20.11.18 Tuesday FATVTamil Live

20.11.18 Tuesday FATV பாமுகம் செவ்வாய் நேரலை:

நாளை புதன் 21/11 சிறப்பு குடும்பம் குவலயம்:

Today இன்று 20/11 : “உலக குழந்தைகள் தினம்”

ஐக்கிய நாடுகளின் உலகளாவிய குழந்தைகள் தினம் 1954ம் ஆண்டு நிறுவப்பட்டது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் 20 அன்று சர்வதேச ஒற்றுமை, உலகளாவிய குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை மேம்படுத்துதல், சிறுவர் நலன்புரி மேம்பாடு ஆகியவற்றைக் கொண்டாடுகிறது. 1959 ம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபை குழந்தைகளின் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது,

குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் சிறப்பான உரிமையை வழங்குவதற்கும், ஊக்குவிப்பதற்கும், சிறுவர்களுக்கு உரிமைகள் வழங்குவதற்கும், உரையாடல்களுக்கும் செயல்களுக்கும் மொழிபெயர்ப்பதற்கும் உதவுகிறது.

2018: குழந்தைகள் தின கரு:
இந்த ஆண்டு உலகம் நீலமாக போகிறது! ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளியில் பயிற்றுவிக்க உதவுவதன் மூலம், நீல நிறத்திற்கு செல்லுமாறு தனிநபர்கள், பள்ளிகள் மற்றும் பெருநிறுவனங்கள் அனைவரும் கேட்டுக்கொள்லப்படுகின்றார்கள். தீங்கிழைப்பதில் இருந்து பாதுகாக்கவும், அவர்களது ஆற்றலை நிறைவேற்றவும் முடியும், இன்று நீல ஆடைகளை அல்லது ஆபரணங்களை அணிந்து, சமூக ஊடகத்தில் உலகத்துடன் பகிர்ந்து கொள்வோம்…!

குறிப்பு: சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 11th October // சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் 25th MAY // உலக சிறுவர் தினம் 1st October //

“இன்னுமொருமுறையேனும்..” -: போராளிகள், குழந்தைகள் மாதம் :-

35-58

இந்தவார வியாழன் பாமுக கவிதை தலைப்பு [983] 
21/11 முதல் 27/11   நமக்காக மரணித்த அனைத்து போராளிகள் வாரத்தை முன்னிடட சிறப்புத்தலைப்பு: [போராளிகள், குழந்தைகள் வாரம்]
“வருங்காலம் வலுவாக..” [983]:  

நேரலையில் இணைய: 0044(0)2081330171
Skype id- londontamilradio & Viber : +44 (0)7903882650
Email: info@firstaudio.net  &  What”s up : 07956256636

Sunrise தமிழ் செய்தி : திங்கள் 19/11 இரவு பதிவு:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=uyTSPPg5sU4″]

8.35 AM:“தேவ சிந்தனை” By David **[213]**, Nevis **[200], Jeya [1,144], Punkaiyor Rajah [82] ,நேரலை :

“இன்றைய பொறிச்சொல்” : “வார்ப்பு” & “வார்ப்பு “

-: தொடரும் பொன் மாலைப்பொழுதுகள் :-

This week : நவம்பர் 25 ஞாயிறு “சிறப்பு குழந்தைகள்” PMP 202 @ Pinner [Harrow]

Next week: டிசம்பர் 01 சனி PMP 201 @ Sutton [Surrey]

“இன்றைய பாடல் By Kalyani Kamalanathan :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Xo6QPgN-3m8&feature=youtu.be”]

“கேள்விச்சரம்” [277] : By சிவதர்சினி ராகவன்: 20.11.18

“விழிப்புத்தகவல்” [192] : By சிவாஜினி ஸ்ரீதரன் : 20.11.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=BS-eig33ndw”]

“சந்தி சிந்தி”

“வாழ்வின் உண்மைகள்” [தலைப்பு 55] : By கந்தசாமி சேகர்: 20.11.18

குடும்ப ஒற்றுமை
சம காலத்தில் குடும்ப ஒற்றுமைகள் குலைவதற்கான காரணங்கள் என்ன?
இதனால் வருங்கால சந்ததியினருக்கு ஏற்படப் போகும் விளைவுகள் என்ன?
உங்கள் அனுபவக்கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றேன்.–கந்தசாமி சேகர்         உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள :
நேரலையில் இணைய: 0044(0)2081330171
Skype id- londontamilradio & Viber : +44 (0)7903882650
Email: info@firstaudio.net  &  What”s up : 07956256636

++++++++++++++[][][]+++++++++++++

 இரவு 8 மணி: “சந்தம் சிந்தும் சந்திப்பு” [11] : By பா வை ஜெயபாலன்: நேரலை..
[ தலைப்பு: “சந்ததி அல்லது பரம்பரை”] 20.11.18

இரவு 9 மணி: Sunrise இரவுச்செய்தி : Live

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=WL5m1vWl_24″]

++++[]++++

“ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள்: 19.11.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=WPI5jw75DY0″]

“புல சமூக நிஜங்கள்” By VJ Bose :On FATV Tamil: 19.11.18

“புலம்பெயர் நாடுகளில், தமிழர் வணிக வியாபார சமூகம்”

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9pr5CoUPtkE”]

“அறிவுக்களஞ்சியம்” BY ஜெயா நடேசன் : 19.11.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Quh8GH6_jQ4″]

“தமிழோடு விளையாடு” By வாணி நடா மோகன் : 19.11.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=hOGPJSPWrDM”]

++

“காற்று வெளி 282” By நடா மோகன் : Live 18.11.18

“புலம்பெயர் வாழ்வில், பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு பெரிதும்
கொடுக்க கடமைப்பட்டிருப்பவை எவை?”

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=VqgRE4_8JY4″]

“காற்று வெளி 281” By நடா மோகன் : Live 11.11.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=WnYSffoHiM4″]

-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?

“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18

சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=39LfnQw1mQ0″]

++

“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=HQGpnZYdIRo”]
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-

“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=I63dtnxuVvc”]
“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]

அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein
+

[][][]

ITT “அதா இதா” Prog 2 : By தமிழ் இளையோர்..!
இளையவர்களுக்கு ஊடடப்படும், பெற்றோரின் சாதி பார்த்தல் முறை ..!

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=tAXTIR-2PiQ”]

[][][]

First Audio-வின், PMP 175 நேற்று 10/11 சனிக்கிழமை லண்டனில், தனதிலக்கில் பெரு வெற்றி கண்டது.. 120 இளம்கலைஞர்கள் மேடையை அலங்கரிக்க, மண்டபம் நிறைந்து மகிழ்ச்சியில் திளைத்தது…! லண்டனின் முழுத்திறமையாளர்களும் மேடையில் தோன்றியது போல என, பலரும் பாராட்டி மகிழ்ந்தனர்.. ஐரோப்பாவில் முதன்முறையாக வித்தியாசமான சிறந்த கலைஞர் தேர்வு முறை அரங்கேறி பெரும் வரவேற்பைபெற்றது. கலைஞர்களே 2 சிறந்த கலைஞர்களை பகிரங்க வாக்களிப்பில் தேர்வுசெய்தார்கள்..! இம்முறை பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்தது.! கரமிணைத்த யாவர்க்கும் First Audio -வின் பெரு நன்றி.

பயணம் தொடரும்.. நவம்பர் 25 ஞாயிறு “சிறப்பு குழந்தைகள்” PMP 202 @ Pinner [Harrow] டிசம்பர் 01 சனி PMP 201 @ Sutton [Surrey] ஜனவரி மாதம் “பொன் மாலைப்பொழுது அரங்கில், “உலக தமிழ் மொழிநாள்” 2019 ஐரோப்பாவின் பல பாகங்களிலும் தொடரும்…

[[[[[[[[[[[[[[[[[ ]]]]]]]]]]]]]]]]