18.12.18 Tuesday FATVTamil Live

18.12.18 Tuesday FATV பாமுகம் செவ்வாய் நேரலை:

இந்தவாரம் 20.12.18 வியாழன் கவிதை தலைப்பு [987] : (18/12) உலக குடியேறியவர்கள் நாளை முன்னிட சிறப்பு தலைப்பு: “”நாமலைந்த நாட்கள்”” ( இளையவர்க்கு: “எம் பெற்றோர் அலைந்த நாட்கள்” )
Thursday 10.15 AM on FATV Tamil நேரலையில் இணைய: 00442081330171 Skype id- londontamilradio  & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636.

18.12.18 நாவலர் பெருமான் : Kavi Rajani Anton

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=lrL4qvYYq20″]

ஆறுமுக நாவலர் : நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை (டிசம்பர் 181822  –  டிசம்பர் 51879தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம்இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம்நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம்பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்.

பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார்.

யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது 19வது வயதில்(1841) அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் பாதிரியார் கிறித்தவ விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியருடன் சென்னைப்பட்டணம் சென்று அச்சிடுவித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.

“உலக தமிழ் மொழிநாள் 2019” 2வது ஞாயிறு : ஜனவரி 13 ஞாயிறு:  PMP பொன் மாலைப்பொழுது அரங்கில்,
PMP 204 : 05.01.2019 சனி @ UK Coventry : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 205 : 13.01.2019 ஞாயிறு @ சுவிஸ் : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 206 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Geilenkirchen: உலக தமிழ் மொழிநாள்
PMP 207 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Gottingen : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 208 : 13.01.2019 ஞாயிறு @ UK Ilford : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 209 : 20.01.2019 சனி @ சுவிஸ் Langanthal தமிழ் சங்கம்..: உலக தமிழ் மொழிநாள் 2019
— [ ] @ Holland : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 210 : 27.01.2019 ஞாயிறு @ UK Eastham : உலக தமிழ் மொழிநாள் 2019

Sunrise தமிழ் செய்தி : திங்கள் 17/12 இரவு பதிவு:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=yZsfgAtyHqI”]

வாணி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு,
இன்றைய நாள் 18.12.18 செய்வாய் பாமுக நிகழ்வுகள்
காற்றலை விரவ ஆதரவுக்கரமிணைப்பவர்கள்…
Coventry சங்கவி, சாகித்யா, சாம்பவி, தவகுமார், கௌரி குடும்பம்..!

8.35 AM: “தேவ சிந்தனை” David [236], Nevis [209], Jeya [1,168], Punkaiyor Rajah [99] :

திருவெம்பாவை 5ம் நாள்
கோசல்யா முயற்சி சுய திறன் வரிகள்
அமரர் திரு சொர்ணலிங்கம் அவர்கள் குரல்..!

[]

“இன்றைய பொறிச்சொல்” : “ஒட்டு” & “ஒட்டு”

“இன்றைய பாடல் By Kalyani Kamalanathan [1,085] & சர்வேஸ்வரி க [38] :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=fzAsCso1GMU”]

“வாசிப்பு அரும்பு”

Santhosh Sritharan : [531]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=bidRxH6zcIc”]

“கேள்விச்சரம்” [281] : By சிவதர்சினி ராகவன்: 18.12.18

 

**[850]** : “பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : **[850]** 18/12

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=yi1TsIfM-bw”]

“சந்தி சிந்தி”

“வாழ்வின் உண்மைகள்” [தலைப்பு [58] : By கந்தசாமி சேகர்: 17.12.18

++++++++++++++[][][]+++++++++++++

செய்வாய் இரவு 8 மணி: “சந்தம் சிந்தும் சந்திப்பு” [16] : By பா வை ஜெயபாலன்: நேரலை..
[தலைப்பு: “மார்கழி” ] 18.12.18
info@firstaudio.net or what’s up : 07956256636

இரவு 9 மணி: Sunrise இரவுச்செய்தி : Live

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=bWmWIvvaQmw”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=v6be6levyf0″]

++++[]++++

“ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள்: 17.12.18

“புல சமூக நிஜங்கள்” By VJ Bose :On FATV Tamil: 17.12.18

++

“அறிவுக்களஞ்சியம்” [214] BY ஜெயா நடேசன் : 10.12.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=yU7d8Q-mSL8″]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Z_wrUD2joD8″]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=A8TYz4to6KQ”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=7LXD9wbGAfs”]

++[][][]++

“காற்று வெளி 285” By நடா மோகன் : 09.12.18 :
பிள்ளைகளுக்கு, எந்த வயதில் இருந்து,
உழைக்கும் செயலூக்கம் வளர்க்கப்பட வேண்டும்?

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=njM5jAQgLio”]

“காற்று வெளி 284” : நடா மோகன் : 02.12.18
“உலக தமிழ் மொழிநாள் 2019” ஏன்? எதற்கு? நமக்கென்ன கடமை?

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=7WVi3HNLN2I”]

“காற்று வெளி 282” By நடா மோகன் : Live 18.11.18

“புலம்பெயர் வாழ்வில், பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு பெரிதும்
கொடுக்க கடமைப்பட்டிருப்பவை எவை?”

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=VqgRE4_8JY4″]

“காற்று வெளி 281” By நடா மோகன் : Live 11.11.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=WnYSffoHiM4″]

-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?

“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18

சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=39LfnQw1mQ0″]

++

“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=HQGpnZYdIRo”]
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-

“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=I63dtnxuVvc”]
“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]

அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein
+

[][][]

ITT “அதா இதா” Prog 2 : By தமிழ் இளையோர்..!
இளையவர்களுக்கு ஊடடப்படும், பெற்றோரின் சாதி பார்த்தல் முறை ..!

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=tAXTIR-2PiQ”]

[][][]

[[[[[[[[[[[[[[[[[ ]]]]]]]]]]]]]]]]