19.11.18 Monday FATVTamil Live

19.11.18 Monday FATV திங்கள் பாமுகம் நேரலை:

“இன்னுமொருமுறையேனும்..” -: போராளிகள், குழந்தைகள் மாதம் :-

காலை 8.20 மணி: “ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள் ஐயா”

9.35 AM: “தேவ சிந்தனை” By David **[212]**, Nevis [199], Jeya [1,143], Punkaiyor Rajah [81] ,நேரலை :

22.11.18 இந்தவார வியாழன் பாமுக கவிதை தலைப்பு [983] 
21/11 முதல் 27/11   நமக்காக மரணித்த அனைத்து போராளிகள் வாரத்தை முன்னிடட சிறப்புத்தலைப்பு: [போராளிகள், குழந்தைகள் வாரம்]
“வருங்காலம் வலுவாக..” [983]: 

“இன்றைய பொறிச்சொல்” : “கடன்” & “கடன்”

இன்றைய புதிய பாடல்: By பொன் தர்மராஜா : [681]

நாட்டார் பாடல் 19/11/18 : Vajeetha Mohamad : 

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=2eFCobC5aME”]

இளையோர் “வாசிப்பு அரும்பு” Santhosh Sritharan : [523]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=dOSbhVnj54M”]

இளையோர் “தகவல் சாலை”

Abinaya Ruthireswaran : [229]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=-iJFgoOszh8″]

Kalyani Kamalanathan : [414]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=T5x3iUuvESk”]

“காற்று வெளி 282” By நடா மோகன் : Live 18.11.18

“புலம்பெயர் வாழ்வில், பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு பெரிதும்
கொடுக்க கடமைப்பட்டிருப்பவை எவை?”

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=VqgRE4_8JY4″]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [ ] 19/11

பவானி-யின், “திங்கள் படைப்புகள்” 19.11.18
“தகவல் களம்” [184]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=EHq3uiTuFq0″]

“அறிய ஒரு அரிய தகவல்” : [146]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=06qNsBRR8s0″]
“விழிப்புத்தகவல்” : [80]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=BogbW88go9s”]
“வினோதத்தகவல்” : [44]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=mKBTwtWXNsk”]

11 AM : ஜெயா-வின், “அறிவுக்களஞ்சியம்” By ஜெயா நடேசன்: 19.11.18

12.00 மதியம் : காலை ஒளிபரப்பு நிறைவு:

மாலை 8 மணி: “புல சமூக நிஜங்கள்” By VJ Bose :

இரவு 9 மணி: Sunrise இரவுச்செய்தி : Live
“Swiss செய்திகள்” : [176]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=WL5m1vWl_24″]

[][][]

“புதிரோடு விளையாடு” Part12 : By நடா மோகன் :
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=HpcW7BAblBI”]

“சிறுவர் திறமை தென்றல்” STT : Live

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=yyU4E0D8nzw”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Oo0pwk_LsoI”]

-: தொடரும் பொன் மாலைப்பொழுதுகள் :-

[][][]

**[425]** “மகரந்த சிதறல்” **[425]** :By நவஜோதி யோகரட்ணம் : நேரலை..   [ விருந்தினர்: M நற்குணதயாளன் : England ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=fdpdoztrf-c”]

“காற்று வெளி 281” By நடா மோகன் : 11.11.18
https://www.youtube.com/watch?v=WnYSffoHiM4
-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?

++
“காற்று வெளி 280” By நடா மோகன் : 04.11.18
https://www.youtube.com/watch?v=pqEBHtJefMk
“இன்னுமொருமுறையேனும்..” -: போராளிகள், குழந்தைகள் மாதம் :-

“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18
https://www.youtube.com/watch?v=39LfnQw1mQ0
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

“காற்றுவெளி” [278] By நடா மோகன் :
https://www.youtube.com/watch?v=ecBh_jO0ii4
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18
https://www.youtube.com/watch?v=HQGpnZYdIRo
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-
+

“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18
https://www.youtube.com/watch?v=I63dtnxuVvc
“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]
அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein

||
++