19.03.19 Tuesday FATVTamil list

19.03.19 Tuesday FATV பாமுகம் :பெருமைகொள் ஆண்டு மூத்தோர் மாதம்:

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

March மாதம் : [ “முத்தோர் மாதம்” ] இங்கு விரிவு கண்டுவரும், மூத்தோர்களுக்கான சமூகத்தின் இடைவெளி விரிச்சலடைந்து வருவதனை நிரவல் செய்யவும், அனுபவ முதிர்ச்சியின் அறுவடையை பெற்றோர் மற்றும் இளைய சந்ததி பாடங்களாய் கற்றிடவும், எங்களையும் சமூகத்தையும் ஆளாக்கியவர்களை கெரவப்படுத்திடவும், இளையோர்கள் இதனை புரிந்து வளரவும், மனம்திறந்து பேசுவோம், நாம் ஒவ்வோர்வரும், நமக்கு ஆதர்சம் தந்த குறைந்தது ஒருவரையாவது பாமுகத்தில் அறிமுகம் செய்வோம்…! ]

இந்தவாரம் **[1000]** 21.03.19 வியாழன் கவிதை நேரம் **[1000]** : உங்கள் “விருப்புத்தலைப்பு”

First Audio பாமுகம் தொடர்ச்சியில்..: 1000 மாவது வார கவிதை நேரத்தின் வலுவில்.. 
சிவதர்சினி ராகவன் குடும்பம்
ஜெயா நடேசன்
ஜெயம் தங்கராஜா குடும்பம்
கோசல்யா சொர்ணலிங்கம்
தவமலர் கல்விராஜன்
செல்வி நித்தியானந்தன்
கௌரி தவக்குமார் குடும்பம்
வஜிதா முகமட்
உருத்திரேஸ்வரன் குடும்பம்
நகுலா சிவநாதன் குடும்பம்
வசந்தா ஜெகதீசன் குடும்பம் –
வல்லன் திருப்பெருந்துறை-ஆலயம் -25€ :  இன்னும்..

நேரலையில்: 00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636

[] []

Sunrise தமிழ் செய்தி : திங்கள் 19/03 இரவு பதிவு:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Ljk08jt8cY4″]

8.35 AM : “தபசுகால தேவசிந்தனை” David [296], Nevis **[250]**, Jeya[1,232], Punkaiyor Rajah [163]

“இன்றைய பொறிச்சொல்” : “எள்ளல்” & “எள்ளல்”

“இன்றைய பாடல் By Kalyani Kamalanathan [1,092] & Own Lyrics [414] :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=xUoTk1t1IPQ&feature=youtu.be”]

.

         Live “கேள்விச்சரம்” [294] : By சிவதர்சினி ராகவன்:19.03.19 நேரலை:        

[]

“விழிப்புத்தகவல்” [205] : By சிவாஜினி ஸ்ரீதரன் : 19.03.19

[]

“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [419]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rqrBZpNUSn4&feature=youtu.be”]

“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [242]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rk3kXNXMsk8&feature=youtu.be”]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [913] 19.03.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=0V0Saarbh-E&feature=youtu.be”]

“சந்தி சிந்தி”

++++++++++++++[][][]+++++++++++++

19/03 செய்வாய் இரவு 8 மணி: “சந்தம் சிந்தும் சந்திப்பு” [28] : By பா வை ஜெயபாலன்: நேரலை..
19.03.19 வாரம் 28 : புதிய தலைப்பு: “தொடுப்பு”
info@firstaudio.net or what’s up : 07956256636

இரவு 9 மணி: Sunrise இரவுச்செய்தி : Live 19.03.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=_KkkkNOCKG4&feature=youtu.be”]

++++[]++++

“ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள்: 18.03.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=my4HfyoIVXM”]

“அறிவுக்களஞ்சியம்” [125] BY ஜெயா நடேசன் : 18.03.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=xbN0u8FP6nk”]

“புல சமூக நிஜங்கள்” By VJ Bose : 18.03.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=nvNiaQSzU4E”]

“தேவ சிந்தனை & தமிழோடு விளையாடு” on FATVTamil 18.03.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=V_KhklKm4FY”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=4eU29OIq_4w”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=4qX3PQ1vtc4″]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Cw1_r1Dr9M0″]

++[][][]++ ++[][][]++ ++[][][]++

“காற்று வெளி [296] : By நடா மோகன் : 10.03.19

“உங்களுக்கு காசு கிடைக்கிறதா? நீங்கள் காசு உழைக்கின்றீர்களா? எங்களை வளர்த்துக்கொள்ளும் போது, கூடவிருக்கும் சிலரின் ஆதங்கம்..!

.[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=uK4yRF8DFN4″]

“காற்று வெளி” 295 : By நடா மோகன் : 03.03.19
[ கடந்து வந்த இளையோர் சாதனைகளின் தடயங்கள் எங்கே எனக்கேட்கிறார்கள்? ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=kb1RYgzTvA0″]

“காற்று வெளி” 294 : By நடா மோகன் : 17.02.19
[ சமூகமாக, மனித வாழ்வின் கொண்டாடப்பட வேண்டிய பருவம் எது? ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rhjt2mNEnMc”]

“காற்று வெளி” 293 : By நடா மோகன் : 10.02.19
[ உறவுகள் இணக்கங்களும், பிணக்குகளும்..! ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ZBdjJavfqbc”]

“காற்று வெளி” 292 : By நடா மோகன் : 03.02.19
[ உறவுகள் மாதம் February ]

“காற்று வெளி” 291 : By நடா மோகன் : 27.01.19
[ உலக தமிழ் இசை வாரம் ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=N-3-lX2cVb0″]

“காற்று வெளி 289” By நடா மோகன் : 06.01.19 :
[நிரப்பப்படாமல் தொடரும், நம் சமூக இடைவெளிகள்..]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=CCD5IAlEf_o”]

“காற்று வெளி 288” By நடா மோகன் : 01.01.19
[ “பெருமைகொள்-2019” உள்ளதை முன்பற்றலோடு முனைப்பாக்கி உயர்வோம்..! ]

“காற்று வெளி 287” By நடா மோகன் : 31.12.18 :
“நான் மட்டும் என்பதிலிருந்து, சமூகத்திலும் விதைக்கும் எம்மவர் மாண்பு, கேள்விக்குறியானதே…!!

“காற்று வெளி 285” By நடா மோகன் : 09.12.18 :
பிள்ளைகளுக்கு, எந்த வயதில் இருந்து,
உழைக்கும் செயலூக்கம் வளர்க்கப்பட வேண்டும்?

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=njM5jAQgLio”]

“காற்று வெளி 284” : நடா மோகன் : 02.12.18
“உலக தமிழ் மொழிநாள் 2019” ஏன்? எதற்கு? நமக்கென்ன கடமை?

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=7WVi3HNLN2I”]

“காற்று வெளி 282” By நடா மோகன் : Live 18.11.18

“புலம்பெயர் வாழ்வில், பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு பெரிதும்
கொடுக்க கடமைப்பட்டிருப்பவை எவை?”

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=VqgRE4_8JY4″]

“காற்று வெளி 281” By நடா மோகன் : Live 11.11.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=WnYSffoHiM4″]

-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?

“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18

சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=39LfnQw1mQ0″]

++

“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=HQGpnZYdIRo”]
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-

“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=I63dtnxuVvc”]
“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]

அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein
+

[][][]

ITT “அதா இதா” Prog 2 : By தமிழ் இளையோர்..!
இளையவர்களுக்கு ஊடடப்படும், பெற்றோரின் சாதி பார்த்தல் முறை ..!

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=tAXTIR-2PiQ”]

[][][]

[[[[[[[[[[[[[[[[[ ]]]]]]]]]]]]]]]]

இரவு 7 மணி: மூத்தோர் மாதம்” சிறப்பு சந்திப்பு [06] : 11.03.19
திருமதி சுந்தராம்பாள் பாலச்சந்திரன் Germany
வானலை இணைப்பவர் : சாந்தினி துரை அரங்கன்