23.05.13 Thursday FA Tv Tamil : Programmes
23.05.13 வியாழன் : ஓவிபி 595 : ஷறீகா + நடா மோகன்
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9FKqr6rxUBM”]
23.05.13 பாடல் : சிந்தனைகள் 1 : தொகுப்பு : ஷைய்பா
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=uvh4ajarjfU”]
23.05.13 சிந்தனைகள் 2 : தொகுப்பு : ஷைய்பா
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=pRiNW7Tdn-0″]
23.05.13 கவிதை நேரம் தொகுப்பு : ஷைய்பா + இரா விஜயகௌரி
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=4YoTjexfAf0″]
23.05.13 ஊரோடு விளையாடு : தொகுப்பு : வாணி மோகன்:
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=vfrA-u1Ntl4″]
“மகரந்த சிதறல்” தொகுப்பு :நவஜோதி +கோவிலூர் செல்வராஜா
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Df2gl6b2HvY”]
+++++
23- 05-13 வியாழக்கிழமை : காலைச் சிந்தனை தொகுப்பு: ஷைய்பா
சிந்தனைக்கான தூண்டலோடு.. பேசும் நேரத்திற்கான உங்கள் தலைப்புகள்..
கோப மனநிலையில் உள்ள போது முடிவுகள் எடுப்பதையும்……
சந்தோசமாக இருக்கின்ற போது சத்தியங்கள் வழங்குவதையும்
தவிர்த்துக் கொள்ளுங்கள்……..
————————————————————————————————————————————————————————————–
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”
“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.
அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.
நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.
—————————————————————————————————————————————————————————————-
வீட்டுக்குள் நடக்கும் குட்டி குட்டிப் பிரச்சினைகள் , முரண்பாடுகளைத் தவிர்க்க என்ன செய்யலாம் ?
என்று நான் உங்களைக் கேட்டால் நீங்கள் கண்டிப்பாக…….. விட்டுக்கொடுப்பு.. புரிந்துணர்வு என்று தான் சொலவீர்கள்…….. ஆனால் இதைவிட உங்களிடமிருந்து நான் மேலும் எதிர்பார்க்கிறேன்…….
சின்னதாக சிந்தியுங்கள்.. ஒரே வார்த்தையில் தாருங்கள்………..( கணவன் மனைவி.. பெற்றோர் பிள்ளைகள் என்றவகையில் அமையலாம்…!
சிந்தியுங்கள்…. கீழே எழுதுங்கள்…. வானலையிலும் பேச வாருங்கள்..