22.06.13 Saturday FA Tv : Programes : STT Siruvar Thiramai Thendral & Ariyaatha Vaalkkai
22.06.13 “சிறுவர் திறமைத் தென்றல்” : தொகுப்பு : நடா மோகன்
ஐந்து பகுதிகள் :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=6O-NZyA-dhQ”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=IespFlUPT48″]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=3aJpQl59Ck0″]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=IGU-WStXq0U”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=5ENub8gj7X4″]
22.06.13 “அறியாத வாழ்க்கை” : தொகுப்பு : G.Mano – மனோகரன்
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=54MVGcduM0c”]
+++ 000 +++
மீண்டுமொரு முறையாய் தத்தமது விருப்பில், சுய ஆற்றல்களால் திறமைகளை படையலிட வரும் இளம் திறனாளிகளை தட்டிக் கொடுத்து வாழ்த்துவோம் வாருங்கள்: [ அறிவித்தல் தரும் ஒழுங்கில், வானலை இணையும் வரிசை நிரலை கீழே பார்க்கவும் ]
இன்றைய நிகழ்வு இவர்களுக்கே சமர்ப்பணம்:
08.06.13 அன்று “பாமுகப் பந்தலில்” வெளியீடுகளை இணைத்த போது, அதில் உறவுகள் கையிணைத்த வெகுமதிகளை பாமுக கலையகத்திற்கே மறு கையிணைத்த :
[ ] கவிக்குயில்-2 – கவிக்கோ பரம விசுவலிங்கம் அவர்கள்
[ ] கனவுக்கதவுகள் – சர்வேஸ்வரி கதிரித்தம்பி அவர்கள்
இருவர்க்கும் இன்றைய திறமைத் தென்றல் சமர்ப்பணமாகிறது.
இன்று வானலை இணையும் வரிசை ஒழுங்கு:
1- Abishanth , 2- Akshaya , 3- Vithuran , 4- டLishana , 5- Janagan , 6- Mathuvanthi , 7- Shahithiya , 8- Saambavi , 9- Arjitha , 10- Rojith , 11- Adchuthan , 12- Santhosh , 13- Raveena , 14- KaviPriyan , 15- Yarushan , 16 – Jathusha , 17- Vishnaya , 18- Sajay , 19- Jathisaa , 20- Lukshija,
Saambavi 101 Thiramai Thenral 22.06.13
Shakithya Thiramai thenral 22.6.13
இணைய முடியாததை அறிவித்தவர்கள்:
1) – விளையாட்டுப் போட்டிக்கு Basal போகின்றேன். – அஜய்.
2) – நிகழ்ச்சி ஒன்றிற்கு போகிறேன் – ராம்ஜித்
+++++
22.06.13-Sat – Ariyaatha Vaalkkai – By: G.Manoharan-
Topic : கண்ணீரும், சிரிப்பும் !!