க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம்200 வாழ்த்துகள் நூறு பல கண்டு வாரம் பல சென்று நீடூழி நீ வாழீயவே! சொல் நயம் பொருள் நயம் மிக பொதிந்து பண் நயம் பெற்று பல்லாண்டு வாழீயவே! எண்ணங்கள் பலவாகி இதயங்கள் நிரைவாகி பார்போற்றும் நிகழ்வாகி வாழீயவே🙏 க.குமரன் யேர்மனி

வசந்தா ஜெகதீசன்

வாழ்த்துக்கவி… ஈர்நுாறாய் இலக்கெட்டி இன்று வாரம் இருநுாறாய் தொட்டுயரும் வெற்றி வாகை தொடர்கின்ற கவித்துவமும் விதையூன்றும் வேர்நிலமே பாமுகத்து படர்கொடியில் சந்தம் சிந்தும் சரிதமே பெற்றுயரும் பேறுகளில் பெருமிதத்துச் சான்றுகளில் வடம்பற்றி வரிதொடுத்து வாழ்த்துரைத்து நயம்பிழிந்து தொடர்பணியில் துல்லியமாய் களம்பற்றும் காவியமாய் நீண்டுயர்க நீடுயர்க பாமுகத்து வனப்பிலே பாவை அண்ணா தொடுப்பிலே பலராக்கும் வாழ்த்திலே புனைகவியே புத்தொளியே வாழிய நீ பல்லாண்டு வளர்முகமாய் நீ நீண்டு! நன்றி மிக்கநன்றி 200வது வாரத்தின் உயர்வு இணைவுடன் பாமுக அதிபர் […]

Sarwaswary.Kathiriithamby

பழமைக்குள் பூக்கும் புதுமையாக சிந்தும் சந்தமாக விரிந்த படலம் இரண்டு நூறு ஆக்கிய வித்தகர்தாம் ஏற்றிய அரங்கும் முனைப்பும் வாழ்க ! கருவரி எடுத்து கூட்டிய புலமை பலவரி தொடுத்து காட்டிய சொந்தம் அகவரி கோர்த்து ஈட்டிய சந்தம் முகவரி கொடுத்து மூட்டிய பந்தம் என்றும் வாழ்க …வாழ்கவே ….! குறிகொண்ட எண்ணமும் நிலைத்து ஓங்கிட நெறிகாட்டும் நெட்டுயர் வாழ்வும் ஓங்கிட தடையற்ற வழிகாட்டல் தழைத்து ஓங்கிட படைகொண்டு மேன்மை படர்ந்த பசுமை நிலைத்து வாழ்கவே …..! […]

சிவா சிவதர்சன்

*வாரம் 200* *”வாருங்கள் வாழ்த்திடுவோம்”* நாட்டுக்கு நல்லது செய்வோரை நாம் வாழ்த்திடவேண்டும் தாய்மொழியாம் தமிழ் வளர்க்கும் அதிபர் நடாமோகனையும் வாழ்த்திடுவோம். இலண்டன் மகாநகரிலிருந்து உலகெங்கும் தமிழ் பரப்புகின்றார் பாமுகம் கவிதை அரங்கம் இன்று இருநூறு வாரங்கள் கால்பதிக்கின்றது சந்தம் சிந்தும் சந்திப்பு தொகுத்து வழங்கும் பாவை அண்ணா! தமிழார்வம் மிக்க ஒரு பிறவிக்கலைஞர்! ஆய்வாளர்,தொகுப்பாளர். நல்ல தமிழ்க்கவிதைகள் உருவாக ஊக்கமளிக்கும் வழிகாட்டி *”தொகுப்பாளர் திலகம்”* என நாமஞ்சூட்டி ரசிகப்பெருமக்கள் வாழ்த்துகின்றனர். எத்தலைப்பாயினும் எடுத்துத்தொகுத்து கவிதையாக்கும் ஆற்றல் பெற்றவர் […]

Рейтинг Онлайн Казино Лучшие И Проверенные Заведения В 2024 Году На Реальные Деньги, Обзор Топ Брендо

Рейтинг Онлайн Казино Лучшие И Проверенные Заведения В 2024 Году На Реальные Деньги, Обзор Топ Брендов Лучшие Онлайн Казино Казахстана 2024 Қазақстанның Онлайн-казинолары Content На Депозит Бонусная Система Для Новых Игроков Онлайн Казино В Украине: Как Выбрать И Не Ошибиться? Peйтинг Лучшиx Oнлaйн Кaзинo Кaзaxcтaнa 2024 Гoдa Отзывы Игроков Play Fortuna Casino ✅бонусы На Депозит/перезагрузку […]