14.01.2022 Friday FATVTamil பாமுகம் வெள்ளி நேரலை

14.01.2022 Friday FATVTamil பாமுகம் வெள்ளி நேரலை 14.01.2022 – FATV Tamil – பாமுகம் நேரலை.. “மாற்றம் காணும் ஆண்டு” 2022 First Audio- பாமுகம் [[]] [[]]     அடையாளம் உணர்த்தும், உலக தமிழ்மொழி மாதம் : January 2022    “உலக தமிழ் மொழிநாள் 2022” 2வது ஞாயிறு : ஜனவரி 09 :    .. ((((((    )))))) பாமுக Zoom Live ID: 304 559 5879  […]

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -161 கவித் தலைப்பு ! “இரத்தம் கொதிக்குதடா” கூட்டிற்குள் அடைப்பட்ட கூண்டு கிளியல்ல நாட்டிற்க்காய் உயிர்ஈந்த நற்றமிழ் உறவுகளே / நடைபிணமாய் வாழ்ந்தாலும் நட்புறவோ தாய்நாடே தடைகள் பலகண்ட தன்நிகரில்லா என்நாடே/ வீரமறத் தமிழன் விளைந்தமண் முத்துகளே சாரதி மனவலிமை சார்ந்த சொத்துக்களே/ வாழப்பிறந்த மனிதரல்ல வஞ்சக நெஞ்சறுத்து ஆழப்பிறந்த தமிழனடா ஆதித்தமிழ் மைந்தனடா/ மடிந்தே வீழ்ந்தாலும் மடிஎன்றன் தாய்மண்ணே படிந்த வடுக்கள் புதைந்த இதயங்கள்/ இறுதிமூச்சுக் காற்றின் இதயஅறை நான்கும் உறுதிகொள்ளும் சுவாசிக்க உள்நாட்டு […]

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம் 09 தை மகளே வருக… தை மகளே வருக,  போன”தை”விட்டுவருக. நல்ல”தை”கொண்டு வருக பிடித்ததைச் செய்து  கண்டதை நினையாது  காலத்தை வீணாக்காது விட்டதைப் பெற்று  பட்டதை மறக்காது கெட்டதை நினைக்காது செய்ததை மறந்து கிடைத்ததைப் பகிர்ந்து வரும் தையை வலிமையுடன்  வதைக்கும் சக்தி கொண்டு தை மகளே வருக!!! நன்றி வணக்கம். ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

[1,147] : “கொண்டாட்டக் கோலங்கள்…!”

First Audio வியாழன் 20.01.2022 கவிதை நேரம் : கவி தலைப்பு [1,147] : 20.01.2022 வியாழன் கவிதை தலைப்பு [1,147] : “கொண்டாட்டக் கோலங்கள்…!” : [ 19/01 புதன் கிடைக்க..]          

13.01.2022 Thursday FATVTamil பாமுகம் வியாழன் நேரலை

13.01.2022 Thursday FATVTamil பாமுகம் வியாழன் நேரலை 13.01.2022 – FATV Tamil – பாமுகம் நேரலை.. “மாற்றம் காணும் ஆண்டு” 2022 First Audio- பாமுகம் [[]] [[]]     அடையாளம் உணர்த்தும், உலக தமிழ்மொழி மாதம் : January 2022    “உலக தமிழ் மொழிநாள் 2022” 2வது ஞாயிறு : ஜனவரி 09 :    .. ((((((    )))))) பாமுக Zoom Live ID: 304 559 5879  […]