]
“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி :
OVP Club : Level 1 Topic [08] : 24.11.19 :
“எனக்கு பிடித்த நிறங்கள் – ஏன் பிடிக்கும்?” : My favourite Colours and reasons”
OVP Club : Level 2 Topic [33] : 24.11.19 :
“October 20 உலக சிறுவர்கள் தினம் 2019” – இது பற்றி தகவல்கள் சில தேடி எழுதுங்கள்.. : “October 20th World Children day 2019’ Search and write infos about this day.
“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [261] : 24/11
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=A36KU_LMOhY&feature=youtu.be”]
“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [446] 24/11
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=mU9LE6WcWjc&feature=youtu.be”]
[][][]
வெள்ளி Sunrise செய்தி: 22/11
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=er27cnDWOfw”]
“கேள்விக்கணைகள்” [331] : By செல்வி நித்தியானந்தன் : நேரலை : 22/11
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=xtigas-Z-eg”]
“சொல் விளையாட்டு” [160] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் : 22/11
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=1WWKayFsvUc”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=SJTUqyH6j1c”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=THswzCE6rtc”]
STT “திறமை தென்றல்” With சயந்தன் & மேந்துளா :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Aa1emDxIgJU”]
[][][]