21.04.19 Sunday FATVTamil STT Live

21.04.19 பெருமைகொள் ஆண்டு மூத்தோர் மாதம் FATV பாமுகம் ஞாயிறு:

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

April மாதம் [ எங்கள் சிறப்பு குழந்தைகள், அவர் பெற்றோர் சமூக விழிப்பு மாதம் ] : “ஓட்டிசம் Autism ” உலக விழிப்புணர்வு நாள்: World Autism Awareness Week 1-7 April : April மாதம் “எங்கள் சிறப்பு குழந்தைகள் மாதம்”

[]

அடுத்தவாரம் 25.04.19 வியாழன் கவிதை நேரம் [1005] : “விழுமியங்கள் வீணாகிடுமா?”
நேரலையில்: 00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What’s up : (0)7956256636

[] First Audio வழங்கும், “கானக்குரல்” 2019 : விரைவில்…. []

7AM :“உயிர்ப்பு ஞாயிறு தேவசிந்தனை” David [321], Nevis [273], Jeya[1,248], Punkaiyor Rajah [174]

7.45AM : “காற்று வெளி [301] : By நடா மோகன் : 21.04.19

8AM : “புதிரோடு விளையாடு” Part 31 : By நடா மோகன் : 21/04
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:

இன்றைய சொல் தேடல் பழமொழி : “ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி”

9AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 21/04

OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 21/04

Niithini Thavakumar : [27]

“Sudar OVP Club” 13 : Live : 21.04.19 With சுடர் கலைப்பள்ளி :

“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [416]

“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [ ]

[][][]

வெள்ளி Sunrise செய்தி:

வெள்ளி: “சொல் விளையாட்டு” [137] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் :19/04

STT “திறமை தென்றல்” With சயந்தன் & மேந்துளா :19/04

[][][]