பொன்.தர்மா

வணக்கம். வியாழன் கவிதை நேரம். இல.514 வரவேற்போம் வாழ்த்திடுவோம். ************************************** ஆங்கில வருடமோ அவனியில் உதித்திருக்க. அடுத்தது பொங்கல் என்று , முரசு மது கொட்டி முழங்க. அமளியுடன் , ஆரவாரம், ஆதவர்க்கு விருந்துபசாரம் தலைமகளாம் ,தை மகளுக்குத் , தரணியெங்கும் , பெருமையுடன் புகழாரம். தேசம் பசிதீர்கப், பாதம் நனைத்து ப், பயிர் வளர்த்துத் தந்தவர்ககு. பாசம் கலந்து, பாரம்தனைச் சுமந்து , பரிவுடன் உளைத்தவர்க்கு. வேகும் வயிறதுவோ, வதங்காமல் இருப்பதற்கு. வியர்வை வழித்தெறிந்து, வாடாது […]

ரஜனி அன்ரன்

“ பொங்கட்டும் பொங்கட்டும் “……கவி….ரஜனி அன்ரன் (B.A) 13.01.2022 கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றிகூற உழைப்பின் பெருமையை உலகிற்கு உணர்த்த திங்களாம் தை திருப்புமுனையாக திக்கெட்டும் பொங்கல் திறனாய் பொங்க மங்கலம் பொங்க மனைமாட்சி பொங்க உள்ளம் பொங்க உவகை பொங்க உணர்வுகளும் பொங்கியெழ பொங்கு தமிழாக பொங்கட்டும் பொங்கல் ! எண்ணங்கள் ஈடேற ஏற்றங்கள் அரங்கேற புன்னகை மலர்கள் பூத்துக் குலுங்க பூங்காற்று தவழ்ந்து வர பொங்கட்டும் பொங்கட்டும் புதுமைகள் பொங்கட்டும் மலரட்டும் மலரட்டும் மாற்றங்கள் மலரட்டும் […]

வசந்தா ஜெகதீசன்

பொங்கலிடுவோம் பூரித்தே.. தையின் நிமிர்வு தைரியப்பதிவு உலகே புதிதாய் உதித்த வியப்பு அறவில் நிமி ர்வோம் ஆற்றலில் உயர்வோம் அறத்தை விதைப்போம் அன்பை மதிப்போம் கடந்து போன வாழ்வின் பதிவு மலர்ந்தே மகிழும் ஆண்டின் புதிது நுகர்ந்து செல்லும் நறுமண வாசம் நூற்கள் சொல்லும் அறிவியல் உலகம் கலந்திடும் வாழ்வே கதம்பமாகும் கசடற மொழிதல் கற்கையின் செதுக்கல் தரணியில் பகலவன் நன்றிக்கு உரித்து தன்னிலை மாற கதிரவன் போற்று மரபுத் திங்கள் தையென பொங்கலிடுவோம் பூரித்தே புத்தாண்டு […]

நகுலா சிவநாதன்

பொங்கும் புதுமை பொழிக! எங்கும் தமிழே மணக்க எழிலாய் வருக தைமகளே! பொங்கும் எண்ணம் பூரிக்க பொழிவாய் புலர்வாய் புத்தாண்டே! மங்கா சிந்தை மனத்திலே மாட்சிமை தரவே வந்திடு! தங்கும் செல்வம் நிலைக்க தடைகள் உடைத்து வந்துவிடு! உழவன் வாழ வழிவிடு உழைப்போர் சிறக்க அருளிடு! வறுமை ஒழிக்க வாழ்வு கொடு வளங்கள் பெருக்க நலங்கள் கொடு! திறமை வளர முயற்சி கொடு தீமை அழிய நற்பலம் கொடு கதிரவன் ஒளிர கடமைகள் பெருக காரிருள் அகல […]

சிவதர்சனி

வியாழன் கவி 1564!! உழைப்பின் வெகுமதி! ஏர் பின்னது உலகு என்றானது ஏரதை மறந்து மண்ணானது மண்ணுக்குள் விளைச்சல் கொண்டானது மனிதன் உழைப்பு மறந்ததனால் பசி பட்டிணி மரணம் என்றானது! கல்வியில்லா மனிதனிடம் கருணை கொண்டாடுது கற்ற மனிதனால் சுய நலம் தலைதூக்குது மனம் திண்டாடுது மகிழ்வு தடுமாறுது நோய் தொற்று வென்றாடுது!! உழைப்பைப் போற்றிய காலம் ஊரும் உலகும் வாழ்வாங்கு வாழ்ந்தது உழைப்பை மதியாது மிதித்த போது உணர்வு துன்பப்பட்டே மதியிழந்து போகுது! தை மகளை […]

12.01.2022 Wednesday FATVTamil பாமுகம் புதன் நேரலை

12.01.2022 Wednesday FATVTamil பாமுகம் புதன் நேரலை 12.01.2022 – FATV Tamil – பாமுகம் நேரலை.. “மாற்றம் காணும் ஆண்டு” 2022 First Audio- பாமுகம் [[]] [[]]     அடையாளம் உணர்த்தும், உலக தமிழ்மொழி மாதம் : January 2022    “உலக தமிழ் மொழிநாள் 2022” 2வது ஞாயிறு : ஜனவரி 09 :    .. ((((((    )))))) பாமுக Zoom Live ID: 304 559 5879  […]