23.09.18 Sunday FATVTamil Live

23.09.18 Sunday FATV பாமுகம் ஞாயிறு நேரலை:

 23 ஞாயிறு “உலக சைகை மொழி நாள்”

7AM: தேவ சிந்தனை 

>> David Antony [ ] & Nevis Philip [160] & Punkaiyor Rajah [ ]
7.30: காற்றுவெளி  

“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..”  சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. 
பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]

அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein

**  **

8AM: சிறுவர், புதிரோடு விளையாடு [06] (1Hour) 

சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:

9AM: STT சிறுவர் திறமை தென்றல்.. 

Kavipriyan Satheswaran : [114]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=5af2KKwpW_8″]

OVP : இவ்வார OVP தலைப்பு:
‘அண்மையில் நான் ரசித்த ஒரு நிகழ்ச்சி’

Santhosh S OVP [118]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=OW70EU1UIhY”]

இளையோர்.. “தகவல் சாலை”

Abinaya Ruthireswaran : [223]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=PSSMqqKQ8lU”]

11AM: End Live..

++++++[][][]++++++

“மாலை மயக்கம்” : இவ்வார புதிர்வினா [25] for 28.09.18 வெள்ளி:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=OFT7Am0drHs”]

[][][][

Sunrise Tamil News 21.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=pRttvHt0VR0″]

[][][]

By Vajeetha Mohamad:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ZX01iV4Hd7c”]

[][][]

First Audio-வின், ஜேர்மனி-யில்,  ஐரோப்பிய பொன்மாலைப்பொழுது: [197] 20.10.2018 சனிக்கிழமை: உறவுகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்க அழைக்கின்றோம்..! நிகழ்ச்சிகள் வழங்க உறுதி செய்யும் இறுதிநாள்.. 30.09.2018
உங்கள் ஆதரவினால் வல்லமை தாருங்கள்..!

அதிஷ்டக்குலுக்கல் 5 யூரோ மட்டுமே.. நீங்களும் பெற்று, நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்..!

Germany PMP -[197] 20 .10 .18
இதில் இணைந்து பரிசில்களை பெற்றுகொள்ளலாம்.

Lotto ticket பாமுகஉறவுகளாக பெற்றவர்கள் —
உருத்திரேஸ்வரன் குடும்பம் -10
இந்திராமகாலிங்கம் குடும்பம் -04
தீபா தர்மராஜா-05
கல்யாணி கமலநாதன் -10
தவமலர் கல்விராஜன் -5
நீதினி தவகுமார் –4
ரஜனி அன்ரன் குடும்பம் -05
ஜெகதீஸ்வரி ராமதாஸ்  குடும்பம் -10
சாரங்கன் பரமேஸ்வரன் -5
அனைவருக்கும் மிக்க நன்றி

ஜெர்மனிய பொன்மாலைப்பொழுது அரங்கில்
நான்காவது முறையாக –கானக்குரல்-2018
எம்மவர்பாடல் போட்டி
இதுவரை பதிவு செய்தவர்கள்—
டிஜானி ஜெகதீஸ்வரன்
கல்யாணி கமலநாதன்
பாடகர் அன்ரன்
அனைவருக்கும் மிகுந்த பாராட்டுக்கள்.
30 .9 .18 ற்கு முன் முந்திக்கொள்ளுங்கள்.

மற்றும் கலைநிகழ்வுகள் …
பல இணைந்து நிறைந்து விட்டன.
சந்தர்ப்பம் குன்றியே காணப்படுகிறது. வாழ்த்துக்கள்.
”கலைக்கண்” பாலா அவர்களின் இயக்கத்தில்
பிராங்போர்ட் கலைஞர்கள் (30ற்கும்) பங்குபற்றும்
”அடம்பன் கொடிகள்” சமூக நாடகம் இன்னும் பல
கலைநிகழ்வுகளும் நாட்டிய நாடகமும் ஒன்றித்து
நம்மவர்உணவகத்தினரின் –சுடசுட உணவுகளும்
இணையும் அரங்க நிகழ்வு பொன்மாலைப்பொழுது -197

ஜெர்மனி ஏர்கெல்ன்ஸ்(Erkelnz ) நகரில் —
(புகையிரத வசதிகள் –போக்குவரத்து வசதிகள் -தங்குமிட வசதிகள் உண்டு)
தொடர்புகளுக்கு –00492451 -9153048

கானக்குரல் பாடல் –நிகழ்வுக்கு
கவிக்கோ பரம விசுவலிங்கம்-00492451 -914126
info @firstaudio .net – Mobile : +447956256636

+++[][][]+++