க.குமரன் 19.1.23

வியாழன் கவி ஆக்கம் 101 பெருகிடும் வலிமை பெற்றுயர தடையேது !? பெருகிடும் வலிமை பெற்றிடும் திறன்கள் வழி சரி என்பின் விளைச்சலாகுமே! பெருகிடும் வலிமை பெற்றிடும். தவறுகள வழி பிழைக்கின் தருசகளாகுமே! சுதந்திர உலகில் தூய சிந்தனைக்கு வறுமை!! சுய நலங்கள் வென்றிட பெற்றிடுமா மகிழ்வை? அன்பதை வழியாக்கி அறிவதை. சீராக்கி ஆண்டும் செங்கோல் வாழ்வின் வழியை பெற்றுயர தடையேது!? க.குமரன் யேர்மனி

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வவாரம்-17.01.2023 கவி இலக்கம்–206 புதிர் ——— இன்று கவி தலைப்பே புதிராக திகழ்கிறதே கவிப் புதிரில் 206 ஆவது இலக்கமாகிறதே கவிஞர்கள் புதிராக புதுக் கவிதை படைக்கிறனரே மனித வாழ்க்கையே புதிராக பதிவாகிறதே நம்மை புரிந்தும் புரியாதோர் பலரே புரிகின்ற வரை வாழ்க்கை கேள்வியாகின்றதே இன்ப துன்பம் புதிர் புதிராக வந்து போகுமே விகடகவியோ புதிரான கதை கொட்டுவாரே அறிவான புதிராக விடை சிரிப்பாக மலருமே வயலிலே புதிதான புதிர் எடுத்தனரே வீட்டு […]

Selvi Nithianandan

புதிர் வயலோரம் பூத்திடும் புதிராய் வாஞ்சையாய் வரிசையாய் நின்றிடும் வாயாரா மகிழ்திடுவர் உன்னை வாரி அணைத்து எடுத்திடுவார் மூளைக்கு வேலையாக அமைவதும் வார்தையாய் கணக்காய் விடுகதையாய் பல பரிணாமங்களை பெற்றதாய் பலபுதிரான புதிராகும் உலகில்