21.05.19 Tuesday FATVTamil Live

21.05.19 “பெருமைகொள் ஆண்டு” “உழைப்பு ஊக்குவிப்பு சிறப்பு மாதம்”

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

May மாதம்: “உழைப்பு ஊக்குவிப்பு சிறப்பு மாதம்” -: உழைப்பில் உயர்வு காணும் மாற்றம் குறித்த விழிப்புணர்வு மாதம்:- ஐரோப்பாவில், உழைப்பில் உயர்வு கண்ட, கண்டுவரும் எம்மவர்களை இனம்கண்டு, கெளரவிக்கும் நாட்கள்.. எம் ஐரோப்பிய தமிழ் சூழலில் பலரையும் இதுவிடயத்தில் ஊக்குவிக்கும் உன்னத தருணங்கள்..!!

[]

23.05.19 கவிதை நேரம் [வாரம் 1009] : “உழைப்பே – பிழைப்பு…”
00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What’s up : (0)7956256636

[] First Audio வழங்கும், “கானக்குரல்” 2019 : விரைவில்…. []

                       PMP 215 @ Coventry on 06.07.2019                   

புலம்பெயர்தமிழ்ச்சிறுவர் எழுத்தாளர்வாரம்-2019

[[         வானலை இணைப்பவர்கள்:        ]]

01.06.19: திங்கள் : — க சிவசுப்பிரமணியன் ஐயா
02.06.19 ஞாயிறு : — வேதிகா / துவாரகீஸ் / விதுஷா
03.06.19: திங்கள் : — சங்கவி / சாகித்யா / சாம்பவி
04.06.19: செவ்வாய்

Sunrise தமிழ் செய்தி : திங்கள் 20/05 இரவு பதிவு:

8.35 AM “தேவசிந்தனை” David [346], Nevis [298], Jeya[1,254], Punkaiyor Rajah [195]

“இன்றைய பொறிச்சொல்”: “பெருக்கு” / (பெருக்கல்) & “பெருக்கு” / (பெருக்கல்) 21/05

“இன்றைய பாடல் By கல்யாணி கமலநாதன் [1,098] &: வரி சர்வேஸ்வரி க :. [35] : 21/05

இளையோர் “வாசிப்பு அரும்பு” 21/05

நேரலை Live : “கேள்விச்சரம்” [303] : By சிவதர்சினி ராகவன்: 21/05 நேரலை:

[]

“விழிப்புத்தகவல்” [213] : By சிவாஜினி ஸ்ரீதரன் : 21/05

[]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [959] 21/05

“சந்தி சிந்தி”

பவானி-யின், “திங்கள் / செவ்வாய் படைப்புகள்” : 21/05
“தகவல் களம்” [200]
“அறிய ஒரு அரிய தகவல்” : [159]
“விழிப்புத்தகவல்” : [94]
“வினோதத்தகவல்” : [57]

[] []

வாழ்வின் உண்மை [73] தலைப்பு : நேரலை By க சேகர் :உங்கள் அனுபவக் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள :
00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What’s up : (0)7956256636

++++++++++++++[][][]+++++++++++++

இரவு 7 மணி: May மாதம்: “உழைப்பு ஊக்குவிப்பு சிறப்பு மாதம்”
21/05 : இன்றைய விருந்தினர்: வதனி செல்வநாதன் அவர்கள்..
விருந்தினர் அறிமுகம்: சாந்தினி துரைஅரங்கன் :

இரவு 8 மணி: “சந்தம் சிந்தும் சந்திப்பு” [36] : By பா வை ஜெயபாலன்: நேரலை.. 21/05
[தலைப்பு] “”ஒற்றுமை”” [21/05] “”
info@firstaudio.net or what’s up : 07956256636

இரவு 9 மணி: Sunrise இரவுச்செய்தி : Live 21/05

++++[]++++

“ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள்: 20/05

“ஆடைகளின் தெரிவும், நம் பண்பாடும்” கருத்துக்களம் By சிவதர்சினி ராகவன் & வாணி மோகன் : 20/05

“புலசமுக நிஜங்கள்” By VJ Bose : நேரலை 20/05

“தேவ சிந்தனை on FATV : 20/05

“பாமுகம் திங்கள் நிகழ்வுகள்:” on FATVTamil : 20/05

“பாமுகம் திங்கள் நிகழ்வுகள்:” on FATVTamil : 20/05

Sudar OVP Club ன் 18வது வாரம் [19.05.19] Valentine பூங்காவில் “எமது மூத்தபெற்றோரும், அவர்கள் பிறந்த ஊர்களும்” என்ற தலைப்பில், எழுத்து, வாசிப்பு ஊடாக நிகழ்ந்த விதம் மிக அருமை. OVP Club இளையவர்களும் மிக மிக மகிழ்ந்தார்கள்….! சுடர் கலை பள்ளி முதல்வர் சுசிதா ஆசிரியர் வாழ்வில் மறக்க இயலா இன்னொரு நாளாகவும் இது நிறைந்திருந்தது. வாழ்த்துக்கள் .

“தாய்மொழியை வாழ்வியலாக்குவோம்”   – First Audio.

++[][][]++ ++[][][]++ ++[][][]++

“காற்று வெளி [302] : By நடா மோகன் : 01/05
“ஊட்டாமல் உண்ண பழக்குதல்” அறியாமல் செய்யும் தொண்டு
மனப்பான்மைகள், இளைய சமூகத்தின் எதிர்காலத்தையே நொண்டியாக்க
வழிசமைக்கின்றன..!! ஏன் உணர மறுக்கின்றோம்?

“காற்று வெளி [301] : By நடா மோகன் : 28.04.19
“ஊட்டாமல் உண்ண பழக்குதல்” அறியாமல் செய்யும் தொண்டு
மனப்பான்மைகள், இளைய சமூகத்தின் எதிர்காலத்தையே நொண்டியாக்க
வழிசமைக்கின்றன..!! ஏன் உணர மறுக்கின்றோம்?

“மூத்தோர்களை கொண்டாடுவோம்” -எங்கள் மூத்தோர் [18]- 09.04.19
திருமதி. ஜெயரட்ணம் [Australia]
அறிமுகம்: ஜெயா நடேசன் Germany :

“மூத்தோர்களை கொண்டாடுவோம்” -எங்கள் மூத்தோர் []- 25.03.19
திருமதி சர்வா குமாரராஜா [ UK ]

“புலசமுக நிஜங்கள்” By VJ Bose : “மூத்தோர்களைக்கொண்டாடுவோம்”
“எங்கள் மூத்தோர் {09] திருமதி புவனேஸ்வரி சபாரட்ணம் அவர்கள்:
“எங்கள் மூத்தோர் {10] திரு வாமனானந்தன் அவர்கள்:

“காற்று வெளி **[300]** : By நடா மோகன் : 14.04.19
தமிழ் புத்தாண்டு எப்போ? மீண்டும் குழப்பமா? அல்லது நடந்ததை உணர மறுக்கின்றோமா?

“காற்று வெளி [299] : By நடா மோகன் : 31.03.19 [மீண்டும்]

உடலின் வலிமை பெரியது.. மனதின் ஆளுமை மெல்லவே வளர்கிறது.. மாற்று வலிமையிலே சரித்திரம் படைப்பர்.. April மாதம் “எங்கள் சிறப்பு குழந்தைகள் மாதம்” { April 2 : “ஓட்டிசம் Autism ” உலக விழிப்புணர்வு நாள்: World Autism Awareness Week 1-7 April :

“காற்று வெளி [298] : By நடா மோகன் : 24.03.19

நாம், இயங்குகின்றோமா? இயக்கப்படுகின்றோமா? அல்லது இயங்குவதற்கு துணை நிற்கின்றோமா?

“காற்று வெளி [296] : By நடா மோகன் : 10.03.19

“உங்களுக்கு காசு கிடைக்கிறதா? நீங்கள் காசு உழைக்கின்றீர்களா? எங்களை வளர்த்துக்கொள்ளும் போது, கூடவிருக்கும் சிலரின் ஆதங்கம்..!

.

“காற்று வெளி” 295 : By நடா மோகன் : 03.03.19
[ கடந்து வந்த இளையோர் சாதனைகளின் தடயங்கள் எங்கே எனக்கேட்கிறார்கள்? ]

“காற்று வெளி” 294 : By நடா மோகன் : 17.02.19
[ சமூகமாக, மனித வாழ்வின் கொண்டாடப்பட வேண்டிய பருவம் எது? ]

“காற்று வெளி” 293 : By நடா மோகன் : 10.02.19
[ உறவுகள் இணக்கங்களும், பிணக்குகளும்..! ]

“காற்று வெளி” 292 : By நடா மோகன் : 03.02.19
[ உறவுகள் மாதம் February ]

“காற்று வெளி” 291 : By நடா மோகன் : 27.01.19
[ உலக தமிழ் இசை வாரம் ]

“காற்று வெளி 289” By நடா மோகன் : 06.01.19 :
[நிரப்பப்படாமல் தொடரும், நம் சமூக இடைவெளிகள்..]

“காற்று வெளி 288” By நடா மோகன் : 01.01.19
[ “பெருமைகொள்-2019” உள்ளதை முன்பற்றலோடு முனைப்பாக்கி உயர்வோம்..! ]

“காற்று வெளி 287” By நடா மோகன் : 31.12.18 :
“நான் மட்டும் என்பதிலிருந்து, சமூகத்திலும் விதைக்கும் எம்மவர் மாண்பு, கேள்விக்குறியானதே…!!

“காற்று வெளி 285” By நடா மோகன் : 09.12.18 :
பிள்ளைகளுக்கு, எந்த வயதில் இருந்து,
உழைக்கும் செயலூக்கம் வளர்க்கப்பட வேண்டும்?

“காற்று வெளி 284” : நடா மோகன் : 02.12.18
“உலக தமிழ் மொழிநாள் 2019” ஏன்? எதற்கு? நமக்கென்ன கடமை?

“காற்று வெளி 282” By நடா மோகன் : Live 18.11.18

“புலம்பெயர் வாழ்வில், பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு பெரிதும்
கொடுக்க கடமைப்பட்டிருப்பவை எவை?”

“காற்று வெளி 281” By நடா மோகன் : Live 11.11.18

-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?

“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18

சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

++

“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18


-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-

“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18


“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]

அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein
+

[][][]

ITT “அதா இதா” Prog 2 : By தமிழ் இளையோர்..!
இளையவர்களுக்கு ஊடடப்படும், பெற்றோரின் சாதி பார்த்தல் முறை ..!

[][][]

[[[[[[[[[[[[[[[[[ ]]]]]]]]]]]]]]]]

இரவு 7 மணி: மூத்தோர் மாதம்” சிறப்பு சந்திப்பு [06] : 11.03.19
திருமதி சுந்தராம்பாள் பாலச்சந்திரன் Germany
வானலை இணைப்பவர் : சாந்தினி துரை அரங்கன்