20.08.18 Monday FATVTamil Live

20.08.18 Monday FATV பாமுக இன்றைய நேரலை நிகழ்வுகள்..!

உறவுகள் யாபேர்க்கும் உற்சாக வணக்கம்…!

என் தரப்பின் திடீர் தேவை காரணமாக… இன்றைய நேரலை நிகழ்வுகளை இயக்க என்னால் முடியாததாகி விட்டிருக்கிறது…! மிக மன்னிப்புடன், இன்றைய காலை நிகழ்வுகள் தவிர்க்கப்படுகின்றன.!

பின்னிரவில் முடிபு எட்டப்பட்டதால், நேரத்துடன் தொகுப்பாளர்க்கும் உரிய நேரத்தில் அறிவிக்க முடியவில்லை..
இன்று காலைய தொகுப்பாளர்கள்..
ஆன்மீக பாலம் : ராமநாதன் குருக்கள் ஐயா அவர்கள், மற்றும்
தேவ சிந்தனை தருகின்ற, டேவிட் அவர்கள், நெவிஸ் பிலிப் அவர்கள் ஆகியோரும்
இதுவழியாக எனது மன்னிப்பை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.

நாளை செய்வாய் காலை 7 மணி முதல் எனது இடைக்கால இணைவுகள் வழமை போலத்தொடரும்..!

– நன்றியுடன்- நடா மோகன்.. 20.08.18 : 00.35 AM

[[    ]]
நேயர் படைப்புகள்” :
ஈகையின் தினமே 20/8/18 : By Vajeetha Mohamad:
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=CQ21Nc-5Wao”]
////
“வாசிப்பு அரும்பு” By சந்தோஷ் ஸ்ரீதரன் : [492]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=jyLeDGt2264″]
////
“விழிப்புத் தகவல்” By சிவாஜினி ஸ்ரீதரன் : [181]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=My-PNq9szT8″]
[[   ]]
“ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள் ஐயா..
Last week 13.08.18 :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=fhEeGBQa3EE”]
[[    ]]
இரவு 8 மணி : “புல சமூக நிஜங்கள்” By VJ Bose :
[மன்னிப்புடன், இன்று தவிர்க்கப்படுகின்றது]
[[    ]]
இரவு 9 மணி : “Sunrise”தமிழ் செய்தி.. 
[இன்று, சற்று தாமதமாக இடம்பெறும்]
[[    ]]
கடந்தநாள் பாமுக நிகழ்வுகள்:
[[[[    ++++    ]]]]