நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும் காலை நிகழ்வின் வடிவம் இன்று வெளியாகும் எம்மவர் புத்தம் புதிய பாடல் : பாடல் + இசை + தயாரிப்பு பிறண்டா ஜெயம் + வரி: 356 ஜெயம் தங்கராஜா [youtube_sc url=”http://www.youtube.com/watch?v=Gr0MP_Vwws8″]
தட்டிக் கொடுக்கும் நேரம்… சந்தித்தில் சிந்தித்தது…
———————————-
பெருமைக்காகவே வாழ்வோருக்கு,
வாழ்க்கையின் பெறுமதியும் தெரிவதில்லை.
வார்ததைகளின் பெறுமதியும் புரிவதில்லை.
——————
குரங்கின் கைகளுக்கு நாம் எது கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு வாயில் போட்டு
அடக்கிக் கொண்டே இருக்கும் மீண்டும் மீண்டும் கையை நீட்டும், கொடுக்காவிட்டால்
முறைக்கும் பாய்ந்து பிடுங்கவும் தயங்காது…..
எதற்கு இப்போ குரங்கு கதை..? என்று யோசிக்கிறீங்களா..?
ஆம் சில மனிதர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்….
எவ்வளவு கொடுத்தாலும் போதாது!
கொடுப்பதை நிறுத்தி விட்டால் நன்றி மறப்பதுடன் நமக்கே தீமை செய்யவும் தயங்க மாட்டார்கள்..
அனுபவங்களோடு விரித்துக் கொள்ளுங்கள்….
——————————————–
நம்மில் இருக்கின்ற எந்த விடயம் நமக்கே ஆபத்தை விளைவிக்ககூடியது..?
(உங்கள் அனுபவங்களைப் பொறுத்து பதில் அமையலாம்.)
சனி 21ம் திகதிய நிகழ்ச்சி முன்னறிவிப்பு:
உலக அமைதி நாளை முன்னிட்டு இவ்வாரம் 21ம் திகதி சனிக்கிழமை நண்பகல் 1 இருந்து 3 மணி வரை – பாமுகம் + லண்டன் தமிழ் வானொலியில் சிறப்பு நிகழ்ச்சி.. தொகுப்பு பிரபா + மனோகரன்
— [][][] + [][][] —
விருப்புத் தலைப்பில்.. வீடியோ கவிதைகள்… :
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=8iAHgS5UtYk”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=eIxr6j9iD3A”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=8YvSa9mvT6A”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=Uxbx1ux1RKU”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=QtM2O1yVCVY”]
–>++00++<–