24.10.18 Wednesday FATVTamil Live

24.10.18 Wednesday FATV பாமுகம் புதன் நேரலை:

25.10.18 வியாழன் கவிதை நேரத்தலைப்பு [979]  “இன்று சொல்லாவிடில்,, ”
Thursday 10.15 AM on FATV Tamil நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net

Sunrise Thamil News 23.10.18 செய்வாய் இரவு பதிவு:

24.10.18 அகவை 7-ல் : ஹன்சிகா கஜேந்திரமூர்த்தி : London

திறமைகளை வெளிப்படுத்தி, ஆளுமைகளால் உலகாள – வாழ்த்துகின்றோம்..!

8.30 AM : “தேவ சிந்தனை” By David Antony [ ], Nevis Philip [168], Jeya Nadesan & PunkaiyoorRajah [48],

மாலை மயக்கம் : இவ்வார புதிர்வினா Q 29 : 26.10.18
பதிலனுப்ப: info@firstaudio.net

“இன்றைய பொறிச்சொல்” : “வலம்” & “வலம்”

“கவி அரும்பு” அர்ஜிதா ராகவன் : [211]

“தகவல் பூங்கா” & தகவல் துளி”
அபிநயா உருத்திரேஸ்வரன் : [470]

கல்யாணி கமலநாதன் : [411]

“பாமுக தினக்கவி” [816] By சிவதர்சினி ராகவன் : 24.10.18

“]

21.10.18 ஞாயிறு ஜேர்மனியில் : கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களின், “சொர்ண சுடர் முகநூல் மலர்: வெளியீட்டு அரங்கு: வெகு சிறப்பாக இடம்பெற்றது…!

சமகால “இலக்கியம்” வாரம் : [853] : 24.10.18
**[75]** : Jeyam Tangarajah : **[75]**

“குடும்பம் குவலயம்” : [731] By நகுலா சிவநாதன் :
-: கொண்டாட்டங்களும் வாழ்க்கையும் :-
மனித வாழ்வியலில் கொண்டாட்டம் அவசியம் தேவையா?
எப்படியான கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியை தருகின்றன?
கொண்டாட்டங்கள் பெருகுவதால் மக்களுக்கு ஏற்படுகின்ற இன்னல்கள் என்ன?
ஒருநாளில் 2இரண்டு மூன்று கொண்டாட்டங்கள் வந்தால் அதில் சமூகமளித்தல்
கடினமாகிறது? இது பற்றி உங்கள் எண்ணக்கரு என்ன?
அதிகளவு நேரம் செலவழித்து இன்று கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன
அதில் கலந்து கொள்பவர்களுக்கு நேரம் பற்றாக்குறை ஏற்படுகிறது
இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net
தொகுப்பில் உங்களுடன் நகுலா சிவநாதன்

Sunrise Tamil News : Live 24.10.18

++++++++++++++++ [][][] ++++++++++++++++

“வாழ்வின் உண்மை” [52] “” By K.Sekar :

[[ ]]

“கேள்விச்சரம்” [273] : By சிவதர்சினி ராகவன் : 23.10.18

[[ ]]

“சந்தம் சிந்தும் சந்திப்பு” [08] By பா வை ஜெயபாலன்

[[ ]]

++