20.07.13-Sat-Ariyaatha-Vaalkkai-By:G.Manoharan

 

20.07.13-Sat-Ariyaatha-Vaalkkai-By:G.Manoharan 
தலைப்பு : வெறுத்து ஒதுக்காதீர்கள்!!  
ஏன் எங்களை வெறுத்து ஒதுக்குகின்றார்கள்?
ஏன் நாங்களும் மற்றவர்களை வெறுத்து ஒதுக்குகின்றோம்?
உள்முகமாகபார்க்கும் போது,வெறுத்து ஒதுக்குதல் என்பது,நடைமுறையில் என்ன,என்ற புரிதலில் இருந்து பேசுவோம்!.
வெறுத்து ஒதுக்குபவரை எம்மால்  விருப்பு ,வெறுப்பு இன்றி முழுமையாக பார்க்கமுடியுமா?
வெறுத்து ஒதுக்குவது எம்மிடம் ஆழமாக வேறுண்டி இருந்தால் அதில் இருந்ந்து வெளிவருவது எப்படி ?
மறுதலையாக வெறுத்து ஒதுக்குபவரின் நோக்கம் நிறைவேற எதற்காக நாம் ஒத்துழைக்க வேண்டும் ?
 இது போன்ற பல கேள்விகளுடன் பேசுவோம்.

.உங்கள் கருத்துக்களை கீழே தொடர்ந்து பதியுங்கள்…… நேரலைக்கும் வாருங்கள்… +44 208 586 9636       +44 208 133 2718        —ஞானசுந்தரம்  மனோகரன்