19.05.19 Sunday FatvTamil STT Live

19.05.19 Sunday “பெருமைகொள் ஆண்டு” “உழைப்பு ஊக்குவிப்பு சிறப்பு மாதம்”

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

May மாதம்: “உழைப்பு ஊக்குவிப்பு சிறப்பு மாதம்” -: உழைப்பில் உயர்வு காணும் மாற்றம் குறித்த விழிப்புணர்வு மாதம்:- ஐரோப்பாவில், உழைப்பில் உயர்வு கண்ட, கண்டுவரும் எம்மவர்களை இனம்கண்டு, கெளரவிக்கும் நாட்கள்.. எம் ஐரோப்பிய தமிழ் சூழலில் பலரையும் இதுவிடயத்தில் ஊக்குவிக்கும் உன்னத தருணங்கள்..!!

[]

[       உதிரம் பெருக்கெடுத்த நாட்களின் உச்சம்… 10வது ஆண்டில்..!       ]

முள்ளிவாய்க்கால் May-18 /Amalraj Francis / Shaifa /18.05.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=91xa87kp_98&feature=youtu.be”]

2019 : முள்ளிவாய்க்கால் சரிதம் Song By Anton Germany :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=pcge3dYKfbM”]

.

அடுத்தவாரம் 23.05.19 கவிதை நேரம் [வாரம் 1009] : “உழைப்பே – பிழைப்பு…”
00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What’s up : (0)7956256636

[] First Audio வழங்கும், “கானக்குரல்” 2019 : விரைவில்…. []
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=-RT3S6nlYtU”]

                       PMP 215 @ Coventry on 06.07.2019                   
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=q-hhcd7D9q8&feature=youtu.be”]

புலம்பெயர்தமிழ்ச்சிறுவர் எழுத்தாளர்வாரம்-2019
.
-: துயர் அறிவித்தல் :-
பருத்திதுறையை சேர்ந்த காலம் சென்ற கந்தசாமி சின்னம்மாள் தம்பதியின் அருமை மகனும் காலம் சென்ற டாக்டர் VT பசுபதி கமலாம்பிகை தம்பதியின் அருமை மருமகனும் ஆன இரத்தினசபாபதி மே மாதம் 19ம் திகதி இன்று காலமானார். அன்னார் காலம் சென்ற புவனேஸ்வரியின் அன்பு கணவரும், ஜனார்த்தனன், யோகேஷ் கதிர்வேல், கால‌ம் செ‌ன்ற டாக்டர் சசிதரன், டாக்டர் யோகினி ஆகியோரின் அன்பு தந்தையும், கலாஷினியின் மாமனாரும், ஹரேஷ், கணேஷின் அன்பு பாட்டனாரும், கால‌ம் செ‌ன்ற கனகசபாபதி, ராசநாயகி, நடனசபாபதி, பா‌ர்வ‌தி, ஆனந்தசபாபதி ஆகியோரின் அன்பு அண்ணாவும், ராசா பசுபதி, சிவா பசுபதி, சாமி பசுபதி, ஜெகா பசுபதி, யோகு பசுபதி ஆ‌கியோ‌ரி‌ன் அன்பு அத்தானும் ஆவார். அன்னாரின் ஈமக் கிரிகைகள் மே மாதம் 20 ம் திகதி திங்கட் கிழமை பிற்பகல் 3 மணிக்கு Auckland, நியூ சிலாந்து Anns crematorium த்தில் நடைபெறும்.
  வானலை இணைப்பவர்கள்:
02.06.19 ஞாயிறு : — வேதிகா, துவாரகீஸ்,விதுஷா

7மணி: தேவசிந்தனை” David [345], Nevis [297], Jeya[1,254], Punkaiyor Rajah [193]

7.45AM : “காற்று வெளி [304] : By நடா மோகன் : 19/05

8AM : “புதிரோடு விளையாடு” Part 35 : By நடா மோகன் : 19/05
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:
[ இன்றைய புதிர் வினாக்களை இப்பகுதியில் நேரலையில், ஒவ்வொன்றாக காணலாம் ]

புதிரோடு விளையாடு [35] 19/05
இன்றைய அல்லது அண்மைய உலக விசேட தினம் என்ன?

\\\\
இன்றைய சிறுவர் புதிர் வினா (1)
இடைவெளி நிரப்பவும்: [இவை சமையல் அறை பாவிப்பு.. ]
/ கத்__ . / __ரண்டி. / அடு__பு . / அகப்__

இன்றைய இளையோர் புதிர் வினா (1)
இடைவெளி நிரப்பவும்: [இவை சமையல் அறை பாவிப்பு.. ]
/ __ட்டி / கர__டி / அ__ப்பு / __கப்பை /

 

இன்றைய சிறுவர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Room……… Home::……. Door:……. Window…….. Key…….

இன்றைய இளையோர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Ocean….. / Sea ……. / River…. / Waterfalls…. / Pool /

 

இன்றைய சிறுவர் புதிர் வினா (3)
பொதுவாக இவை என்ன நிறங்கள்?
தக்காளி / தேசிக்காய் / வெங்காயம் / உள்ளி (பூண்டு) /

இன்றைய இளையோர் புதிர் வினா (3)
விரிவாக்கம்: Abbreviation:
1) E.N.T. clinics
2) O.P.D. in Hospital

 

இன்றைய சிறுவர் புதிர் வினா (4)
இது என்ன விளையாட்டு?


இன்றைய இளையோர் புதிர் வினா (4)
இந்த அடையாளம் [Logo] எதை குறிக்கும் ?
அடுத்த போட்டி எந்த நாட்டில் எந்த வருடம் நடைபெறும்?

இன்றைய இளையோர் “சொல் தேடல் பழமொழி”
-: போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. ;-

9AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 19/05

OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 19/05

“Sudar OVP Club” 18 : Live : 19/05.19 With சுடர் கலைப்பள்ளி : Live
[[ இன்று Ilford Valentine பூங்காவில் 11.30ற்கு களம் காண்கிறது..]]

“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [ ] 19/04

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=LGwFHbaj1fM&feature=youtu.be”]

“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [249]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=6fXef1skG9U&feature=youtu.be”]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [958] : 19/05

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=kaz58CpwY48&feature=youtu.be”]

“கவி அரும்பு” அர்ஜிதா ராகவன் : [236] : [இளையவர் கைபிடித்து: சிவதர்சினி ரா]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=y31JnMRX3Ok&feature=youtu.be”]

“கவி அரும்பு” சந்தோர்ஷ் லோகநாதன் : [06] [இளையவர் கைபிடித்து: வசந்தா ஜெ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=zMMok5g5noA”]

“கவி அரும்பு” : நீதிநி தவகுமார் : [04] : [இளையவர் அறிமுகம்: தவமலர் க & காற்றலை]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=imFTk0XaxQs&feature=youtu.be”]

“கவி அரும்பு” : விபினேஷ் நெல்லைநாதன் : [01] [இளையவர் கைபிடித்து: கோகிலா லோகநாதன் ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=BF2kJl_lYFE”]

[][][]

வெள்ளி Sunrise செய்தி: 17/05 : Selvi Nithiyananthan [290]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=n7F4dpQSeU4&feature=youtu.be”]

வெள்ளி: “சொல் விளையாட்டு” [138] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் :19/05

STT “திறமை தென்றல்” With சயந்தன் & மேந்துளா :19/05

[][][]