23.09.13/Monday/FATv-Tamil

23.09.13  /  Monday  /  FATv Tamil  / திங்கள் ஒளித்தொகுப்புகள்:

 இன்று வெளியாகும் எம்மவர் புத்தம்புதிய பாடல்:   பாடல் + வரி+ தயாரிப்பு : பொன் தாமராஜா

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=TQ5oyfugmaQ”]

PMP பொன் மாலை 118 -இங்கிலாந்து / நிகழ்வின் இணைப்பை உங்கள் நண்பர் உறவுகளுக்கு அனுப்ப விரும்பின்.. இந்த Link ஐ Copy பண்ணி அனுப்பி உதவலாம்…

http://www.firstaudio.net/videoalbum/29-09-13pmp-118harrow-england/

–00()()00–

8 மணி : தேவ செய்தி - The New Grace Ministries
 8.20 : திங்கள் நிகழ்வுகள் - அறிமுகம் : வாணி மோகன்
 8.30 : "ஆன்மீகபாலம்" : கேள்வி சர்மா +பதில்கள்  ராமநாதகுருக்கள்
 9.45 : எம்மவர் புத்தம் புதிய பாடல்கள் 23.09.13 :
 10.00 : தட்டிக் கொடுப்பு + சந்தித்ததில் சிந்தித்தவை
 11.00 : "தமிழழோடு தில்லானா" : விடுமுறை
 12.00 "நேயர் கடிதம்" : நாளை செவ்வாய் 24.09 PMP117 சிறப்புப்    பார்வையாக இடம்பெறும்..
11.30 : "தமிழமுதம்" : தீபா தர்மராஜா
12.30 : "அறிவுக் களஞ்சியம்" : ஜெயா நடேசன்
 20.00 : "புலச் சமூக நிஜங்கள்" : வே.ஜெ.போஸ்
 22.00 : "சண்றயில் தமிழ்" : செய்திகள்

–00()()00–

தமிழ் அமுதம்  23.09.2013
சங்கிலித் தொடர் [ தீபா தர்மராஜா ]

மொத்தமாக ஐந்து சொற்களை கொடுக்கப்பட்டு இருக்கும் தரவினை வைத்து கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் சொல்லின் இறுதி எழுத்து இரண்டாவது சொல்லின் முதல் உழுத்தாகவும் இரண்டாவது சொல்லின் இறுதி எழுத்து மூன்றாவது சொல்லின் முதல் எழுத்தாகவும்…அவ்வாறே தொடர்ச்சி காணும்.
அ)
1. _ _ _ _  – உறுப்புகளில் ஒன்று (4)
2. _ _ _ _       – சில சிறுவர்கள் இப்படியும் இருப்பர் (4)
3. _ _ _ _ – திருமணத்தின்போது பார்ப்பது    (4)
4. _ _ _ _- கலவரம் செய்து இதையும் செய்வார்கள்  (4)
5. _ _ _ _ _ – குடும்பத்தில் ஒருவர்  (5)

ஆ)
1. _ _ _  – சூரியன் மறையும் வேளை  (3)
2. _ _ _ – தன் உடமைகளை மற்றவர்க்காக விட்டுக்கொடுப்பவர் (3)
3. _ _ _ _ _ _ – நான்கு பேர் சேர்ந்தால் விரும்பி பேசுவது (6)
4. _ _ _ _ _  – திறமைக்கு கிடைத்த வெகுமதி (5)
5. _ _ _ _ – அழகு படுத்தப்பட்ட பெண் (4)

இ)
1. _ _ _ _  – அடி வாங்குவதும் இதனால் (4)
2._ _ _ _ – பண்பு உள்ள  பெண்ணை அழைப்பது (4)
3. _ _ _ _ _ – இனிப்பிற்கு ஒத்த கருத்து (5)
4. _ _ _ – குதிரைக்கு ஒத்தகருத்து (3)
5. _ _ _ _ _- உணவிற்காக இவரை அழைப்பர் (5)

ஈ)
1. _ _ _ _ – இறைவனுக்கு அல்லது மணமக்களுக்கு இதை எடுப்பர் (4)
2. _ _ _ _ _ _ – ஆலயத்தில் இருக்கும் ஒரு பொருள் (6)
3. _ _ _  – இருக்கும் நிலை (3)
4. _ _ _ _ _ _ _ _ _ _ – இறைவனை துயில் எழுப்பப் பாடும் பாடல் (10)
5. _ _ _ _ _ _ _ _ – காப்பியங்களில் ஒன்று (8)

00 [][] 00