21.03.19 Thursday FATVTamil Kavithai-1000 Live

21.03.19 “பெருமைகொள் ஆண்டு” மூத்தோர் மாதம் FATV வியாழன் பாமுக நிகழ்வுகள்..!

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

March மாதம் : [ “முத்தோர் மாதம்” ] இங்கு விரிவு கண்டுவரும், மூத்தோர்களுக்கான சமூகத்தின் இடைவெளி விரிச்சலடைந்து வருவதனை நிரவல் செய்யவும், அனுபவ முதிர்ச்சியின் அறுவடையை பெற்றோர் மற்றும் இளைய சந்ததி பாடங்களாய் கற்றிடவும், எங்களையும் சமூகத்தையும் ஆளாக்கியவர்களை கெரவப்படுத்திடவும், இளையோர்கள் இதனை புரிந்து வளரவும், மனம்திறந்து பேசுவோம், நாம் ஒவ்வோர்வரும், நமக்கு ஆதர்சம் தந்த குறைந்தது ஒருவரையாவது பாமுகத்தில் அறிமுகம் செய்வோம்…! ]

அடுத்தவாரம் 28.03.19 வியாழன் கவிதை நேரம் [1001] : “கவிதை அஞ்சலில், இளையவர் கைபிடித்து..!”

First Audio பாமுகம் தொடர்ச்சியில்..: 1000 மாவது வார கவிதை நேரத்தின் வலுவில்..
சிவதர்சினி ராகவன் குடும்பம்  ++ [மாதாந்த பங்களிப்பு]
ஜெயா நடேசன் அவர்கள், 
ஜெயம் தங்கராஜா குடும்பம்
கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள், 
தவமலர் கல்விராஜன் அவர்கள், 
செல்வி நித்தியானந்தன் அவர்கள், 
கௌரி தவக்குமார் குடும்பம்
வஜிதா முகமட் அவர்கள், 
உருத்திரேஸ்வரன் குடும்பம் ++ [மாதாந்த பங்களிப்பு]
நகுலா சிவநாதன் குடும்பம்
இந்திரா ஞானசேகரன் அவர்கள்,
வசந்தா ஜெகதீசன் குடும்பம் ++ [மாதாந்த பங்களிப்பு]
வல்லன் திருப்பெருந்துறை-ஆலயம் -25€ :
கந்தசாமி சேகர் குடும்பம்,
இரா விஜயகௌரி,
சர்வேஸ்வரி கதிரித்தம்பி அவர்கள்,
ரட்னேஸ்வரி மனோகரன் அவர்கள்,
ரஜனி அன்ரன் அவர்கள்,

ராஜினி அல்போன்ஸ் அவர்கள் .

கவிக்கோ பரம விஸ்வலிங்கம் அவர்கள் .

கல்யாணி கமலநாதன் .

சரளா விமல்ராஜா .

ஈஸ்வரன் அவர்கள், [வருடாந்த பங்களிப்பு]
க சிவசுப்ரமணியம் அவர்கள், [வருடாந்த பங்களிப்பு]
சரோஜினி சோதிராஜா அவர்கள், [மாதாந்த பங்களிப்பு] 

திருமதி மனோகரன் (Denmark) [வருடாந்த பங்களிப்பு]
கவிக்கோ பரம விசுவலிங்கம் அவர்கள்,
கல்யாணி கமலநாதன் குடும்பம்,
இன்னும்..

நேரலையில்: 00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What’s up : (0)7956256636

                   Sunrise Tamil News 20.03.19 புதன் இரவு பதிவு:                 

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Lf54Mly6zyM”]

8.35 AM: “தபசுகால தேவசிந்தனை” David [298], Nevis [252], Jeya[1,234], Punkaiyor Rajah [165]

“இன்றைய பொறிச்சொல்”               “சாதி” & “சாதி”                

இன்றைய புதிய பாடல் : [561] By ஜெயம் தங்கராஜா :

இன்றைய புதிய பாடல் By கல்யாணி கமலநாதன் : வரி : வசந்தா ஜெகதீசன்:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=iqkdavdRKOc&feature=youtu.be”]

[][]

9.30 AM : “கேள்விக் கணைகள்” : [302] By செல்வி நித்தியானந்தன் (நேரலை) :21.03.2019

Kelvi Vaaram 182 Selvi Nithianandan 21.03.2019

[.]

                  “காற்று வெளி [297]” By நடா மோகன் : 21.03.19                   
-: வாழ்வியல் அஞ்சலில், இளையோர் கைபிடித்து..:-

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=mAHCxKz8rnA”]

.

10.30AM: இன்று 21.03.19 வியாழன் கவிதை நேரம் **[1000]** : “விருப்புத்தலைப்பு”
: அடுத்தவாரம் 28.03.19 வியாழன் கவிதை நேரம் [1001] : “கவிதை அஞ்சலில், இளையவர் கைபிடித்து..!”

கவித்தோப்பின் அறுவடையில்—
1998 June 10 அன்று, பிரான்ஸ் TRT தமிழ் ஒலி வானொலியில் 1 மணிநேர தனித்துவ நிகழ்வாய்  உதித்த லண்டன் தமிழ்வானொலி, ஆக்கிநிறைத்த நிகழ்வுகள், First Audio கலையகம் நிறைந்த அறிவிப்பாளர்கள் சரிதம் மாபெரிது. மறக்கமுடியாதது. கவிதைநேரம் -வியாழன் நிகழ்வாக, பெரும் எழுத்தாளர்கள் முதல், பேனாபிடிக்கும் எழுத்தாளர்கள் வரை கவிவரைய இடமானது.
தளமாக்கி தட்டிகொடுப்பாக்கி 60 ற்கும் மேற்பட்ட கவிகளை ஒரு மணி நேரத்துள் தொகுப்பாக்கி “பஞ்சாமிர்தமென” பெயர்பொறித்த  வரலாறு மிகையாகாது. கற்களும் முட்களும் இடராகும், தடுக்கிவீழுதல் நிகழ்வாகும் மீண்டும் ஒரு கலையகத்தெர்டுப்பு அமைவாகும் கவிiதைநேரம்
தொடராகும்…
பன்முக கலையக வளாகங்களை தொடுத்தும், வீழ்ந்தும் எழுந்த தோல்வியின் வெற்றியே தனித்துவக்கலையகமாய், முழுநேரக்காற்றலையாய் வீறுகொண்ட சரிதம்.. பாமுகத்தொலைக்காட்சியாய் பாரெங்கும்  ஒளிமுகமும் ஒலிமுகமும் சுடராக.. கவிதைநேரத்தின் 1000 மாவது வெற்றிப்படியில்  வீறுகொண்ட நிமிர்கிறது.
உருவாக்கும் ஊடகத்தின் வற்றாத சுரங்கமாய் வலுவொன்றி தொடரும் பலநிகழ்வுகளில் -மகுடமானது கவிதைநேரமெனலாம். இதில் பலரின் படைப்புக்கள் நூலாக பதிப்பாகி உள்ளன.
கவிதை நூலின் ஆசான்கள் பாராட்டுரை, ஆசியுரை-பேசப்படும்வேளையெல்லாம் இலண்டன் தமிழ் வானொலி முன்மாதிரியாய் முகிழ்வதுண்டு. (மனம் மகிழவதுண்டு.)

இளையவர் குழாம் எழுதும் எழுத்துக்களை கவியாக்கி-நீங்களும் எழுதலாம் என்ற சரித்திர வரலாறு, இந்த கவிதைநெரத்திற்கு மட்டுமே உரியது. பலஇளையவர்கள் கவிநூல்களை வெளியிட்டும் பொக்கிசமாக்கியுள்ளனர். கவியாக்கி – பாடலாசிரியர்கள் உருவான தளமும் இதுவே
எத்தனை இறுவட்டுக்கள் எம்மிடையே -இன்றும் தேட்டங்களாய் நிலைத்துள்ளன. ஆண்டுகள் 22 எட்டித்தொடவுள்ள இலண்டன்தமிழ்வானொலி [பாமுகம்] 21வது ஆண்டின்
வெற்றிப்பிரசவமாய் .விடாமுயற்சியின் சக்திப்படையலாய், சரிதம்பொறிக்கும்
1000மாவது கவிதைநேரம் உள்ளடக்கம் பலவாய் உருவாகி, வளர்ந்தோர் சான்றாய்- தபால் முதல் கணனி – கைத்தொலைபேசி என தொழில்நுட்ப உயர்வாய்- பற்பலகவிஞர்களின் வேராய்- பாமுகததொலைக்காட்சி தளமாய் வேரூன்றி விருட்சமாகி விழுதெறிந்து வெற்றிதொடும் வேளை, ஒயாதஎழுதுகோலுக்குள்-ஒளிரும்
சக்திமிக்க ஆசானாய்-சரித்திரவரலாற்றின் சான்றோனாய்- விடாமுயற்சியின் வித்தகராய் திரு நடாமோகன் அவர்களின் தூண்டுதல் உருட்டுதல்கள் வீணாகிப்போகாது, வீறுகொள்ள எழுதவைத்தல் என்னும் திறவுகோல் தெம்பே -விடியலாகி-விளக்கேற்றும். கவிதைநேரம் 1000 கடந்து வந்த சரிதம் பெரிது- காத்திடமாய் பொறித்தவை இங்கே சிலவே..
என்போல் பலர் இப்பாதையின் படகில்— நயம்பட உரைப்பீரோ–நாளையும் இது சரித்திரமாக.. இன்று இதனை வலுப்பட வலித்து செல்லும் வாணிக்கும் -கணனிவித்தகியை அறிமுகம் தந்த கவிதைநேரத்திற்கும்- கவியாள் இரா விஜய கௌரிக்கும்-இதன்வழி தொடரும் யாவருக்கும் வாழ்த்துக்கள் பற்பல கோடி.
நன்றி வசந்தா ஜெகதீசன் Germany .

((  ))

அர்ஜிதா ராகவன் [229]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9LZtqkhkKAM&feature=youtu.be”]

அபிராமி உருத்திரேஸ்வரன் [332]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=m22WH4u2FFs&feature=youtu.be”]

வேதிகா ஜெகதீசன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Q8hzwUSP5ZM&feature=youtu.be”]

வசந்தா ஜெகதீசன் :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=pW7h08Pj8io&feature=youtu.be”]

ரஜனி அன்ரன் :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=dR4yOlkmnsE&feature=youtu.be”]

சரளா விமலராஜா : [41]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=n-mMf-Ndm9Y”]

சிவதர்சினி ராகவன் : [915]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=G4lFM8cffn0&feature=youtu.be”]

செல்வி நித்தியானந்தன் : [246]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=32sD33QOaqI&feature=youtu.be”]

உருத்திரேஸ்வரன் : [60]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=m09UuHYbcfA&feature=youtu.be”]

கோசல்யா சொர்ணலிங்கம் : [328]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=kZxJ4dAyHbo”]

தங்கசாமி தவகுமார் :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=BQXmkSQ4T5Y”]

அபிராமி கவிதாசன் : [29]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=QKWit2JHyeA”]

கவிக்கோ பரம விசுவலிங்கம்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=k_XhpTc1hYM&feature=youtu.be”]

வைரமுத்து சிவராஜா : [Email]

அனுஷா சிவகுமார் [Email & Voice]

சர்வேஸ்வரி கதிரித்தம்பி .

[((  ))]

/  கெங்கா ஸ்டான்லி /  ஜெயம் தங்கராஜா : [474]: / பிரதிப் தமிழ்ச்செல்வி : [07] / இரா பாலசுப்ரமணியன் : / / பொன் தர்மராஜா [477] / ராசையா கௌரி பாலா : [01] / இரா விஜயகௌரி [ ] / / வஜீதா மொஹமட் / க சிவசுப்பிரமணியன் ஐயா  / ஜெயா நடேசன் / நகுலா சிவநாதன் /  இந்திரா ஞானசேகரன்  /   சோதி Denmark   / இன்னும் பலர்…. Live

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள : நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio & Viber : +44 (0)7903882650 : What”s up : (0)7956256636
Email: info@firstaudio.net

[[ ]]

இரவு 7 மணி : “மூத்தோர் மாதத்தில், “எங்கள் மூத்தோர்” [08] 21.03.19

இரவு 8.00 மணி: “மகரந்த சிதறல்” [443] : By நவஜோதி யோகரட்ணம் : 21.03.19

இரவு 9.00 மணி: Sunrise Tamil News : Live 21.03.19

+++++++[][][]+++++++

சமகால “இலக்கியம்” வாரம் : [873] : 20.03.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=4DJ3apCZNVI”]

             “குடும்பம் குவலயம்” [749] By நகுலா சிவநாதன் : 20.03.19               
சிறப்பு விருந்தினர்: சிவஸ்ரீ ராமநாதன் குருக்கள் ஐயா அவர்கள்..

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=30D7UU1Lqf0″]

“தகவல் சாலை” நேரலை: By Y யோகரட்ணம் : 20.03.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=wrEOUnWluRU”]

“மூத்தோர் மாதத்தில், “எங்கள் மூத்தோர்” [04] 06.03.19
[சரஸ்வதி பராமலிங்கம் அம்மா ( நிலா-வின் தாயார்)

பாமுகம் 20.03.19 புதன் நிகழ்வுகள் By வாணி மோகன் :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=sErt5Au9JA0″]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=HSWoIhnomXI”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9BJBBIlpplg”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=doRwhhZLy28″]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=wezdDCFAsUM”]

[][][]

மூத்தோர் மாதத்தில் ஒரு இளையவரோடு சந்திப்பு:
“நெடுந்தீவு முகிலன்” Germany : இணைப்பவர்: ஜெயா நடேசன்: 14.03.19

“சந்தம் சிந்தும் சந்திப்பு” [29] : By பா வை ஜெயபாலன்:
[26.03.19 அடுத்தவார தலைப்பு: “வெள்ளி நிலா”
info@firstaudio.net or what’s up : 07956256636
[]