21.05.14 Wednesday FATV Tamil

21.05.14 Wednesday FATV Tamil

நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும் காலை நிகழ்வின் வடிவம்

Germany : தவமலர் அவர்களின் அன்புத்தாயார்  அமரர் திருமதி- பர்வதம் நாகலிங்கம் அம்மா அவர்களின்  4வது நினைவாண்டு    21.05.2014 இன்று - பாமுக  நிகழ்வுகளை  தாங்கி வந்து எம்மோடு நினைவினை பகிர்ந்து கொள்கிறார்.
 பர்வதம் அம்மா வாழ்வின் நினைவலைகளோடு, நாமும் இணைந்து கொள்வோம் :

தட்டிக் கொடுக்கும் நேரம்…   சந்தித்தில் சிந்தித்தது… 
———————————-

நமக்கு பிரச்சனைகள் பல இருந்தாலும்,
அடுத்தவர்களின் பிரச்சனைகளைத் தெரிந்து கொள்ளும்
ஆர்வம் மட்டும் குறைவதேயில்லை!

யதார்த்தங்கள் பேசப்படட்டும்….
———————————
சரிதம்- 54 

——————————–

தகவல் -வீடியோ- துளிகள்:  21.05.14

ராம்ஜித் : 99 (தகவல் பூங்கா – நேற்று தவிர்க்கப்பட்டது.. )

ramjith thagaval poonka 99

தினா : 49 :

கல்யாணி : 228 : Kalyani 228

சாம்பவி : 161 : Saambavi 161

சாகித்யா : 160 : Shakithya

++ ++

கவி அரும்புகள்:  வாரம் 24:-

ரோஜித் : 24

நித்தீஷ் : 24

சயன் : 24

அஞ்சலி : 24

ஜதீசன் : 01

விஷ்னயா : 10

அர்ஜிதா : 24

சாகித்யா : 20

பரன் + பானுகா அனுப்பும் Youtube ஏற்றங்கள் எங்கே பதிவவாகின்றன??

+ தூளிகா -என்னாச்சு?-

++ ++

இன்றைய மாலை பாமுக நிகழ்வுகள்:

மாலை 6 மணி: Heart Speaks : In English By Prabha :-

Topic: IS PEACE POSSIBLE IN MY LIFE?  IF SO HOW?

மாலை 7 மணி: “அமைதியின் சொற்கள்” பகுதி 1…

Air Time Coordinated by : East London Electronics

இரவு 8 மணி : “தகவல்சாலை” : யோகரட்ணம்..

இரவு 9.30 : “சண்றயிஸ்” இரவுச் செய்தி : நேரலை…

இன்றைய இந்தியச் செய்திகளுடன்..  மஞ்சு மகேஷ்..

++ ++

குடும்ப குவலயம் 443     :    21.05.14

சொந்தவிடயங்களும் மற்றவர் அறியும் பண்பும்
ஒருவரின் சொந்தவிடயங்களில் மூக்கு நுழைக்கும் பண்பு ஆரோக்கியமானதா?
ஏன் மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்களை ஒருவர் அறிய முயற்சிக்கிறார்?
இப்படியான பண்பு நல்லதா? அறிவதனால் ஏற்படும் ஆர்வம்தான் என்ன?
மற்றவர் விடயங்களில் அறியும் ஆர்வம் காட்டுபவர் தன் சொந்த விடயங்களை மற்றவர்களுக்கு கூறுவார்களா?
ஒருவரின் சொந்த விடயங்களை அறிய கேள்வி ம‌ே‌ல் கேட்டு துளைப்பவர்கள் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?
உளவியல் ரீதியில் பார்க்கையில் இது என்ன மனநிலையை உருவாக்குகிறது?
உங்கள் அனுபவக்கருத்துக்களை பகிர்ந்து கொள்ள குடும்பம் குவலயம் நோக்கி வாருங்கள்
அழைக்க வேண்டிய தொலைபேசி எண்ஃ 00442085869636
skype id londontamilradio
தொகுப்போடு உங்களுடன் நகுலா சிவநாதன்

++ ++

-: 20.05.14 திங்கள் “சண்றயிஸ்” இரவுச் செய்தி : செல்வி நித்தி

++ ++

 

 

தகவல் -வீடியோ- துளிகள்:

கவி அரும்புகள்

குடும்ப குவலயம்