Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-28.06.2022 கவிதை இலக்கம்-181 பிரிவு துயர் —————– நேற்று நடந்தவை அனுபவமாக இன்று நடப்பவை நல்லவையாக நாளை நடக்க இருப்பவை அறியாதவையாக நாட்கள் கடந்து ஒரு மாதமே சரித்திரமாக பிரிவு துயரில் பங்கு கொண்ட நினைவில் கடல் வணங்கு தாலாட்டும் நெடுந்தீவிலே ஆநிரைகள் பால் சிந்தும் பசுந்தீவினிலே ஆசிரியமணிக்கு ஆறாவது பிள்ளையாக பிறந்து கல்வியில் மேம்பட்டு ஆசிரியை தொழிலாக்கி ஆசிரியை கவிதாயினி பேச்சாளராக பல துறைகளில் சிறப்புகளை பெற்று பாமுகத்தில் பலருடைய பாராட்டுக்களுடன் […]

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்! வியாழன் கவி! மீளெழும் காலம்! சொந்த நாட்டை இழந்தவன் அகதி என்றால் நம்மில் எத்தனை பேர் வந்த இடத்திலேயே வாழ்வை முடிக்க வசதிகள் பெருக்க வழிகளைத்தேடி உசர்ந்து கொண்டு உலாவரும் வேளை உறவுகள் படும்பாடு உணர்ந்தோமா இல்லை மறந்து போனோமா மண்ணை அகதிகள் தினமாம் ஜ.நா தீர்மானம் எடுத்தது கனவுகள் காணும் கல்லூரிப் பிள்ளைகள் பெற்றோர்கள் எத்தனை பேர்கள் இன்னும் அற்றார் பசியை அழிக்க உணர்கிறோமா அகதிகளாய் அல்லல் அதிகமாய் உழல்கிறார்கள் பகட்டு வாழ்வில் […]

எல்லாளன்

நெஞ்சின் அஞ்சலி பல்துறையில் ஆற்றல்மிகு பாங்கு பாமுகத்தில் பல்லாண்டு நீண்டு நல்ல பல நிகழ்வுகளின் மூலம் நாட்டினையே புகழோடு பேரும் வல்ல திறனோடு பல ஆக்கம் வந்து நூலால் அச்சுருவில் பூக்கும் இல்லை இவர் குரல் இன்று என்று இருந்த தினம் பாமுகத்தில் என்று? வாதம் எனில் நக்கீரர் நாக்கு வல்லுனரை இனங்காணும் மூக்கு தோதாக அணியினரை சேர்த்து சுவையாக தொகுப்பாயே கோர்த்து ஏதேனும் குறையில்லா பெண்ணாய் என்னாளும் முகம் மலரும் தன்னாய் பூவதனம் பொன் வண்ண […]